எசேக்கியேல் 42:9
கிழக்கே வெளிப்பிராகாரத்திலிருந்து அந்த அறைவீடுகளுக்குள் பிரவேசிக்கிற நடை அவைகளின் கீழே இருந்தது.
Tamil Indian Revised Version
கிழக்கே வெளிமுற்றத்திலிருந்து அந்த அறைவீடுகளுக்குள் நுழைகிற நடை அவைகளின் கீழே இருந்தது.
Tamil Easy Reading Version
கிழக்கே வெளிப்பிரகாரத்திலிருந்து அந்த அறைகளுக்குள் செல்லுகிற நடை அவற்றின் கீழே இருந்தது.
திருவிவிலியம்
கீழ்த்தள அறைகளுக்கு வெளிமுற்றத்திலிருந்து நுழைய கிழக்குப் பக்கத்திலே ஒரு வாயில் இருந்தது.
King James Version (KJV)
And from under these chambers was the entry on the east side, as one goeth into them from the utter court.
American Standard Version (ASV)
And from under these chambers was the entry on the east side, as one goeth into them from the outer court.
Bible in Basic English (BBE)
And under these rooms was the way in from the east side, as one goes into them from the outer square at the head of the outer wall.
Darby English Bible (DBY)
And under these cells was the entry from the east, as one goeth into them from the outer court.
World English Bible (WEB)
From under these chambers was the entry on the east side, as one goes into them from the outer court.
Young’s Literal Translation (YLT)
And under these chambers `is’ the entrance from the east, in one’s going into them from the outer court.
எசேக்கியேல் Ezekiel 42:9
கிழக்கே வெளிப்பிராகாரத்திலிருந்து அந்த அறைவீடுகளுக்குள் பிரவேசிக்கிற நடை அவைகளின் கீழே இருந்தது.
And from under these chambers was the entry on the east side, as one goeth into them from the utter court.
| וּמִתַּ֖חַתהַ | ûmittaḥatah | oo-mee-TA-ha-ta | |
| לְּשָׁכ֣וֹת | lĕšākôt | leh-sha-HOTE | |
| הָאֵ֑לֶּה | hāʾēlle | ha-A-leh | |
| הַמֵּבִוא֙ | hammēbiw | ha-may-veev | |
| מֵֽהַקָּדִ֔ים | mēhaqqādîm | may-ha-ka-DEEM | |
| בְּבֹא֣וֹ | bĕbōʾô | beh-voh-OH | |
| לָהֵ֔נָּה | lāhēnnâ | la-HAY-na | |
| מֵֽהֶחָצֵ֖ר | mēheḥāṣēr | may-heh-ha-TSARE | |
| הַחִצֹנָֽה׃ | haḥiṣōnâ | ha-hee-tsoh-NA |
இணை வசனம்
Ezekiel 46:19
பின்பு அவர் வாசலின் பக்கத்தில் இருந்த நடைவழியாய் என்னை வடக்குக்கு எதிரான ஆசாரியர்களுடைய பரிசுத்த அறைவீடுகளுக்கு அழைத்துக்கொண்டுபோனார்; அவ்விடத்தில் மேற்கே இருபுறத்திலும் ஒரு இடம் இருந்தது.
Ezekiel 44:5
அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: மனுபுத்திரனே கர்த்தருடைய ஆலயத்தின் சகல நியமங்களையும் அதின் சகல சட்டங்களையுங்குறித்து நான் உன்னோடே சொல்வதையெல்லாம் நீ உன் மனதிலே கவனித்து, உன் கண்களினாலே பார்த்து உன் காதுகளினாலே கேட்டு, பரிசுத்த ஸ்தலத்தினுடைய எல்லா வாசற்படிகளின் வழியாய் ஆலயத்துக்குள் பிரவேசிப்பதும் அதிலிருந்து புறப்படுவதும் இன்னவிதமென்று நீ ஆலோசித்துப் பார்த்து,
Tags கிழக்கே வெளிப்பிராகாரத்திலிருந்து அந்த அறைவீடுகளுக்குள் பிரவேசிக்கிற நடை அவைகளின் கீழே இருந்தது
எசேக்கியேல் 42:9 Concordance எசேக்கியேல் 42:9 Interlinear எசேக்கியேல் 42:9 Image