Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 3:13

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 3 எசேக்கியேல் 3:13

எசேக்கியேல் 3:13
ஒன்றொடொன்று இணைந்திருக்கிற ஜீவன்களுடைய செட்டைகளின் இரைச்சலையும், அதற்கெதிரே ஓடிய சக்கரங்களின் இரைச்சலையும், மகா சத்தத்தின் இரைச்சலையும் கேட்டேன்

Tamil Indian Revised Version
ஒன்றோடொன்று இணைந்திருக்கிற உயிர்களுடைய இறக்கைகளின் இரைச்சலையும், அதற்கெதிரே ஓடிய சக்கரங்களின் இரைச்சலையும், மகா சத்தத்தின் இரைச்சலையும் கேட்டேன்.

Tamil Easy Reading Version
பின்னர் ஜீவன்களின் சிறகுகள் நகரத் தொடங்கின. சிறகுகள் ஒன்றை ஒன்று தொட்டு விடுவதுபோன்று பெருஞ்சத்தத்தை எழுப்பின. அவற்றின் முன்னால் இருந்த சக்கரங்கள் இடியைப் போன்று பெருஞ்சத்தத்தை எழுப்பின.

திருவிவிலியம்
உயிரினங்களின் இறக்கைகள் ஒன்றோடொன்று உராயும் ஒலியும் சக்கரங்களின் ஒலியும் இணைந்து மாபெரும் அதிரொலியின் ஓசைபோல் ஒலித்தது.

Ezekiel 3:12Ezekiel 3Ezekiel 3:14

King James Version (KJV)
I heard also the noise of the wings of the living creatures that touched one another, and the noise of the wheels over against them, and a noise of a great rushing.

American Standard Version (ASV)
And `I heard’ the noise of the wings of the living creatures as they touched one another, and the noise of the wheels beside them, even the noise of a great rushing.

Bible in Basic English (BBE)
And there was the sound of the wings of the living beings touching one another, and the sound of the wheels at their side, the sound of a great rushing.

Darby English Bible (DBY)
— and the sound of the wings of the living creatures that touched one another, and the sound of the wheels beside them, and the sound of a great rushing.

World English Bible (WEB)
[I heard] the noise of the wings of the living creatures as they touched one another, and the noise of the wheels beside them, even the noise of a great rushing.

Young’s Literal Translation (YLT)
even a noise of the wings of the living creatures touching one another, and a noise of the wheels over-against them, even a noise of a great rushing.

எசேக்கியேல் Ezekiel 3:13
ஒன்றொடொன்று இணைந்திருக்கிற ஜீவன்களுடைய செட்டைகளின் இரைச்சலையும், அதற்கெதிரே ஓடிய சக்கரங்களின் இரைச்சலையும், மகா சத்தத்தின் இரைச்சலையும் கேட்டேன்
I heard also the noise of the wings of the living creatures that touched one another, and the noise of the wheels over against them, and a noise of a great rushing.

וְק֣וֹל׀wĕqôlveh-KOLE
כַּנְפֵ֣יkanpêkahn-FAY
הַחַיּ֗וֹתhaḥayyôtha-HA-yote
מַשִּׁיקוֹת֙maššîqôtma-shee-KOTE
אִשָּׁ֣הʾiššâee-SHA
אֶלʾelel
אֲחוֹתָ֔הּʾăḥôtāhuh-hoh-TA
וְק֥וֹלwĕqôlveh-KOLE
הָאוֹפַנִּ֖יםhāʾôpannîmha-oh-fa-NEEM
לְעֻמָּתָ֑םlĕʿummātāmleh-oo-ma-TAHM
וְק֖וֹלwĕqôlveh-KOLE
רַ֥עַשׁraʿašRA-ash
גָּדֽוֹל׃gādôlɡa-DOLE

இணை வசனம்

Ezekiel 1:24
அவைகள் செல்லும்போது அவைகளுடைய இரைச்சலைக் கேட்டேன்; அது பெருவெள்ளத்தின் இரைச்சல்போலவும், ஒரு இராணுவத்தின் இரைச்சலுக்கு ஒத்த ஆரவாரத்தின் சத்தம்போலவுமிருந்தது; அவைகள் நிற்கும்போது தங்கள் செட்டைகளைத் தளரவிட்டிருந்தன.

Ezekiel 10:16
கேருபீன்கள் செல்லுகையில் சக்கரங்கள் அவைகள் அருகே ஓடின; பூமியிலிருந்து எழும்பக் கேருபீன்கள் தங்கள் செட்டைகளை விரித்தபோது, சக்கரங்களும் அவைகளை விட்டு விலகிப்போகவில்லை.

Ezekiel 10:5
கேருபீன்களுடைய செட்டைகளின் இரைச்சல் சர்வத்துக்கும் வல்ல தேவன் பேசுகையில் உண்டாகும் சத்தம்போல வெளிப்பிராகாரமட்டும் கேட்கப்பட்டது.

2 Samuel 5:24
முசுக்கட்டைச் செடிகளின் துணிகளிலே செல்லுகிற இரைச்சலை நீ கேட்கும்போது, சீக்கிரமாய் எழும்பிப்போ; அப்பொழுது பெலிஸ்தரின் பாளயத்தைமுறிய அடிக்க, கர்த்தர் உனக்கு முன்பாகப் புறப்பட்டிருப்பார் என்றார்.

Ezekiel 1:15
நான் அந்த ஜீவன்களைப் பார்த்துக் கொண்டிருக்கையில், இதோ, பூமியில் ஜீவன்களண்டையிலே நாலு முகங்களையுடைய ஒரு சக்கரத்தைக் கண்டேன்.


Tags ஒன்றொடொன்று இணைந்திருக்கிற ஜீவன்களுடைய செட்டைகளின் இரைச்சலையும் அதற்கெதிரே ஓடிய சக்கரங்களின் இரைச்சலையும் மகா சத்தத்தின் இரைச்சலையும் கேட்டேன்
எசேக்கியேல் 3:13 Concordance எசேக்கியேல் 3:13 Interlinear எசேக்கியேல் 3:13 Image