Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 41:13

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 41 எசேக்கியேல் 41:13

எசேக்கியேல் 41:13
அவர் ஆலயத்தை நூறுமுழ நீளமாகவும், பிரத்தியேகமான இடத்தையும் மாளிகையையும் அதின் சுவர்களையும் நூறு முழ நீளமாகவும் அளந்தார்.

Tamil Indian Revised Version
அவர் ஆலயத்தை நூறு முழ நீளமாகவும், தனிப்பட்ட இடத்தையும் மாளிகையையும், அதின் சுவர்களையும் நூறு முழ நீளமாகவும் அளந்தார்.

Tamil Easy Reading Version
பிறகு அம்மனிதன் ஆலயத்தை அளந்தான். அது 100 முழம் (175’) நீளமுடையது. தடைசெய்யப்பட்ட பரப்பையும், கட்டிடத்தையும், அதன் சுவர்களையும் 100 முழம் (175’) அகலமுடையதாக அளந்தான்.

திருவிவிலியம்
பின்னர் அவர் கோவிலை அளந்தார். அது நூறு முழம் நீளமுடையதாய் இருந்தது. கோவிலின் முற்றமும் சுவர்களோடு சேர்ந்து கட்டடமும் நூறு முழ நீளமுடையதாய் இருந்தன.

Other Title
கோவிலின் வரையளவுகள்

Ezekiel 41:12Ezekiel 41Ezekiel 41:14

King James Version (KJV)
So he measured the house, an hundred cubits long; and the separate place, and the building, with the walls thereof, an hundred cubits long;

American Standard Version (ASV)
So he measured the house, a hundred cubits long; and the separate place, and the building, with the walls thereof, a hundred cubits long;

Bible in Basic English (BBE)
And he took the measure of the house; it was a hundred cubits long; and the separate place and the building with its walls was a hundred cubits long;

Darby English Bible (DBY)
And he measured the house: the length a hundred cubits; and the separate place, and the building, and its walls, the length a hundred cubits;

World English Bible (WEB)
So he measured the house, one hundred cubits long; and the separate place, and the building, with the walls of it, one hundred cubits long;

Young’s Literal Translation (YLT)
And he hath measured the house, the length `is’ a hundred cubits; and the separate place, and the building, and its walls, the length `is’ a hundred cubits;

எசேக்கியேல் Ezekiel 41:13
அவர் ஆலயத்தை நூறுமுழ நீளமாகவும், பிரத்தியேகமான இடத்தையும் மாளிகையையும் அதின் சுவர்களையும் நூறு முழ நீளமாகவும் அளந்தார்.
So he measured the house, an hundred cubits long; and the separate place, and the building, with the walls thereof, an hundred cubits long;

וּמָדַ֣דûmādadoo-ma-DAHD
אֶתʾetet
הַבַּ֔יִתhabbayitha-BA-yeet
אֹ֖רֶךְʾōrekOH-rek
מֵאָ֣הmēʾâmay-AH
אַמָּ֑הʾammâah-MA
וְהַגִּזְרָ֤הwĕhaggizrâveh-ha-ɡeez-RA
וְהַבִּנְיָה֙wĕhabbinyāhveh-ha-been-YA
וְקִ֣ירוֹתֶ֔יהָwĕqîrôtêhāveh-KEE-roh-TAY-ha
אֹ֖רֶךְʾōrekOH-rek
מֵאָ֥הmēʾâmay-AH
אַמָּֽה׃ʾammâah-MA

இணை வசனம்

Ezekiel 40:47
அவர் பிராகாரத்தை நூறுமுழ நீளமாகவும் நூறுமுழ அகலமாகவும் அளந்தார், அது சதுரமாயிருந்தது; பலிபீடமோ ஆலயத்துக்கு முன்பாக இருந்தது.


Tags அவர் ஆலயத்தை நூறுமுழ நீளமாகவும் பிரத்தியேகமான இடத்தையும் மாளிகையையும் அதின் சுவர்களையும் நூறு முழ நீளமாகவும் அளந்தார்
எசேக்கியேல் 41:13 Concordance எசேக்கியேல் 41:13 Interlinear எசேக்கியேல் 41:13 Image