Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 43:1

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 43 எசேக்கியேல் 43:1

எசேக்கியேல் 43:1
பின்பு அவர் என்னைக் கீழ்த்திசைக்கு எதிர் வாசலாகிய வாசலுக்கு அழைத்துக்கொண்டுபோனார்.

Tamil Indian Revised Version
பின்பு அவர் என்னை கிழக்கு திசைக்கு எதிர் வாசலாகிய வாசலுக்கு அழைத்துக்கொண்டுபோனார்.

Tamil Easy Reading Version
அம்மனிதன் என்னைக் கிழக்கு வாசலுக்கு அழைத்துக் கொண்டு போனான்.

திருவிவிலியம்
பின்னர் அம்மனிதர் கிழக்கு நோக்கிய வாயிலுக்கு என்னை அழைத்துச் சென்றார்.

Title
கர்த்தர் தமது ஜனங்களுக்கு மத்தியில் வாழ்வார்

Other Title
கோவிலுக்குள் ஆண்டவர் வருதல்

Ezekiel 43Ezekiel 43:2

King James Version (KJV)
Afterward he brought me to the gate, even the gate that looketh toward the east:

American Standard Version (ASV)
Afterward he brought me to the gate, even the gate that looketh toward the east.

Bible in Basic English (BBE)
And he took me to the doorway looking to the east:

Darby English Bible (DBY)
And he brought me unto the gate, the gate which looked toward the east.

World English Bible (WEB)
Afterward he brought me to the gate, even the gate that looks toward the east.

Young’s Literal Translation (YLT)
And he causeth me to go to the gate, the gate that is looking eastward.

எசேக்கியேல் Ezekiel 43:1
பின்பு அவர் என்னைக் கீழ்த்திசைக்கு எதிர் வாசலாகிய வாசலுக்கு அழைத்துக்கொண்டுபோனார்.
Afterward he brought me to the gate, even the gate that looketh toward the east:

וַיּוֹלִכֵ֖נִיwayyôlikēnîva-yoh-lee-HAY-nee
אֶלʾelel
הַשָּׁ֑עַרhaššāʿarha-SHA-ar
שַׁ֕עַרšaʿarSHA-ar
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
פֹּנֶ֖הpōnepoh-NEH
דֶּ֥רֶךְderekDEH-rek
הַקָּדִֽים׃haqqādîmha-ka-DEEM

இணை வசனம்

Ezekiel 42:15
அவர் உள்வீட்டை அளந்து தீர்ந்தபின்பு, கீழ்த்திசைக்கு எதிரான வாசல்வழியாய் என்னை வெளியே அழைத்துக்கொண்டுபோய், அதைச்சுற்றிலும் அளந்தார்.

Ezekiel 44:1
பின்பு அவர் என்னைக் ՠοழக்குக்கு எதߠΰே பரிசுத்த ஸ்தலத்தρக்குப் புறவாசல் வԠοயே திரும்பப்பண்ணினார்; அது பூட்டப்பட்டிருந்தது.

Ezekiel 40:6
பின்பு அவர் கிழக்குமுக வாசலுக்கு வந்து, அதின் படிகளின்மேல் ஏறி, வாசற்படியை ஒரு கோல் அகலமாகவும், மறுவாசற்படியை ஒருகோல் அகலமாகவும் அளந்தார்.

Ezekiel 46:1
கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: வேலைசெய்கிற ஆறுநாளிலும் கிழக்குக்கு எதிரான உட்பிராகாரத்தினுடைய வாசல் பூட்டப்பட்டிருந்து, ஓய்வுநாளிலும் மாதப்பிறப்பிலும் திறக்கப்படக்கடவது.

Ezekiel 10:19
அப்பொழுது கேருபீன்கள் தங்கள் செட்டைகளை விரித்து, என் கண் காண பூமியைவிட்டு எழும்பின; அவைகள் புறப்படுகையில் சக்கரங்களும் அவைகளுக்குச் சரியாய்ச் சென்றன; கர்த்தருடைய ஆலயத்தின் கிழக்கு வாசலிலே போய் நிற்க, இஸ்ரவேலின் தேவனுடைய மகிமை அவைகளின்மேல் உயர இருந்தது.

Ezekiel 43:4
கர்த்தருடைய மகிமை கீழ்த்திசைக்கு எதிரான வாசல்வழியாய் ஆலயத்துக்குள் பிரவேசித்தது.


Tags பின்பு அவர் என்னைக் கீழ்த்திசைக்கு எதிர் வாசலாகிய வாசலுக்கு அழைத்துக்கொண்டுபோனார்
எசேக்கியேல் 43:1 Concordance எசேக்கியேல் 43:1 Interlinear எசேக்கியேல் 43:1 Image