Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 31:5

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 31 எசேக்கியேல் 31:5

எசேக்கியேல் 31:5
ஆகையால் வெளியின் சகல விருட்சங்களிலும் அது மிகவும் உயர்ந்தது; அது துளிர்விடுகையில் திரளான தண்ணீரினால் அதின் கிளைகள் பெருகி, அதின் கொப்புகள் நீளமாயின.

Tamil Indian Revised Version
ஆகையால் வெளியின் எல்லா மரங்களிலும் அது மிகவும் உயர்ந்தது; அது துளிர்விடும்போது திரளான தண்ணீரினால் அதின் கிளைகள் பெருகி, அதின் கிளைகள் நீளமானது.

Tamil Easy Reading Version
எனவே காட்டிலுள்ள மற்ற மரங்களைவிட அம்மரம் உயரமாக இருக்கின்றது. இதில் பல கிளைகள் வளர்ந்துள்ளன. அங்கே தண்ணீர் மிகுதியாக உள்ளது. எனவே கிளைகள் பரந்து வளர்ந்துள்ளன.

திருவிவிலியம்
⁽காட்டின் எல்லா மரங்களையும் விட␢ அது ஓங்கி வளர்ந்தது;␢ அதன் தளிர்கள் பெருகின;␢ நீர் வளத்தால் கிளைகள் நீண்டன;␢ கொப்புகள் மிகுந்தன.⁾

Ezekiel 31:4Ezekiel 31Ezekiel 31:6

King James Version (KJV)
Therefore his height was exalted above all the trees of the field, and his boughs were multiplied, and his branches became long because of the multitude of waters, when he shot forth.

American Standard Version (ASV)
Therefore its stature was exalted above all the trees of the field; and its boughs were multiplied, and its branches became long by reason of many waters, when it shot `them’ forth.

Bible in Basic English (BBE)
In this way it became taller than all the trees of the field; and its branches were increased and its arms became long because of the great waters.

Darby English Bible (DBY)
Therefore his height was exalted above all the trees of the field, and his boughs were multiplied, and his branches became long, because of great waters, when he shot forth.

World English Bible (WEB)
Therefore its stature was exalted above all the trees of the field; and its boughs were multiplied, and its branches became long by reason of many waters, when it shot [them] forth.

Young’s Literal Translation (YLT)
Therefore higher hath been his stature than all trees of the field, And multiplied are his boughs, and long are his branches, Because of many waters in his shooting forth,

எசேக்கியேல் Ezekiel 31:5
ஆகையால் வெளியின் சகல விருட்சங்களிலும் அது மிகவும் உயர்ந்தது; அது துளிர்விடுகையில் திரளான தண்ணீரினால் அதின் கிளைகள் பெருகி, அதின் கொப்புகள் நீளமாயின.
Therefore his height was exalted above all the trees of the field, and his boughs were multiplied, and his branches became long because of the multitude of waters, when he shot forth.

עַלʿalal
כֵּן֙kēnkane
גָּבְהָ֣אgobhāʾɡove-HA
קֹמָת֔וֹqōmātôkoh-ma-TOH
מִכֹּ֖לmikkōlmee-KOLE
עֲצֵ֣יʿăṣêuh-TSAY
הַשָּׂדֶ֑הhaśśādeha-sa-DEH
וַתִּרְבֶּ֨ינָהwattirbênâva-teer-BAY-na
סַֽרְעַפֹּתָ֜יוsarʿappōtāywsahr-ah-poh-TAV
וַתֶּאֱרַ֧כְנָהwatteʾĕraknâva-teh-ay-RAHK-na
פֹארֹתָ֛וpōʾrōtāwfoh-roh-TAHV
מִמַּ֥יִםmimmayimmee-MA-yeem
רַבִּ֖יםrabbîmra-BEEM
בְּשַׁלְּחֽוֹ׃bĕšallĕḥôbeh-sha-leh-HOH

இணை வசனம்

Daniel 4:11
அந்த விருட்சம் வளர்ந்து பலத்து, தேசத்தின் எல்லை பரியந்தமும் காணப்படத்தக்கதாக அதின் உயரம் வானபரியந்தம் எட்டினது.

Ezekiel 17:5
தேசத்தின் விதையில் ஒன்றை எடுத்து, அதைப் பயிர்நிலத்திலே போட்டு, அதை எடுத்து, மிகுந்த தண்ணீர் ஓரத்திலே பத்திரமாய் நட்டது.

Psalm 1:3
அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப்போலிருப்பான்; அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்.

Psalm 37:35
கொடிய பலவந்தனான ஒரு துன்மார்க்கனைக் கண்டேன், அவன் தனக்கேற்ற நிலத்தில் முளைத்திருக்கிற பச்சைமரத்தைப்போல் தழைத்தவனாயிருந்தான்.

Isaiah 10:8
அவன்: என் பிரபுக்கள் அனைவரும் ராஜாக்களல்லவோ?

Isaiah 36:4
ராப்சாக்கே அவர்களை நோக்கி: அசீரியா ராஜாவாகிய மகாராஜாவானவர் உரைக்கிறதும், நீங்கள் எசேக்கியாவுக்குச் சொல்லவேண்டியதும் என்னவென்றால்: நீ நம்பியிருக்கிற இந்த நம்பிக்கை என்ன?

Isaiah 36:18
கர்த்தர் நம்மைத் தப்புவிப்பாரென்று உங்களைப் போதனைசெய்ய எசேக்கியாவுக்குச் செவிகொடாதிருங்கள்; ஜாதிகளுடைய தேவர்களில் யாராவது தங்கள் தேசத்தை அசீரியா ராஜாவின் கைக்கு தப்புவித்ததுண்டோ?

Isaiah 37:11
இதோ, அசீரியா ராஜாக்கள் சகல தேசங்களையும் சங்கரித்த செய்தியை நீ கேள்விப்பட்டிருக்கிறாய்; நீ தப்புவாயோ?


Tags ஆகையால் வெளியின் சகல விருட்சங்களிலும் அது மிகவும் உயர்ந்தது அது துளிர்விடுகையில் திரளான தண்ணீரினால் அதின் கிளைகள் பெருகி அதின் கொப்புகள் நீளமாயின
எசேக்கியேல் 31:5 Concordance எசேக்கியேல் 31:5 Interlinear எசேக்கியேல் 31:5 Image