Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 44:1

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 44 எசேக்கியேல் 44:1

எசேக்கியேல் 44:1
பின்பு அவர் என்னைக் ՠοழக்குக்கு எதߠΰே பரிசுத்த ஸ்தலத்தρக்குப் புறவாசல் வԠοயே திரும்பப்பண்ணினார்; அது பூட்டப்பட்டிருந்தது.

Tamil Indian Revised Version
பின்பு அவர் என்னை கிழக்கு எதிரே பரிசுத்த ஸ்தலத்திற்கு வெளிவாசல் வழியே திரும்பச்செய்தார்; அது பூட்டப்பட்டிருந்தது.

Tamil Easy Reading Version
பிறகு அம்மனிதன் என்னை ஆலயத்தின் கிழக்கு வாசலுக்கு அழைத்து வந்தான். அது பூட்டப்பட்டிருந்தது.

திருவிவிலியம்
பின்னர் அம்மனிதர் என்னைத் தூயகத்தின் வெளிவாயிலுக்குத் திரும்பவும் கூட்டிவந்தார். அது கிழக்கு முகமாய் இருந்தது. அது மூடப்பட்டிருந்தது.

Title
வெளிவாசல்

Other Title
கிழக்கு வாயிலின் சிறப்பு

Ezekiel 44Ezekiel 44:2

King James Version (KJV)
Then he brought me back the way of the gate of the outward sanctuary which looketh toward the east; and it was shut.

American Standard Version (ASV)
Then he brought me back by the way of the outer gate of the sanctuary, which looketh toward the east; and it was shut.

Bible in Basic English (BBE)
And he took me back to the outer doorway of the holy place, looking to the east; and it was shut.

Darby English Bible (DBY)
And he brought me back toward the outer gate of the sanctuary which looked toward the east; and it was shut.

World English Bible (WEB)
Then he brought me back by the way of the outer gate of the sanctuary, which looks toward the east; and it was shut.

Young’s Literal Translation (YLT)
And he causeth me to turn back the way of the gate of the outer sanctuary that is looking eastward, and it is shut.

எசேக்கியேல் Ezekiel 44:1
பின்பு அவர் என்னைக் ՠοழக்குக்கு எதߠΰே பரிசுத்த ஸ்தலத்தρக்குப் புறவாசல் வԠοயே திரும்பப்பண்ணினார்; அது பூட்டப்பட்டிருந்தது.
Then he brought me back the way of the gate of the outward sanctuary which looketh toward the east; and it was shut.

וַיָּ֣שֶׁבwayyāšebva-YA-shev
אֹתִ֗יʾōtîoh-TEE
דֶּ֣רֶךְderekDEH-rek
שַׁ֤עַרšaʿarSHA-ar
הַמִּקְדָּשׁ֙hammiqdāšha-meek-DAHSH
הַֽחִיצ֔וֹןhaḥîṣônha-hee-TSONE
הַפֹּנֶ֖הhappōneha-poh-NEH
קָדִ֑יםqādîmka-DEEM
וְה֖וּאwĕhûʾveh-HOO
סָגֽוּר׃sāgûrsa-ɡOOR

இணை வசனம்

Ezekiel 43:1
பின்பு அவர் என்னைக் கீழ்த்திசைக்கு எதிர் வாசலாகிய வாசலுக்கு அழைத்துக்கொண்டுபோனார்.

Ezekiel 42:14
ஆசாரியர் உட்பிரவேசிக்கும்போது, அவர்கள் பரிசுத்த ஸ்தலத்திருந்து வெளிப்பிராகாரத்துக்கு வராததற்குமுன்னே, அங்கே தாங்கள் ஆராதனை செய்து உடுத்தியிருந்த ஸ்திரங்களைக் கழற்றி வைப்பார்கள்; அவ்வஸ்திரங்கள் பரிசுத்தமானவைகள்; வேறே வஸ்திரங்களை உடுத்திக்கொண்டு, ஜனத்தின் பிராகாரத்திலே போவார்கள் என்றார்.

Ezekiel 40:17
பின்பு என்னை வெளிப்பிராகாரத்துக்கு அழைத்துக்கொண்டுபோனார்; அங்கே அறைவீடுகளும், பிராகாரத்தின் சுற்றிலும் பதித்த தளவரிசையும் இருந்தது; அந்தத் தளவரிசையின்மேல் முப்பது அறைவீடுகள் இருந்தது.

Ezekiel 40:6
பின்பு அவர் கிழக்குமுக வாசலுக்கு வந்து, அதின் படிகளின்மேல் ஏறி, வாசற்படியை ஒரு கோல் அகலமாகவும், மறுவாசற்படியை ஒருகோல் அகலமாகவும் அளந்தார்.

Acts 21:28
இஸ்ரவேலரே, உதவிசெய்யுங்கள். நம்முடைய ஜனத்திற்கும் வேதப்பிரமாணத்திற்கும் இந்த ஸ்தலத்திற்கும் விரோதமாக எங்கும் எல்லாருக்கும் போதித்துவருகிறவன் இவன்தான்; இந்த தேவாலயத்திற்குள்ளே கிரேக்கரையும் கூட்டிக்கொண்டுவந்து, இந்தப் பரிசுத்த ஸ்தலத்தைத் தீட்டுப்படுத்தினான் என்று சத்தமிட்டார்கள்.

Ezekiel 46:1
கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: வேலைசெய்கிற ஆறுநாளிலும் கிழக்குக்கு எதிரான உட்பிராகாரத்தினுடைய வாசல் பூட்டப்பட்டிருந்து, ஓய்வுநாளிலும் மாதப்பிறப்பிலும் திறக்கப்படக்கடவது.

Ezekiel 43:4
கர்த்தருடைய மகிமை கீழ்த்திசைக்கு எதிரான வாசல்வழியாய் ஆலயத்துக்குள் பிரவேசித்தது.

2 Chronicles 33:5
கர்த்தருடைய ஆலயத்தின் இரண்டு பிராகாரங்களிலும் வானத்தின் சேனைகளுக்கெல்லாம் பலிபீடங்களைக் கட்டினான்.

2 Chronicles 20:5
அப்பொழுது யோசபாத் கர்த்தருடைய ஆலயத்திலே புதுப்பிராகாரத்துமுகப்பிலே, யூதா ஜனங்களும் எருசலேமியரும் கூடின சபையிலே நின்று:

2 Chronicles 4:9
மேலும் ஆசாரியரின் பிராகாரத்தையும், பெரிய பிராகாரத்தையும், பிராகாரத்தின் வாசல்களையும் உண்டாக்கி, அவைகளின் கதவுகளை வெண்கலத்தால் மூடினான்.


Tags பின்பு அவர் என்னைக் ՠοழக்குக்கு எதߠΰே பரிசுத்த ஸ்தலத்தρக்குப் புறவாசல் வԠοயே திரும்பப்பண்ணினார் அது பூட்டப்பட்டிருந்தது
எசேக்கியேல் 44:1 Concordance எசேக்கியேல் 44:1 Interlinear எசேக்கியேல் 44:1 Image