Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 3:8

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 3 எசேக்கியேல் 3:8

எசேக்கியேல் 3:8
இதோ, உன் முகத்தை அவர்கள் முகத்துக்கு எதிராகவும், உன் நெற்றியை அவர்கள் நெற்றிக்கு எதிராகவும் கெட்டியாக்கினேன்.

Tamil Indian Revised Version
இதோ, உன்னுடைய முகத்தை அவர்களுடைய முகத்திற்கு முன்பாகவும், உன்னுடைய நெற்றியை அவர்களுடைய நெற்றிக்கு முன்பாகவும் கடினமாக்கினேன்.

Tamil Easy Reading Version
ஆனால் அவர்களைப் போன்று உன்னையும் அவ்வளவு கடினமுள்ளவனாகச் செய்வேன். அவர்களுடையதைப் போன்றே உனது மனமும் அவ்வளவு கடினமானதாக இருக்கும்.

திருவிவிலியம்
எனவே, நான் உன் முகத்தை அவர்கள் முகங்களுக்கு எதிராகவும் உன் நெற்றியை அவர்கள் நெற்றிகளுக்கு எதிராகவும் கடுமையாக்கியுள்ளேன்.

Ezekiel 3:7Ezekiel 3Ezekiel 3:9

King James Version (KJV)
Behold, I have made thy face strong against their faces, and thy forehead strong against their foreheads.

American Standard Version (ASV)
Behold, I have made thy face hard against their faces, and thy forehead hard against their foreheads.

Bible in Basic English (BBE)
See, I have made your face hard against their faces, and your brow hard against their brows.

Darby English Bible (DBY)
Behold, I have made thy face hard against their faces, and thy forehead hard against their foreheads.

World English Bible (WEB)
Behold, I have made your face hard against their faces, and your forehead hard against their foreheads.

Young’s Literal Translation (YLT)
`Lo, I have made thy face strong against their face, and thy forehead strong against their forehead.

எசேக்கியேல் Ezekiel 3:8
இதோ, உன் முகத்தை அவர்கள் முகத்துக்கு எதிராகவும், உன் நெற்றியை அவர்கள் நெற்றிக்கு எதிராகவும் கெட்டியாக்கினேன்.
Behold, I have made thy face strong against their faces, and thy forehead strong against their foreheads.

הִנֵּ֨הhinnēhee-NAY
נָתַ֧תִּיnātattîna-TA-tee
אֶתʾetet
פָּנֶ֛יךָpānêkāpa-NAY-ha
חֲזָקִ֖יםḥăzāqîmhuh-za-KEEM
לְעֻמַּ֣תlĕʿummatleh-oo-MAHT
פְּנֵיהֶ֑םpĕnêhempeh-nay-HEM
וְאֶֽתwĕʾetveh-ET
מִצְחֲךָ֥miṣḥăkāmeets-huh-HA
חָזָ֖קḥāzāqha-ZAHK
לְעֻמַּ֥תlĕʿummatleh-oo-MAHT
מִצְחָֽם׃miṣḥāmmeets-HAHM

இணை வசனம்

Jeremiah 1:18
இதோ, தேசமனைத்துக்கும், யூதாவின் ராஜாக்களுக்கும், அதின் பிரபுக்களுக்கும், அதின் ஆசாரியர்களுக்கும், தேசத்தின் ஜனங்களுக்கும் எதிராக நான் உன்னை இன்றைய தினம் அரணிப்பான பட்டணமும், இருப்புத்தூணும், வெண்கல அலங்கமும் ஆக்கினேன்.

Hebrews 11:32
பின்னும் நான் என்ன சொல்லுவேன்? கிதியோன், பாராக், சிம்சோன், யெப்தா, தாவீது, சாமுவேல் என்பவர்களையும், தீர்க்கதரிசிகளையுங்குறித்து நான் விவரஞ்சொல்லவேண்டுமானால் காலம் போதாது.

Hebrews 11:27
விசுவாசத்தினாலே அவன் அதரிசனமானவரைத் தரிசிக்கிறதுபோல உறுதியாயிருந்து, ராஜாவின் கோபத்துக்குப் பயப்படாமல் எகிப்தைவிட்டுப் போனான்.

Acts 7:51
வணங்காக் கழுத்துள்ளவர்களே, இருதயத்திலும் செவிகளிலும் விருத்தசேதனம் பெறாதவர்களே, உங்கள் பிதாக்களைப்போல நீங்களும் பரிசுத்த ஆவிக்கு எப்பொழுதும் எதிர்த்துநிற்கிறீர்கள்.

Micah 3:8
நானோ, யாக்கோபுக்கு அவன் மீறுதலையும் இஸ்ரவேலுக்கு அவன் பாவத்தையும் அறிவிக்கும்படி, கர்த்தருடைய ஆவி அருளிய பலத்தினாலும், நியாயத்தினாலும், பராக்கிரமத்தினாலும் நிரப்பப்பட்டிருக்கிறேன்.

Jeremiah 15:20
உன்னை இந்த ஜனத்துக்கு எதிரே அரணான வெண்கல அலங்கமாக்குவேன்; அவர்கள் உனக்கு விரோதமாக யுத்தம்பண்ணுவார்கள், ஆனாலும் உன்னை மேற்கொள்ளமாட்டார்கள்; உன்னை இரட்சிப்பதற்காகவும், உன்னைத் தப்புவிப்பதற்காகவும் நான் உன்னுடனே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Isaiah 50:7
கர்த்தராகிய ஆண்டவர் எனக்குத் துணைசெய்கிறார்; ஆகையால் நான் வெட்கப்படேன்; நான் வெட்கப்பட்டுப்போவதில்லையென்று அறிந்திருக்கிறேன்; ஆதலால் என் முகத்தைக் கற்பாறையைப்போலாக்கினேன்.

1 Kings 21:20
அப்பொழுது ஆகாப் எலியாவை நோக்கி: என் பகைஞனே, என்னைக் கண்டுபிடித்தாயா என்றான். அதற்கு அவன்: கண்டுபிடித்தேன்; கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்ய நீ உன்னை விற்றுப்போட்டாய்.

Exodus 11:4
அப்பொழுது மோசே: கர்த்தர் நடு இராத்திரியிலே நான் எகிப்தின் மத்தியில் புறப்பட்டுப் போவேன்.

Exodus 4:15
நீ அவனோடே பேசி, அவன் வாயில் வார்த்தைகளை போடு; நான் உன் வாயிலும் அவன் வாயிலும் இருந்து, நீங்கள் செய்ய வேண்டியதை உங்களுக்கு உணர்த்துவேன்.


Tags இதோ உன் முகத்தை அவர்கள் முகத்துக்கு எதிராகவும் உன் நெற்றியை அவர்கள் நெற்றிக்கு எதிராகவும் கெட்டியாக்கினேன்
எசேக்கியேல் 3:8 Concordance எசேக்கியேல் 3:8 Interlinear எசேக்கியேல் 3:8 Image