Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எஸ்றா 4:6

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எஸ்றா எஸ்றா 4 எஸ்றா 4:6

எஸ்றா 4:6
அகாஸ்வேரு அரசாளுகிறபோது, அவனுடைய ராஜ்யபாரத்தின் துவக்கத்திலே, யூதாவிலும் எருசலேமிலும் குடியிருக்கிறவர்களுக்கு விரோதமாகப் பிரியாது எழுதினார்கள்.

Tamil Indian Revised Version
அகாஸ்வேரு அரசாளுகிறபோது, அவனுடைய அரசாட்சியின் ஆரம்பத்திலே, யூதாவிலும் எருசலேமிலும் குடியிருக்கிறவர்களுக்கு விரோதமாகக் குற்ற மனுவை எழுதினார்கள்.

Tamil Easy Reading Version
அந்த விரோதிகள் அரசனுக்குக் கடிதங்கள் எழுதி யூதர்களைத் தடுக்க முயன்றனர். பெர்சியாவின் அரசனாக அகாஸ்வேரு இருந்தபோது எழுதினார்கள். எருசலேமை மீண்டும் கட்டுவதை எதிர்த்தவர்கள்

திருவிவிலியம்
அகஸ்வேர் ஆட்சியின்போது, அவரது ஆட்சியின் தொடக்கத்திலேயே யூதாவிலும் எருசலேமிலும் குடியிருந்தவர்களுக்கு எதிராகக் குற்றச்சாட்டு ஒன்று எழுதினர்.

Other Title
எருசலேம் புதிப்பிப்பு தடைபடல்

Ezra 4:5Ezra 4Ezra 4:7

King James Version (KJV)
And in the reign of Ahasuerus, in the beginning of his reign, wrote they unto him an accusation against the inhabitants of Judah and Jerusalem.

American Standard Version (ASV)
And in the reign of Ahasuerus, in the beginning of his reign, wrote they an accusation against the inhabitants of Judah and Jerusalem.

Bible in Basic English (BBE)
And in the time of Ahasuerus, when he first became king, they put on record a statement against the people of Judah and Jerusalem.

Darby English Bible (DBY)
And in the reign of Ahasuerus, in the beginning of his reign, they wrote an accusation against the inhabitants of Judah and Jerusalem.

Webster’s Bible (WBT)
And in the reign of Ahasuerus, in the beginning of his reign, they wrote to him an accusation against the inhabitants of Judah and Jerusalem.

World English Bible (WEB)
In the reign of Ahasuerus, in the beginning of his reign, wrote they an accusation against the inhabitants of Judah and Jerusalem.

Young’s Literal Translation (YLT)
And in the reign of Ahasuerus, in the commencement of his reign, they have written an accusation against the inhabitants of Judah and Jerusalem;

எஸ்றா Ezra 4:6
அகாஸ்வேரு அரசாளுகிறபோது, அவனுடைய ராஜ்யபாரத்தின் துவக்கத்திலே, யூதாவிலும் எருசலேமிலும் குடியிருக்கிறவர்களுக்கு விரோதமாகப் பிரியாது எழுதினார்கள்.
And in the reign of Ahasuerus, in the beginning of his reign, wrote they unto him an accusation against the inhabitants of Judah and Jerusalem.

וּבְמַלְכוּת֙ûbĕmalkûtoo-veh-mahl-HOOT
אֲחַשְׁוֵר֔וֹשׁʾăḥašwērôšuh-hahsh-vay-ROHSH
בִּתְחִלַּ֖תbitḥillatbeet-hee-LAHT
מַלְכוּת֑וֹmalkûtômahl-hoo-TOH
כָּֽתְב֣וּkātĕbûka-teh-VOO
שִׂטְנָ֔הśiṭnâseet-NA
עַלʿalal
יֹֽשְׁבֵ֥יyōšĕbêyoh-sheh-VAY
יְהוּדָ֖הyĕhûdâyeh-hoo-DA
וִירֽוּשָׁלִָֽם׃wîrûšāloimvee-ROO-sha-loh-EEM

இணை வசனம்

Esther 1:1
இந்துதேசம்முதல் எத்தியோப்பியா தேசம்வரைக்குமுள்ள நூற்றிருபத்தேழு நாடுகளையும் அரசாண்ட அகாஸ்வேருவின் நாட்களிலே சம்பவித்ததாவது:

Daniel 9:1
கல்தேயருடைய ராஜ்யத்தின்மேல் ராஜாவாக்கப்பட்ட மேதிய குலத்தானாகிய அகாஸ்வேருவின் புத்திரனான தரியு ராஜ்யபாரம்பண்ணுகிற முதலாம் வருஷத்திலே,

Matthew 27:37
அன்றியும் அவர் அடைந்த ஆக்கினையின் முகாந்தரத்தைக் காண்பிக்கும் பொருட்டு, இவன் யூதருடைய ராஜாவாகிய இயேசு என்று எழுதி, அவர் சிரசுக்கு மேலாக வைத்தார்கள்.

Acts 24:5
என்னவென்றால், இந்த மனுஷன் கொள்ளைநோயாகவும், பூச்சக்கரத்திலுள்ள சகல யூதர்களுக்குள்ளும் கலகமெழுப்புகிறவனாகவும், நசரேயருடைய மதபேதத்துக்கு முதலாளியாகவும் இருக்கிறானென்று கண்டறிந்தோம்.

Acts 24:13
இப்பொழுது என்மேல் சாட்டுகிற குற்றங்களை இவர்கள் ரூபிக்கவுமாட்டார்கள்.

Acts 25:7
அவன் வந்தபோது, எருசலேமிலிருந்துவந்த யூதர்கள் அவனைச் சூழ்ந்துநின்று, தங்களால் ரூபிக்கக்கூடாத அநேகங் கொடிய குற்றங்களை அவன்மேல் சாட்டினார்கள்.

Revelation 12:10
அப்பொழுது வானத்திலே ஒரு பெரிய சத்தமுண்டாகி: இப்பொழுது இரட்சிப்பும் வல்லமையும் நமது தேவனுடைய ராஜ்யமும், அவருடைய கிறிஸ்துவின் அதிகாரமும் உண்டாயிருக்கிறது; இரவும் பகலும் நம்முடைய தேவனுக்குமுன்பாக நம்முடைய சகோதரர்மேல் குற்றஞ் சுமத்தும்பொருட்டு அவர்கள் மேல் குற்றஞ்சாட்டுகிறவன் தாழத் தள்ளப்பட்டுப்போனான்.


Tags அகாஸ்வேரு அரசாளுகிறபோது அவனுடைய ராஜ்யபாரத்தின் துவக்கத்திலே யூதாவிலும் எருசலேமிலும் குடியிருக்கிறவர்களுக்கு விரோதமாகப் பிரியாது எழுதினார்கள்
எஸ்றா 4:6 Concordance எஸ்றா 4:6 Interlinear எஸ்றா 4:6 Image