Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 41:21

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 41 எசேக்கியேல் 41:21

எசேக்கியேல் 41:21
தேவாலயத்தின் கதவு நிலைகள் சதுரமும், பரிசுத்த ஸ்தலத்தினுடைய முகப்பின் உருவம் அந்த உருவத்துக்குச் சரியுமாயிருந்தது.

Tamil Indian Revised Version
தேவாலயத்தின் கதவு நிலைகள் சதுரமும், பரிசுத்த ஸ்தலத்தினுடைய முகப்பின் உருவம் அந்த உருவத்திற்குச் சரியாக இருந்தது.

Tamil Easy Reading Version
பரிசுத்த இடத்தின் இருபக்கத்திலும் இருந்த சுவர்கள் சதுரமானவை. மகாபரிசுத்தமான இடத்துக்கு எதிரில் ஏதோ ஒன்று பலிபீடத்தைப் போலக் காணப்பட்டது.

திருவிவிலியம்
கோவில் கூடத்திற்கு நீள்சதுர வாயிற்கதவு இருந்தது; திருத்தூயகத்தின் முன்னும் அதுபோன்றே இருந்தது.

Ezekiel 41:20Ezekiel 41Ezekiel 41:22

King James Version (KJV)
The posts of the temple were squared, and the face of the sanctuary; the appearance of the one as the appearance of the other.

American Standard Version (ASV)
As for the temple, the door-posts were squared; and as for the face of the sanctuary, the appearance `thereof’ was as the appearance `of the temple’.

Bible in Basic English (BBE)

Darby English Bible (DBY)
As for the temple, the door-posts were squared; and the front of the sanctuary had the same appearance.

World English Bible (WEB)
As for the temple, the door-posts were squared; and as for the face of the sanctuary, the appearance [of it] was as the appearance [of the temple].

Young’s Literal Translation (YLT)
Of the temple the side post `is’ square, and of the front of the sanctuary, the appearance `is’ as the appearance.

எசேக்கியேல் Ezekiel 41:21
தேவாலயத்தின் கதவு நிலைகள் சதுரமும், பரிசுத்த ஸ்தலத்தினுடைய முகப்பின் உருவம் அந்த உருவத்துக்குச் சரியுமாயிருந்தது.
The posts of the temple were squared, and the face of the sanctuary; the appearance of the one as the appearance of the other.

הַֽהֵיכָ֖לhahêkālha-hay-HAHL
מְזוּזַ֣תmĕzûzatmeh-zoo-ZAHT
רְבֻעָ֑הrĕbuʿâreh-voo-AH
וּפְנֵ֣יûpĕnêoo-feh-NAY
הַקֹּ֔דֶשׁhaqqōdešha-KOH-desh
הַמַּרְאֶ֖הhammarʾeha-mahr-EH
כַּמַּרְאֶֽה׃kammarʾeka-mahr-EH

இணை வசனம்

Ezekiel 41:1
பின்பு அவர் என்னை தேவாலயத்திற்கு அழைத்துக்கொண்டுபோய், தூணாதாரங்களை இந்தப்புறத்தில் ஆறுமுழ அகலமும் அந்தப்புறத்தில் ஆறுமுழ அகலமுமாய் அளந்தார்; அது வாசஸ்தலத்தின் அகல அளவாம்.

1 Kings 6:33
இப்படி தேவாலயத்தின் வாசலுக்கும் ஒலிவமர நிலைகளைச் செய்தான்; அது சுவர் அளவில் நாலத்தொரு பங்காயிருந்தது.

Ezekiel 40:14
தூணாதாரங்களை அறுபது முழமாக அளந்தார்; இந்தத் தூணாதாரங்களின் அருகே சுற்றிலும் முன்வாசலின் முற்றம் இருந்தது.


Tags தேவாலயத்தின் கதவு நிலைகள் சதுரமும் பரிசுத்த ஸ்தலத்தினுடைய முகப்பின் உருவம் அந்த உருவத்துக்குச் சரியுமாயிருந்தது
எசேக்கியேல் 41:21 Concordance எசேக்கியேல் 41:21 Interlinear எசேக்கியேல் 41:21 Image