Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 32:17

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 32 எசேக்கியேல் 32:17

எசேக்கியேல் 32:17
பின்னும் பன்னிரண்டாம் வருஷம் அந்த மாதத்தின் பதினைந்தாந்தேதியிலே கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:

Tamil Indian Revised Version
பின்னும் பன்னிரண்டாம் வருடம் அந்த மாதத்தின் பதினைந்தாம் நாளிலே கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:

Tamil Easy Reading Version
சிறைபிடிக்கப்பட்ட பன்னிரண்டாவது ஆண்டு அந்த மாதத்தின் பதினைந்தாம் தேதியன்று, கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்:

திருவிவிலியம்
பன்னிரண்டாம் ஆண்டில், முதல் மாதத்தின் பதினைந்தாம் நாளில் ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:

Title
எகிப்து அழிக்கப்படும்

Other Title
இறந்தோர் உலகம்

Ezekiel 32:16Ezekiel 32Ezekiel 32:18

King James Version (KJV)
It came to pass also in the twelfth year, in the fifteenth day of the month, that the word of the LORD came unto me, saying,

American Standard Version (ASV)
It came to pass also in the twelfth year, in the fifteenth `day’ of the month, that the word of Jehovah came unto me, saying,

Bible in Basic English (BBE)
And in the twelfth year, on the fifteenth day of the month, the word of the Lord came to me, saying,

Darby English Bible (DBY)
And it came to pass in the twelfth year, on the fifteenth of the month, the word of Jehovah came unto me, saying,

World English Bible (WEB)
It happened also in the twelfth year, in the fifteenth [day] of the month, that the word of Yahweh came to me, saying,

Young’s Literal Translation (YLT)
And it cometh to pass, in the twelfth year, in the fifteenth of the month, hath a word of Jehovah been unto me, saying,

எசேக்கியேல் Ezekiel 32:17
பின்னும் பன்னிரண்டாம் வருஷம் அந்த மாதத்தின் பதினைந்தாந்தேதியிலே கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
It came to pass also in the twelfth year, in the fifteenth day of the month, that the word of the LORD came unto me, saying,

וַֽיְהִי֙wayhiyva-HEE
בִּשְׁתֵּ֣יbištêbeesh-TAY
עֶשְׂרֵ֣הʿeśrēes-RAY
שָׁנָ֔הšānâsha-NA
בַּחֲמִשָּׁ֥הbaḥămiššâba-huh-mee-SHA
עָשָׂ֖רʿāśārah-SAHR
לַחֹ֑דֶשׁlaḥōdešla-HOH-desh
הָיָ֥הhāyâha-YA
דְבַרdĕbardeh-VAHR
יְהוָ֖הyĕhwâyeh-VA
אֵלַ֥יʾēlayay-LAI
לֵאמֹֽר׃lēʾmōrlay-MORE

இணை வசனம்

Ezekiel 32:1
பன்னிரண்டாம் வருஷம் பன்னிரண்டாம் மாதம் முதலாந்தேதியிலே கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:

Ezekiel 1:2
அது யோயாக்கீன் ராஜாவுடைய சிறையிருப்பின் ஐந்தாம் வருஷமாயிருந்தது.

Ezekiel 31:1
பதினோராம் வருஷம் மூன்றாம் மாதம் முதலாந்தேதியிலே கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:

Ezekiel 33:21
எங்கள் சிறையிருப்பின் பன்னிரண்டாம் வருஷம் பத்தாம் மாதம் ஐந்தாந்தேதியிலே எருசலேமிலிருந்து தப்பின ஒருவன் என்னிடத்தில் வந்து: நகரம் அழிக்கப்பட்டது என்றான்.


Tags பின்னும் பன்னிரண்டாம் வருஷம் அந்த மாதத்தின் பதினைந்தாந்தேதியிலே கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி அவர்
எசேக்கியேல் 32:17 Concordance எசேக்கியேல் 32:17 Interlinear எசேக்கியேல் 32:17 Image