Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 35:9

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 35 எசேக்கியேல் 35:9

எசேக்கியேல் 35:9
நீ என்றைக்கும் அவாந்தரவெளியாயிருக்கும்படி செய்வேன்; உன் பட்டணங்கள் குடியேற்றப்படுவதில்லை; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்.

Tamil Indian Revised Version
நீ என்றைக்கும் பாலைவனமாக இருக்கும்படி செய்வேன்; உன்னுடைய பட்டணங்கள் குடியேற்றப்படுவதில்லை; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்.

Tamil Easy Reading Version
நான் உன்னை என்றென்றும் வெறுமையாக்குவேன். உன் நகரங்களில் எவரும் வாழமாட்டார்கள். பிறகு நானே கர்த்தர் என்பதை நீ அறிவாய்.”

திருவிவிலியம்
உன்னை என்றென்றும் பாழிடமாய் ஆக்குவேன். உன் நகரங்கள் குடியற்றுப்போகும். அப்போது நானே ஆண்டவர் என்பதை அறிந்துகொள்வாய்.

Ezekiel 35:8Ezekiel 35Ezekiel 35:10

King James Version (KJV)
I will make thee perpetual desolations, and thy cities shall not return: and ye shall know that I am the LORD.

American Standard Version (ASV)
I will make thee a perpetual desolation, and thy cities shall not be inhabited; and ye shall know that I am Jehovah.

Bible in Basic English (BBE)
I will make you waste for ever, and your towns will be unpeopled: and you will be certain that I am the Lord.

Darby English Bible (DBY)
I will make thee perpetual desolations, and thy cities shall not be inhabited: and ye shall know that I [am] Jehovah.

World English Bible (WEB)
I will make you a perpetual desolation, and your cities shall not be inhabited; and you shall know that I am Yahweh.

Young’s Literal Translation (YLT)
Desolations age-during I make thee, And thy cities do not return, And ye have known that I `am’ Jehovah.

எசேக்கியேல் Ezekiel 35:9
நீ என்றைக்கும் அவாந்தரவெளியாயிருக்கும்படி செய்வேன்; உன் பட்டணங்கள் குடியேற்றப்படுவதில்லை; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்.
I will make thee perpetual desolations, and thy cities shall not return: and ye shall know that I am the LORD.

שִֽׁמְמ֤וֹתšimĕmôtshee-meh-MOTE
עוֹלָם֙ʿôlāmoh-LAHM
אֶתֶּנְךָ֔ʾettenkāeh-ten-HA
וְעָרֶ֖יךָwĕʿārêkāveh-ah-RAY-ha
לֹ֣אlōʾloh
תָישֹׁ֑בְנָהtāyšōbĕnâtai-SHOH-veh-na
וִֽידַעְתֶּ֖םwîdaʿtemvee-da-TEM
כִּֽיkee
אֲנִ֥יʾănîuh-NEE
יְהוָֽה׃yĕhwâyeh-VA

இணை வசனம்

Ezekiel 35:4
உன் பட்டணங்களை, வனாந்தரமாக்கிப்போடுவேன்; நீ பாழாய்ப்போவாய்; நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வாய்.

Ezekiel 25:13
கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்: நான் ஏதோம் தேசத்துக்கு விரோதமாக என் கையை நீட்டி அதில் மனுஷரையும் மிருகங்களையும் இராதபடிக்குச் சங்காரம்பண்ணி, அதைத் தேமான் துவக்கித் தேதான்மட்டும் வனாந்தரமாக்குவேன்; பட்டயத்தால் விழுவார்கள்.

Ezekiel 6:7
கொலைசெய்யப்பட்டவர்கள் உங்கள் நடுவில் விழுவார்கள்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்.

Malachi 1:3
ஏசாவையோ நான் வெறுத்தேன்; அவனுடைய மலைகளைப் பாழும் அவனுடைய சுதந்தரத்தை வனாந்தரத்திலுள்ள வலுசர்ப்பங்களின் தாவும் ஆக்கினேன்.

Zephaniah 2:9
ஆகையால் மோவாப் சோதோமைப்போலும், அம்மோன் புத்திரரின் தேசம் கொமோராவைப் போலுமாக, காஞ்சொறி படரும் இடமும், உப்புப் பள்ளமும், நித்திய பாழுமாயிருக்கும்; என் ஜனத்தில் மீந்தவர்கள் அவர்களைக் கொள்ளையிட்டு, என் ஜாதியில் மீந்தவர்கள் அவர்களைச் சுதந்தரித்துக்கொள்வார்கள் என்பதை என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் உரைக்கிறார்.

Ezekiel 36:11
உங்கள்மேல் மனுஷரையும் மிருகஜீவன்களையும் பெருகிப் பலுகும்படி வர்த்திக்கப்பண்ணுவேன்; பூர்வநாட்களில் நீங்கள் இருந்த நிலைமையில் நான் உங்களை ஸ்தாபித்து, உங்கள் முந்தின சீரைப்பார்க்கிலும் உங்களுக்கு நற்சீர் உண்டாகச்செய்வேன்; அதினால் நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்.

Ezekiel 7:9
என் கண் உன்னைத் தப்பவிடாது; நான் இரங்காமல் உன் வழிகளுக்குத்தக்கதை உன்மேல் வரப்பண்ணுவேன்; உன் அருவருப்புகளுக்குத்தக்கது உன் நடுவில் வந்திருக்கும்; அப்பொழுது அடிக்கிறவராகிய நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்.

Ezekiel 7:4
என் கண் உன்னைத் தப்பவிடாது; நான் இரங்காமல் உன் வழிகளுக்குத்தக்கதை உன்மேல் வரப்பண்ணுவேன்; உன் அருவருப்புகளுக்குத்தக்கது உன் நடுவில் வந்திருக்கும்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்.

Jeremiah 49:17
அப்படியே ஏதோம் பாழாகும்; அதைக் கடந்துபோகிறவன் எவனும் அதின் எல்லா வாதைகளினிமித்தமும் பிரமித்து ஈசல்போடுவான்.

Jeremiah 49:13
போஸ்றா பாழும் நிந்தையும் அவாந்தரமும் சாபமுமாக இருக்குமென்றும், அதின் பட்டணங்கள் எல்லாம் நித்திய வனாந்தரங்களாயிருக்குமென்றும் என்னைக்கொண்டு ஆணையிட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.


Tags நீ என்றைக்கும் அவாந்தரவெளியாயிருக்கும்படி செய்வேன் உன் பட்டணங்கள் குடியேற்றப்படுவதில்லை அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்
எசேக்கியேல் 35:9 Concordance எசேக்கியேல் 35:9 Interlinear எசேக்கியேல் 35:9 Image