Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 41:10

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 41 எசேக்கியேல் 41:10

எசேக்கியேல் 41:10
ஆலயத்தைச் சுற்றிலும் அறைவீடுகளுக்கு நடுவாக இருந்த விசாலம் இருபது முழமாயிருந்தது.

Tamil Indian Revised Version
ஆலயத்தைச் சுற்றிலும் அறைவீடுகளுக்கு நடுவாக இருந்த அகலம் இருபது முழமாக இருந்தது.

Tamil Easy Reading Version
அது ஆலயத்தைச் சுற்றிலும் 20 முழம் (35’) அகலமாக இருந்தது.

திருவிவிலியம்
குருக்களின் அறைக்கும் இடையிலுள்ள திறந்தவெளி இருபது முழமளவாய் கோவிலைச் சுற்றி இருந்தது.

Ezekiel 41:9Ezekiel 41Ezekiel 41:11

King James Version (KJV)
And between the chambers was the wideness of twenty cubits round about the house on every side.

American Standard Version (ASV)
And between the chambers was a breadth of twenty cubits round about the house on every side.

Bible in Basic English (BBE)
And between the rooms was a space twenty cubits wide all round the house.

Darby English Bible (DBY)
And between the cells [and the house] was a width of twenty cubits round about the house on every side.

World English Bible (WEB)
Between the chambers was a breadth of twenty cubits round about the house on every side.

Young’s Literal Translation (YLT)
And between the chambers `is’ a breadth of twenty cubits round about the house, all round about.

எசேக்கியேல் Ezekiel 41:10
ஆலயத்தைச் சுற்றிலும் அறைவீடுகளுக்கு நடுவாக இருந்த விசாலம் இருபது முழமாயிருந்தது.
And between the chambers was the wideness of twenty cubits round about the house on every side.

וּבֵ֨יןûbênoo-VANE
הַלְּשָׁכ֜וֹתhallĕšākôtha-leh-sha-HOTE
רֹ֣חַבrōḥabROH-hahv
עֶשְׂרִ֥יםʿeśrîmes-REEM
אַמָּ֛הʾammâah-MA
סָבִ֥יבsābîbsa-VEEV
לַבַּ֖יִתlabbayitla-BA-yeet
סָבִ֥יב׀sābîbsa-VEEV
סָבִֽיב׃sābîbsa-VEEV

இணை வசனம்

Ezekiel 40:17
பின்பு என்னை வெளிப்பிராகாரத்துக்கு அழைத்துக்கொண்டுபோனார்; அங்கே அறைவீடுகளும், பிராகாரத்தின் சுற்றிலும் பதித்த தளவரிசையும் இருந்தது; அந்தத் தளவரிசையின்மேல் முப்பது அறைவீடுகள் இருந்தது.


Tags ஆலயத்தைச் சுற்றிலும் அறைவீடுகளுக்கு நடுவாக இருந்த விசாலம் இருபது முழமாயிருந்தது
எசேக்கியேல் 41:10 Concordance எசேக்கியேல் 41:10 Interlinear எசேக்கியேல் 41:10 Image