எசேக்கியேல் 47:18
கீழ்ப்புறத்தை ஆப்ரானுக்கும் தமஸ்குவுக்கும் நடுவாகவும், கீலேயாத்துக்கும் யோர்தானின் ஓரமான இஸ்ரவேல் தேசத்துக்கும் நடுவாகவும் கீழ்க்கடல்மட்டும் இருக்கும் எல்லையாய் அளப்பீர்களாக; இது கீழ்ப்புறம்.
Tamil Indian Revised Version
கிழக்கு பக்கத்தை ஆப்ரானுக்கும் தமஸ்குவுக்கும் நடுவாகவும், கீலேயாத்துக்கும் யோர்தானின் ஓரமான இஸ்ரவேல் தேசத்திற்கும், நடுவாகவும் கிழக்கு கடல்வரை இருக்கும் எல்லையாக அளப்பீர்களாக; இது கிழக்கு பக்கம்.
Tamil Easy Reading Version
“கிழக்குப் பக்கத்தில், எல்லையானது ஆத்சார் ஏனானிலிருந்து ஆப்ரானுக்கும் தமஸ்குவுக்கும் இடையில் சென்று யோர்தான் நதியின் ஓரமாக கீலேயாத்துக்கும் இஸ்ரவேல் தேசத்துக்கும் இடையில் கிழக்குக்கடலுக்குச் சென்று தாமார்வரை செல்லுகிறது. இது கிழக்கு எல்லையாக இருக்கும்.
திருவிவிலியம்
கிழக்குப் பக்க எல்லை அவ்ரானுக்கும் தமஸ்குவுக்கும் இடையே, யோர்தான் வழியாய், கிலயாதுக்கும் இஸ்ரயேல் நாட்டிற்கும் இடையில் போய், கிழக்குக் கடல் வரை போகும். இது கிழக்கு எல்லையாகும்.
King James Version (KJV)
And the east side ye shall measure from Hauran, and from Damascus, and from Gilead, and from the land of Israel by Jordan, from the border unto the east sea. And this is the east side.
American Standard Version (ASV)
And the east side, between Hauran and Damascus and Gilead, and the land of Israel, shall be the Jordan; from the `north’ border unto the east sea shall ye measure. This is the east side.
Bible in Basic English (BBE)
And the east side will be from Hazar-enon, which is between Hauran and Damascus; and between Gilead and the land of Israel the Jordan will be the limit, to the east sea, to Tamar. This is the east side.
Darby English Bible (DBY)
— And on the east side ye shall measure between Hauran and Damascus, and Gilead and the land of Israel [by] the Jordan, from the border unto the east sea: this is the east side.
World English Bible (WEB)
The east side, between Hauran and Damascus and Gilead, and the land of Israel, shall be the Jordan; from the [north] border to the east sea shall you measure. This is the east side.
Young’s Literal Translation (YLT)
`And the east quarter `is’ from between Havran, and Damascus, and Gilead, and the land of Israel, `to’ the Jordan; from the border over-against the eastern sea ye measure: and `this is’ the east quarter.
எசேக்கியேல் Ezekiel 47:18
கீழ்ப்புறத்தை ஆப்ரானுக்கும் தமஸ்குவுக்கும் நடுவாகவும், கீலேயாத்துக்கும் யோர்தானின் ஓரமான இஸ்ரவேல் தேசத்துக்கும் நடுவாகவும் கீழ்க்கடல்மட்டும் இருக்கும் எல்லையாய் அளப்பீர்களாக; இது கீழ்ப்புறம்.
