ஆதியாகமம் 11:11
சேம் அர்பக்சாத்தைப் பெற்றபின் ஐந்நூறு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
Tamil Indian Revised Version
சேம் அர்பக்சாத்தைப் பெற்றபின் ஐந்நூறு வருடங்கள் உயிரோடிருந்து மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான்.
Tamil Easy Reading Version
அதன் பிறகு அவன் 500 ஆண்டுகள் வாழ்ந்தான். அவனுக்கு வேறு மகன்களும் மகள்களும் இருந்தனர்.
திருவிவிலியம்
அர்பகசாது பிறந்தபின் சேம் ஐந்நூறு ஆண்டுகள் வாழ்ந்தான். அப்பொழுது சேமுக்குப் புதல்வரும் புதல்வியரும் பிறந்தனர்.⒫
King James Version (KJV)
And Shem lived after he begat Arphaxad five hundred years, and begat sons and daughters.
American Standard Version (ASV)
and Shem lived after he begat Arpachshad five hundred years, and begat sons and daughters.
Bible in Basic English (BBE)
And after the birth of Arpachshad, Shem went on living for five hundred years, and had sons and daughters:
Darby English Bible (DBY)
And Shem lived after he had begotten Arphaxad five hundred years, and begot sons and daughters.
Webster’s Bible (WBT)
And Shem lived after he begat Arphaxad five hundred years, and begat sons and daughters.
World English Bible (WEB)
Shem lived after he became the father of Arpachshad five hundred years, and became the father of sons and daughters.
Young’s Literal Translation (YLT)
And Shem liveth after his begetting Arphaxad five hundred years, and begetteth sons and daughters.
ஆதியாகமம் Genesis 11:11
சேம் அர்பக்சாத்தைப் பெற்றபின் ஐந்நூறு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
And Shem lived after he begat Arphaxad five hundred years, and begat sons and daughters.
| וַֽיְחִי | wayḥî | VA-hee | |
| שֵׁ֗ם | šēm | shame | |
| אַֽחֲרֵי֙ | ʾaḥărēy | ah-huh-RAY | |
| הֽוֹלִיד֣וֹ | hôlîdô | hoh-lee-DOH | |
| אֶת | ʾet | et | |
| אַרְפַּכְשָׁ֔ד | ʾarpakšād | ar-pahk-SHAHD | |
| חֲמֵ֥שׁ | ḥămēš | huh-MAYSH | |
| מֵא֖וֹת | mēʾôt | may-OTE | |
| שָׁנָ֑ה | šānâ | sha-NA | |
| וַיּ֥וֹלֶד | wayyôled | VA-yoh-led | |
| בָּנִ֖ים | bānîm | ba-NEEM | |
| וּבָנֽוֹת׃ | ûbānôt | oo-va-NOTE |
இணை வசனம்
Genesis 1:28
பின்பு தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப்பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி அவர்களை ஆசீர்வதித்தார்.
Genesis 5:4
ஆதாம் சேத்தைப் பெற்றபின், எண்ணூறு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
Genesis 9:7
நீங்கள் பலுகிப் பெருகி, பூமியிலே திரளாய் வர்த்தித்து விருத்தியாகுங்கள் என்றார்.
Psalm 127:3
நீங்கள் அதிகாலையில் எழுந்து நேரப்பட வேலையிலே தரித்து, வருத்தத்தின் அப்பத்தைச் சாப்பிடுகிறதும் விருதா; அவரே தமக்குப் பிரியமானவனுக்கு நித்திரை அளிக்கிறார்.
Psalm 128:3
உன் மனைவி உன் வீட்டோரங்களில் கனிதரும் திராட்சக்கொடியைப்போல் இருப்பாள்; உன் பிள்ளைகள் உன் பந்தியைச் சுற்றிலும் ஒலிவமரக் கன்றுகளைப்போல் இருப்பார்கள்.
Psalm 144:12
அப்பொழுது எங்கள் குமாரர் இளமையில் ஓங்கிவளருகிற விருட்சங்களைப்போலவும், எங்கள் குமாரத்திகள் சித்திரந்தீர்ந்த அரமனைக் கற்களைப்போலவும் இருப்பார்கள்.
Tags சேம் அர்பக்சாத்தைப் பெற்றபின் ஐந்நூறு வருஷம் உயிரோடிருந்து குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்
ஆதியாகமம் 11:11 Concordance ஆதியாகமம் 11:11 Interlinear ஆதியாகமம் 11:11 Image