Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 4:10

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 4 எசேக்கியேல் 4:10

எசேக்கியேல் 4:10
நீ சாப்பிடும் போஜனம், நாள் ஒன்றுக்கு இருபது சேக்கல் நிறையாயிருக்கும்; அப்படி நாளுக்குநாள் சாப்பிடுவாயாக.

Tamil Indian Revised Version
நீ சாப்பிடும் உணவு, நாள் ஒன்றுக்கு இருபது சேக்கல் நிறையாக இருக்கும்; அப்படி ஒவ்வொருநாளும் சாப்பிடுவாயாக.

Tamil Easy Reading Version
இம்மாவில் ஒரு நாளைக்கு ஒரு கோப்பை மட்டுமே ரொட்டி செய்யப் பயன்படுத்த அனுமதிக்கப்படுவாய். நீ வேளாவேளைக்கு அந்த உணவை உண்பாய்.

திருவிவிலியம்
நாளொன்றுக்கு இருபது செக்கேல் நிறையுள்ள உணவே சாப்பிடு. அதையும் குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே நீ உண்ண வேண்டும்.

Ezekiel 4:9Ezekiel 4Ezekiel 4:11

King James Version (KJV)
And thy meat which thou shalt eat shall be by weight, twenty shekels a day: from time to time shalt thou eat it.

American Standard Version (ASV)
And thy food which thou shalt eat shall be by weight, twenty shekels a day: from time to time shalt thou eat it.

Bible in Basic English (BBE)
And you are to take your food by weight, twenty shekels a day: you are to take it at regular times.

Darby English Bible (DBY)
And thy meat which thou shalt eat shall be by weight, twenty shekels a day: from time to time shalt thou eat it.

World English Bible (WEB)
Your food which you shall eat shall be by weight, twenty shekels a day: from time to time shall you eat it.

Young’s Literal Translation (YLT)
And thy food that thou dost eat `is’ by weight, twenty shekels daily; from time to time thou dost eat it.

எசேக்கியேல் Ezekiel 4:10
நீ சாப்பிடும் போஜனம், நாள் ஒன்றுக்கு இருபது சேக்கல் நிறையாயிருக்கும்; அப்படி நாளுக்குநாள் சாப்பிடுவாயாக.
And thy meat which thou shalt eat shall be by weight, twenty shekels a day: from time to time shalt thou eat it.

וּמַאֲכָֽלְךָ֙ûmaʾăkālĕkāoo-ma-uh-ha-leh-HA
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
תֹּאכֲלֶ֔נּוּtōʾkălennûtoh-huh-LEH-noo
בְּמִשְׁק֕וֹלbĕmišqôlbeh-meesh-KOLE
עֶשְׂרִ֥יםʿeśrîmes-REEM
שֶׁ֖קֶלšeqelSHEH-kel
לַיּ֑וֹםlayyômLA-yome
מֵעֵ֥תmēʿētmay-ATE
עַדʿadad
עֵ֖תʿētate
תֹּאכֲלֶֽנּוּ׃tōʾkălennûtoh-huh-LEH-noo

இணை வசனம்

Leviticus 26:26
உங்கள் அப்பம் என்னும் ஆதரவுகோலை நான் முறித்துப்போடும்போது, பத்து ஸ்திரீகள் ஒரே அடுப்பில் உங்கள் அப்பத்தைச் சுட்டு, அதைத் திரும்ப உங்களுக்கு நிறுத்துக்கொடுப்பார்கள்; நீங்கள் சாப்பிட்டும் திருப்தியடையமாட்டீர்கள்

Deuteronomy 28:51
நீ அழியுமட்டும் அந்த ஜாதியான் உன் மிருகஜீவன்களின் பலனையும், உன் நிலத்தின் கனியையும் புசிப்பான்; அவன் உன்னை அழித்துத் தீருமட்டும் உன் தானியத்திலும், திராட்சரசத்திலும், எண்ணெயிலும், உன் மந்தைகளிலுள்ள ஆடுமாடுகளிலும் உனக்கு ஒன்றும் மீதியாகவைக்கமாட்டான்.

Isaiah 3:1
இதோ, சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் எருசலேமிலிருந்தும் யூதாவிலிருந்தும் சகலவிதமான ஆதரவுகளாகிய அப்பமென்கிற எல்லா ஆதரவையும், தண்ணீரென்கிற எல்லா ஆதரவையும்;

Ezekiel 4:16
பின்னும் அவர்; மனுபுத்திரனே, இதோ, அப்பமும் தண்ணீரும் அவர்களுக்குக் குறையவும், அவனவன் திடுக்கிடவும், அவர்கள் தங்கள் அக்கிரமத்திலே வாடிப்போகவும்,

Ezekiel 14:13
மனுபுத்திரனே, ஒரு தேசம் எனக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணிக்கொண்டேயிருந்து, பாவஞ்செய்தால், நான் அதற்கு விரோதமாக என் கையை நீட்டி, அதில் அப்பம் என்னும் ஆதரவுகோலை முறித்து, அதில் பஞ்சத்தை அனுப்பி, மனுஷரையும் மிருகங்களையும் அதில் இராதபடிக்கு நாசம்பண்ணுவேன்.

Ezekiel 45:12
சேக்கலானது இருபது கேரா; இருபது சேக்கலும் இருபத்தைந்து சேக்கலும் பதினைந்து சேக்கலும் உங்களுக்கு ஒரு இராத்தலாகும்.


Tags நீ சாப்பிடும் போஜனம் நாள் ஒன்றுக்கு இருபது சேக்கல் நிறையாயிருக்கும் அப்படி நாளுக்குநாள் சாப்பிடுவாயாக
எசேக்கியேல் 4:10 Concordance எசேக்கியேல் 4:10 Interlinear எசேக்கியேல் 4:10 Image