Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

கலாத்தியர் 4:2

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் கலாத்தியர் கலாத்தியர் 4 கலாத்தியர் 4:2

கலாத்தியர் 4:2
தகப்பன் குறித்த காலம்வரைக்கும் அவன் காரியக்காரருக்கும் வீட்டு விசாரணைக்காரருக்கும் கீழ்ப்பட்டிருக்கிறான்.

Tamil Indian Revised Version
தகப்பன் குறித்த காலம்வரைக்கும் அவன் காப்பாளருக்கும் வீட்டு விசாரணைக்காரர்களுக்கும் கீழ்ப்பட்டிருக்கிறான்.

Tamil Easy Reading Version
ஏனென்றால் அவன் குழந்தை. அவன் தன் பாதுகாப்பாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறான். ஆனால் தன் தந்தையின்படி குறித்த வயதை அடையும்போது அவன் சுதந்தரம் உள்ளவனாக விளங்குகிறான்.

திருவிவிலியம்
தந்தை குறித்த நாள் வரும்வரை அவர்கள் மேற்பார்வையாளர்களுக்கும் பொறுப்பாளர்களுக்கும் கீழ்ப்பட்டிருக்கிறார்கள்.

Galatians 4:1Galatians 4Galatians 4:3

King James Version (KJV)
But is under tutors and governors until the time appointed of the father.

American Standard Version (ASV)
but is under guardians and stewards until the day appointed of the father.

Bible in Basic English (BBE)
But is under keepers and managers till the time fixed by the father.

Darby English Bible (DBY)
but he is under guardians and stewards until the period fixed by the father.

World English Bible (WEB)
but is under guardians and stewards until the day appointed by the father.

Young’s Literal Translation (YLT)
but is under tutors and stewards till the time appointed of the father,

கலாத்தியர் Galatians 4:2
தகப்பன் குறித்த காலம்வரைக்கும் அவன் காரியக்காரருக்கும் வீட்டு விசாரணைக்காரருக்கும் கீழ்ப்பட்டிருக்கிறான்.
But is under tutors and governors until the time appointed of the father.

ἀλλὰallaal-LA
ὑπὸhypoyoo-POH
ἐπιτρόπουςepitropousay-pee-TROH-poos
ἐστὶνestinay-STEEN
καὶkaikay
οἰκονόμουςoikonomousoo-koh-NOH-moos
ἄχριachriAH-hree
τῆςtēstase
προθεσμίαςprothesmiasproh-thay-SMEE-as
τοῦtoutoo
πατρόςpatrospa-TROSE


Tags தகப்பன் குறித்த காலம்வரைக்கும் அவன் காரியக்காரருக்கும் வீட்டு விசாரணைக்காரருக்கும் கீழ்ப்பட்டிருக்கிறான்
கலாத்தியர் 4:2 Concordance கலாத்தியர் 4:2 Interlinear கலாத்தியர் 4:2 Image