Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 33:33

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 33 எசேக்கியேல் 33:33

எசேக்கியேல் 33:33
இதோ, அது வருகிறது, அது வருகையில் தங்கள் நடுவிலே ஒரு தீர்க்கதரிசி இருந்தான் என்று அறிந்துகொள்வார்கள் என்றார்.

Tamil Indian Revised Version
இதோ, அது வருகிறது, அது வரும்போது தங்கள் நடுவிலே ஒரு தீர்க்கதரிசி இருந்தான் என்று அறிந்துகொள்வார்கள் என்றார்.

Tamil Easy Reading Version
ஆனால் நீ பாடுவதெல்லாம் உண்மையாக நடக்கும். பிறகு ஜனங்கள் உண்மையில் அவர்கள் மத்தியில் ஒரு தீர்க்கதரிசி வாழ்ந்தான் என்று அறிவார்கள்!’”

திருவிவிலியம்
உண்மையில் இவை வரப்போகின்றன. அப்பொழுது தங்கள் நடுவே ஓர் இறைவாக்கினர் இருந்தார் என உணர்ந்து கொள்வர்.

Ezekiel 33:32Ezekiel 33

King James Version (KJV)
And when this cometh to pass, (lo, it will come,) then shall they know that a prophet hath been among them.

American Standard Version (ASV)
And when this cometh to pass, (behold, it cometh,) then shall they know that a prophet hath been among them.

Bible in Basic English (BBE)
And when this comes about (see, it is coming), then it will be clear to them that a prophet has been among them.

Darby English Bible (DBY)
And when this cometh to pass (behold, it will come), then shall they know that a prophet hath been among them.

World English Bible (WEB)
When this comes to pass, (behold, it comes), then shall they know that a prophet has been among them.

Young’s Literal Translation (YLT)
And in its coming in — lo, it hath come, And they have known that a prophet hath been in their midst!’

எசேக்கியேல் Ezekiel 33:33
இதோ, அது வருகிறது, அது வருகையில் தங்கள் நடுவிலே ஒரு தீர்க்கதரிசி இருந்தான் என்று அறிந்துகொள்வார்கள் என்றார்.
And when this cometh to pass, (lo, it will come,) then shall they know that a prophet hath been among them.

וּבְבֹאָ֑הּûbĕbōʾāhoo-veh-voh-AH
הִנֵּ֣הhinnēhee-NAY
בָאָ֔הbāʾâva-AH
וְיָ֣דְע֔וּwĕyādĕʿûveh-YA-deh-OO
כִּ֥יkee
נָבִ֖יאnābîʾna-VEE
הָיָ֥הhāyâha-YA
בְתוֹכָֽם׃bĕtôkāmveh-toh-HAHM

இணை வசனம்

Jeremiah 28:9
சமாதானம் வரும் என்று தீர்க்கதரிசி தீர்க்கதரிசனம் சொல்லியிருக்க, அந்தத் தீர்க்கதரிசி சொன்ன வார்த்தையின்படியே வந்தால், அப்பொழுது அவன் கர்த்தர் மெய்யாய் அனுப்பின தீர்க்கதரிசியாக விளங்குவானென்று எரேமியா தீர்க்கதரிசி சொன்னான்.

Ezekiel 2:5
கலகவீட்டாரகிய அவர்கள் கேட்டாலும் சரி, கேளாவிட்டாலும் சரி, தங்களுக்குள்ளே ஒரு தீர்க்கதரிசி உண்டென்கிறதை அவர்கள் அறியவேண்டும்.

1 Samuel 3:19
சாமுவேல் வளர்ந்தான்; கர்த்தர் அவனுடனேகூட இருந்தார்; அவர் தம்முடைய எல்லா வார்த்தைகளிலும் ஒன்றையாகிலும் தரையிலே விழுந்து போகவிடவில்லை.

2 Kings 5:8
இஸ்ரவேலின் ராஜா தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்ட செய்தியை தேவனுடைய மனுஷனாகிய எலிசா கேட்டபோது, அவன்: நீர் உம்முடைய வஸ்திரங்களைக் கிழித்துக்கொள்வானேன்? அவன் என்னிடத்தில் வந்து, இஸ்ரவேலிலே தீர்க்கதரிசி உண்டென்பதை அறிந்துகொள்ளட்டும் என்று ராஜாவுக்குச் சொல்லியனுப்பினான்.

Ezekiel 33:29
அவர்கள் செய்த அவர்களுடைய எல்லா அருவருப்புகளினிமித்தமும் நான் தேசத்தைப் பாழும் அவாந்தரமுமாக்கும்போது நான் கர்த்தரென்று அறிந்துகொள்வார்கள், இதை என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல்லு.

Luke 10:11
எங்களில் ஒட்டின உங்கள் பட்டணத்தின் தூசியையும் உங்களுக்கு விரோதமாய்த் துடைத்துப்போடுகிறோம்; ஆயினும் தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குச் சமீபமாய் வந்திருக்கிறதென்பதை அறிந்துகொள்வீர்களாக என்று சொல்லுங்கள்.


Tags இதோ அது வருகிறது அது வருகையில் தங்கள் நடுவிலே ஒரு தீர்க்கதரிசி இருந்தான் என்று அறிந்துகொள்வார்கள் என்றார்
எசேக்கியேல் 33:33 Concordance எசேக்கியேல் 33:33 Interlinear எசேக்கியேல் 33:33 Image