எசேக்கியேல் 40:27
உட்பிராகாரத்துக்கும் ஒரு வாசல் தென்திசைக்கு எதிராக, இருந்தது; தென்திசையிலுள்ள ஒரு வாசல்துவக்கி மற்ற வாசல்மட்டும் நூறுமுழமாக அளந்தார்.
Tamil Indian Revised Version
உள்முற்றத்திற்கும் ஒரு வாசல் தென்திசைக்கு எதிராக இருந்தது; தென்திசையிலுள்ள ஒரு வாசல் துவங்கி மற்றவாசல்வரை நூறுமுழமாக அளந்தார்.
Tamil Easy Reading Version
உட்பிரகாரத்தின் தென் பக்கமும் ஒரு வாசல் இருந்தது. அம்மனிதன் தெற்கு நோக்கி உள் வாசலில் இருந்து இன்னொரு வாசலுக்கு அளந்தான். அது 100 முழம் (175’) அகலமுடையதாக இருந்தது.
திருவிவிலியம்
உள் முற்றத்தில் தெற்கு நோக்கிய வாயில் ஒன்றும் இருந்தது. அவர் அவ்வாயிலிலிருந்து தெற்குப் புறமுள்ள வெளிவாயில்வரை அளந்தார். அது நூறு முழ நீளம் இருந்தது.
King James Version (KJV)
And there was a gate in the inner court toward the south: and he measured from gate to gate toward the south an hundred cubits.
American Standard Version (ASV)
And there was a gate to the inner court toward the south: and he measured from gate to gate toward the south a hundred cubits.
Bible in Basic English (BBE)
And there was a doorway to the inner square looking to the south: he took the measure from doorway to doorway to the south, a hundred cubits.
Darby English Bible (DBY)
And there was a gate to the inner court toward the south; and he measured from gate to gate toward the south, a hundred cubits.
World English Bible (WEB)
There was a gate to the inner court toward the south: and he measured from gate to gate toward the south a hundred cubits.
Young’s Literal Translation (YLT)
and the gate of the inner court `is’ southward, and he measureth from gate unto gate southward, a hundred cubits.
எசேக்கியேல் Ezekiel 40:27
உட்பிராகாரத்துக்கும் ஒரு வாசல் தென்திசைக்கு எதிராக, இருந்தது; தென்திசையிலுள்ள ஒரு வாசல்துவக்கி மற்ற வாசல்மட்டும் நூறுமுழமாக அளந்தார்.
And there was a gate in the inner court toward the south: and he measured from gate to gate toward the south an hundred cubits.
| וְשַׁ֛עַר | wĕšaʿar | veh-SHA-ar | |
| לֶחָצֵ֥ר | leḥāṣēr | leh-ha-TSARE | |
| הַפְּנִימִ֖י | happĕnîmî | ha-peh-nee-MEE | |
| דֶּ֣רֶךְ | derek | DEH-rek | |
| הַדָּר֑וֹם | haddārôm | ha-da-ROME | |
| וַיָּ֨מָד | wayyāmod | va-YA-mode | |
| מִשַּׁ֧עַר | miššaʿar | mee-SHA-ar | |
| אֶל | ʾel | el | |
| הַשַּׁ֛עַר | haššaʿar | ha-SHA-ar | |
| דֶּ֥רֶךְ | derek | DEH-rek | |
| הַדָּר֖וֹם | haddārôm | ha-da-ROME | |
| מֵאָ֥ה | mēʾâ | may-AH | |
| אַמּֽוֹת׃ | ʾammôt | ah-mote |
இணை வசனம்
Ezekiel 40:23
வடதிசையிலும் கீழ்த்திசையிலுமுள்ள ஒவ்வொரு வாசலுக்கு எதிராக உட்பிராகாரத்துக்கும் வாசல்களிருந்தது; ஒரு வாசல்துவக்கி மற்ற வாசல்மட்டும் நூறு முழமாக அளந்தார்.
Ezekiel 40:32
பின்பு அவர் கீழ்த்திசை வழியாய் என்னை உட்பிராகாரத்துக்கு அழைத்துக்கொண்டுபோய், அந்த அளவுக்குச் சரியாக அந்த வாசலையும் அளந்தார்.
Ezekiel 40:19
பின்பு அவர் கீழ்வாசலின் முகப்புத்துவக்கி, உட்பிராகாரத்துப் புறமுகப்புமட்டுமுள்ள விசாலத்தை அளந்தார்; அது கிழக்கும் வடக்கும் நூறுமுழமாயிருந்தது.
Ezekiel 40:47
அவர் பிராகாரத்தை நூறுமுழ நீளமாகவும் நூறுமுழ அகலமாகவும் அளந்தார், அது சதுரமாயிருந்தது; பலிபீடமோ ஆலயத்துக்கு முன்பாக இருந்தது.
Tags உட்பிராகாரத்துக்கும் ஒரு வாசல் தென்திசைக்கு எதிராக இருந்தது தென்திசையிலுள்ள ஒரு வாசல்துவக்கி மற்ற வாசல்மட்டும் நூறுமுழமாக அளந்தார்
எசேக்கியேல் 40:27 Concordance எசேக்கியேல் 40:27 Interlinear எசேக்கியேல் 40:27 Image