Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 11:27

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 11 ஆதியாகமம் 11:27

ஆதியாகமம் 11:27
தேராகுடைய வம்சவரலாறு: தேராகு ஆபிராம், நாகோர், ஆரான் என்பவர்களைப் பெற்றான்; ஆரான் லோத்தைப் பெற்றான்.

Tamil Indian Revised Version
தேராகுடைய வம்சவரலாறு: தேராகு ஆபிராம், நாகோர், ஆரான் என்பவர்களைப் பெற்றெடுத்தான்; ஆரான் லோத்தைப் பெற்றெடுத்தான்.

Tamil Easy Reading Version
இது தேராகு குடும்பத்தின் வரலாறு ஆகும். தேராகு என்பவன் ஆபிராம், நாகோர், ஆரான் ஆகியோரின் தந்தையானவன். ஆரான் லோத்தின் தந்தையானவன்.

திருவிவிலியம்
தெராகின் தலைமுறைகள் இவையே; தெராகிற்கு ஆபிராம், நாகோர், ஆரான் ஆகியோர் பிறந்தனர். ஆரானுக்கு லோத்து பிறந்தான்.

Title
தேராகு குடும்பத்தின் வரலாறு

Other Title
தெராகின் வழிமரபினர்

Genesis 11:26Genesis 11Genesis 11:28

King James Version (KJV)
Now these are the generations of Terah: Terah begat Abram, Nahor, and Haran; and Haran begat Lot.

American Standard Version (ASV)
Now these are the generations of Terah. Terah begat Abram, Nahor, and Haran. And Haran begat Lot.

Bible in Basic English (BBE)
These are the generations of Terah: Terah was the father of Abram, Nahor, and Haran; and Haran was the father of Lot.

Darby English Bible (DBY)
And these are the generations of Terah: Terah begot Abram, Nahor, and Haran; and Haran begot Lot.

Webster’s Bible (WBT)
Now these are the generations of Terah: Terah begat Abram, Nahor, and Haran: and Haran begat Lot.

World English Bible (WEB)
Now this is the history of the generations of Terah. Terah became the father of Abram, Nahor, and Haran. Haran became the father of Lot.

Young’s Literal Translation (YLT)
And these `are’ births of Terah: Terah hath begotten Abram, Nahor, and Haran; and Haran hath begotten Lot;

ஆதியாகமம் Genesis 11:27
தேராகுடைய வம்சவரலாறு: தேராகு ஆபிராம், நாகோர், ஆரான் என்பவர்களைப் பெற்றான்; ஆரான் லோத்தைப் பெற்றான்.
Now these are the generations of Terah: Terah begat Abram, Nahor, and Haran; and Haran begat Lot.

וְאֵ֙לֶּה֙wĕʾēllehveh-A-LEH
תּֽוֹלְדֹ֣תtôlĕdōttoh-leh-DOTE
תֶּ֔רַחteraḥTEH-rahk
תֶּ֚רַחteraḥTEH-rahk
הוֹלִ֣ידhôlîdhoh-LEED
אֶתʾetet
אַבְרָ֔םʾabrāmav-RAHM
אֶתʾetet
נָח֖וֹרnāḥôrna-HORE
וְאֶתwĕʾetveh-ET
הָרָ֑ןhārānha-RAHN
וְהָרָ֖ןwĕhārānveh-ha-RAHN
הוֹלִ֥ידhôlîdhoh-LEED
אֶתʾetet
לֽוֹט׃lôṭlote

இணை வசனம்

Genesis 11:31
தேராகு தன் குமாரனாகிய ஆபிராமையும், ஆரானுடைய குமாரனும் தன் பேரனுமாயிருந்த லோத்தையும், தன் குமாரன் ஆபிராமுடைய மனைவியாகிய தன் மருமகள் சாராயையும் அழைத்துக்கொண்டு, அவர்களுடனே ஊர் என்கிற கல்தேயருடைய பட்டணத்தைவிட்டு, கானான் தேசத்துக்குப் போகப் புறப்பட்டான்; அவர்கள் ஆரான்மட்டும் வந்தபோது, அங்கே இருந்துவிட்டார்கள்.

Genesis 12:4
கர்த்தர் ஆபிராமுக்குச் சொன்னபடியே அவன் புறப்பட்டுப் போனான்; லோத்தும் அவனோடேகூடப் போனான். ஆபிராம் ஆரானைவிட்டுப் புறப்பட்டபோது, எழுபத்தைந்து வயதுள்ளவனாயிருந்தான்.

Genesis 14:12
ஆபிராமின் சகோதரனுடைய குமாரனாகிய லோத்து சோதோமிலே குடியிருந்தபடியால், அவனையும் அவன் பொருள்களையும் கொண்டுபோய்விட்டார்கள்.

2 Peter 2:7
நாள்தோறும் அவர்களுடைய அக்கிரமக்கிரியைகளைக் கண்டு கேட்டு நீதியுள்ள தன்னுடைய இருதயத்தில் வாதிக்கப்பட்ட நீதிமானாகிய லோத்தை அவர் இரட்சித்திருக்க;

Genesis 13:1
ஆபிராமும், அவன் மனைவியும், அவனுக்கு உண்டான யாவும், அவனுடனே லோத்தும், எகிப்தை விட்டு, தென்திசையில் வந்தார்கள்.

Genesis 19:1
அந்த இரண்டு தூதரும் சாயங்காலத்திலே சோதோமுக்கு வந்தார்கள்; லோத்து சோதோமின் வாசலிலே உட்கார்ந்திருந்தான். அவர்களைக் கண்டு, லோத்து எழுந்து எதிர்கொண்டு தரைமட்டும் குனிந்து:


Tags தேராகுடைய வம்சவரலாறு தேராகு ஆபிராம் நாகோர் ஆரான் என்பவர்களைப் பெற்றான் ஆரான் லோத்தைப் பெற்றான்
ஆதியாகமம் 11:27 Concordance ஆதியாகமம் 11:27 Interlinear ஆதியாகமம் 11:27 Image