Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 8:13

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 8 எசேக்கியேல் 8:13

எசேக்கியேல் 8:13
பின்னும் அவர்கள் செய்கிற அதிக அருவருப்புகளை இன்னமும் காண்பாய் என்று அவர் என்னுடனே சொல்லி,

Tamil Indian Revised Version
பின்னும் அவர்கள் செய்கிற அதிக அருவருப்புகளை இன்னமும் காண்பாய் என்று அவர் என்னுடனே சொல்லி,

Tamil Easy Reading Version
பிறகு தேவன் என்னிடம்: “நீ என்னோடு வந்தால், அம்மனிதர்கள் இதைவிடப் பயங்கரமானவற்றைச் செய்வதை நீ காணலாம்” என்றார்.

திருவிவிலியம்
மீண்டும் அவர் என்னை நோக்கி, “திரும்பி வா. இவர்கள் செய்யும் இன்னும் பெரிய அருவருக்கத்தக்க செயல்களைக் காணப் போகிறாய்” என்று சொன்னார்.

Ezekiel 8:12Ezekiel 8Ezekiel 8:14

King James Version (KJV)
He said also unto me, Turn thee yet again, and thou shalt see greater abominations that they do.

American Standard Version (ASV)
He said also unto me, Thou shalt again see yet other great abominations which they do.

Bible in Basic English (BBE)
Then he said to me, You will see even more disgusting things which they do.

Darby English Bible (DBY)
And he said unto me, Yet again thou shalt see great abominations which they do.

World English Bible (WEB)
He said also to me, You shall again see yet other great abominations which they do.

Young’s Literal Translation (YLT)
And He saith unto me, `Again thou dost turn, thou dost see great abominations that they are doing.’

எசேக்கியேல் Ezekiel 8:13
பின்னும் அவர்கள் செய்கிற அதிக அருவருப்புகளை இன்னமும் காண்பாய் என்று அவர் என்னுடனே சொல்லி,
He said also unto me, Turn thee yet again, and thou shalt see greater abominations that they do.

וַיֹּ֖אמֶרwayyōʾmerva-YOH-mer
אֵלָ֑יʾēlāyay-LAI
ע֣וֹדʿôdode
תָּשׁ֥וּבtāšûbta-SHOOV
תִּרְאֶ֛הtirʾeteer-EH
תּוֹעֵב֥וֹתtôʿēbôttoh-ay-VOTE
גְּדֹל֖וֹתgĕdōlôtɡeh-doh-LOTE
אֲשֶׁרʾăšeruh-SHER
הֵ֥מָּהhēmmâHAY-ma
עֹשִֽׂים׃ʿōśîmoh-SEEM

இணை வசனம்

Ezekiel 8:6
அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, அவர்கள் செய்கிறதைக் காண்கிறாயா? என் பரிசுத்த ஸ்தலத்தைவிட்டு என்னைத் தூரமாய்ப் போகப்பண்ணும்படியான இஸ்ரவேல் வம்சத்தார் இங்கே செய்கிற மிகுந்த அருவருப்புகளைக் காண்கிறாய் அல்லவா? இதிலும் அதிக அருவருப்புகளை இன்னமும் காண்பாய் என்று சொல்லி,

Jeremiah 9:3
அவர்கள் பொய்யைப் பிரயோகிக்கத் தங்கள் நாவாகிய வில்லை வளைக்கிறார்கள்; அவர்கள் இந்தத் தேசத்திலே பலத்துக்கொள்வது சத்தியத்துக்காக அல்ல; பொல்லாப்பிலிருந்து பொல்லாப்புக்கு நடந்தேறுகிறார்கள்; என்னையோ அறியாதிருக்கிறார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Ezekiel 8:15
அப்பொழுது அவர்: மனுபுத்திரனே, இதைக் கண்டாயா? இதிலும் அதிக அருவருப்புகளை இன்னமும் காண்பாய் என்று என்னுடனே சொல்லி,

2 Timothy 3:13
நீ கற்று நிச்சயித்துக்கொண்டவைகளில் நிலைத்திரு; அவைகளை இன்னாரிடத்தில் கற்றாய் என்று நீ அறிந்திருக்கிறதுமல்லாமல்,


Tags பின்னும் அவர்கள் செய்கிற அதிக அருவருப்புகளை இன்னமும் காண்பாய் என்று அவர் என்னுடனே சொல்லி
எசேக்கியேல் 8:13 Concordance எசேக்கியேல் 8:13 Interlinear எசேக்கியேல் 8:13 Image