And the east side ye shall measure from Hauran, and from Damascus, and from Gilead, and from the land of Israel by Jordan, from the border unto the east sea. And this is the east side.
| וּפְאַ֣ת | ûpĕʾat | oo-feh-AT | |
| קָדִ֡ים | qādîm | ka-DEEM | |
| מִבֵּ֣ין | mibbên | mee-BANE | |
| חַוְרָ֣ן | ḥawrān | hahv-RAHN | |
| וּמִבֵּין | ûmibbên | oo-mee-BANE | |
| דַּמֶּשֶׂק֩ | dammeśeq | da-meh-SEK | |
| וּמִבֵּ֨ין | ûmibbên | oo-mee-BANE | |
| הַגִּלְעָ֜ד | haggilʿād | ha-ɡeel-AD | |
| וּמִבֵּ֨ין | ûmibbên | oo-mee-BANE | |
| אֶ֤רֶץ | ʾereṣ | EH-rets | |
| יִשְׂרָאֵל֙ | yiśrāʾēl | yees-ra-ALE | |
| הַיַּרְדֵּ֔ן | hayyardēn | ha-yahr-DANE | |
| מִגְּב֛וּל | miggĕbûl | mee-ɡeh-VOOL | |
| עַל | ʿal | al | |
| הַיָּ֥ם | hayyām | ha-YAHM | |
| הַקַּדְמוֹנִ֖י | haqqadmônî | ha-kahd-moh-NEE | |
| תָּמֹ֑דּוּ | tāmōddû | ta-MOH-doo | |
| וְאֵ֖ת | wĕʾēt | veh-ATE | |
| פְּאַ֥ת | pĕʾat | peh-AT | |
| קָדִֽימָה׃ | qādîmâ | ka-DEE-ma |
இணை வசனம்
Genesis 13:10
அப்பொழுது லோத்து தன் கண்களை ஏறெடுத்துப் பார்த்து; யோர்தான் நதிக்கு அருகான சமபூமி முழுவதும் நீர்வளம் பொருந்தினதாயிருக்கக் கண்டான். கர்த்தர் சோதோமையும் கொமோராவையும் அழிக்கும்முன்னே, சோவாருக்குப் போம் வழிமட்டும் அது கர்த்தருடைய தோட்டத்தைப் போலவும் எகிப்து தேசத்தைப்போலவும் இருந்தது.
Genesis 31:23
அப்பொழுது அவன், தன் சகோதரரைக் கூட்டிக்கொண்டு, ஏழுநாள் பிரயாணபரியந்தம் அவனைத் தொடர்ந்துபோய், கீலேயாத் மலையிலே அவனைக் கண்டுபிடித்தான்.
Genesis 31:47
லாபான் அதற்கு ஜெகர்சகதூதா என்று பேரிட்டான்; யாக்கோபு அதற்குக் கலயெத் என்று பேரிட்டான்.
Numbers 32:1
ரூபன் புத்திரருக்கும் காத் புத்திரருக்கும் ஆடுமாடுகள் மிகவும் திரளாயிருந்தது; அவர்கள் யாசேர் தேசத்தையும் கீலேயாத் தேசத்தையும் பார்த்தபோது, அது ஆடுமாடுகளுக்குத் தகுந்த இடமென்று கண்டார்கள்.
Judges 10:8
அவர்கள் அந்த வருஷம் முதற்கொண்டு பதினெட்டு வருஷமாய் யோர்தானுக்கு அப்பாலே கீலேயாத்திலுள்ள எமோரியரின் தேசத்தில் இருக்கிற இஸ்ரவேல் புத்திரரையெல்லாம் நெருக்கி ஒடுக்கினார்கள்.
Job 40:23
இதோ, நதி புரண்டு வந்தாலும் அது பயந்தோடாது; யோர்தான் நதியத்தனை தண்ணீர் அதின் முகத்தில் மோதினாலும் அது அசையாமலிருக்கும்.
Tags கீழ்ப்புறத்தை ஆப்ரானுக்கும் தமஸ்குவுக்கும் நடுவாகவும் கீலேயாத்துக்கும் யோர்தானின் ஓரமான இஸ்ரவேல் தேசத்துக்கும் நடுவாகவும் கீழ்க்கடல்மட்டும் இருக்கும் எல்லையாய் அளப்பீர்களாக இது கீழ்ப்புறம்
எசேக்கியேல் 47:18 Concordance எசேக்கியேல் 47:18 Interlinear எசேக்கியேல் 47:18 Image