ஆதியாகமம் 15:11
பறவைகள் அந்த உடல்களின்மேல் இறங்கின; அவைகளை ஆபிராம் துரத்தினான்.
Tamil Indian Revised Version
பறவைகள் அந்த உடல்களின்மேல் இறங்கின; அவைகளை ஆபிராம் துரத்தினான்.
Tamil Easy Reading Version
பின்னர், பெரிய பறவைகள் விலங்குகளின் உடலை உண்ண கீழே பறந்து வந்தன. ஆபிராம் அவற்றைத் துரத்தினான்.
திருவிவிலியம்
துண்டித்த உடல்களைப் பறவைகள் தின்ன வந்தபொழுது ஆபிராம் அவற்றை விரட்டிவிட்டார்.⒫
King James Version (KJV)
And when the fowls came down upon the carcasses, Abram drove them away.
American Standard Version (ASV)
And the birds of prey came down upon the carcasses, and Abram drove them away.
Bible in Basic English (BBE)
And evil birds came down on the bodies, but Abram sent them away.
Darby English Bible (DBY)
And the birds of prey came down on the carcases; and Abram scared them away.
Webster’s Bible (WBT)
And when the fowls came down upon the carcases, Abram drove them away.
World English Bible (WEB)
The birds of prey came down on the carcasses, and Abram drove them away.
Young’s Literal Translation (YLT)
and the ravenous birds come down upon the carcases, and Abram causeth them to turn back.
ஆதியாகமம் Genesis 15:11
பறவைகள் அந்த உடல்களின்மேல் இறங்கின; அவைகளை ஆபிராம் துரத்தினான்.
And when the fowls came down upon the carcasses, Abram drove them away.
| וַיֵּ֥רֶד | wayyēred | va-YAY-red | |
| הָעַ֖יִט | hāʿayiṭ | ha-AH-yeet | |
| עַל | ʿal | al | |
| הַפְּגָרִ֑ים | happĕgārîm | ha-peh-ɡa-REEM | |
| וַיַּשֵּׁ֥ב | wayyaššēb | va-ya-SHAVE | |
| אֹתָ֖ם | ʾōtām | oh-TAHM | |
| אַבְרָֽם׃ | ʾabrām | av-RAHM |
இணை வசனம்
Psalm 119:13
உம்முடைய வாக்கின் நியாயத்தீர்ப்புகளையெல்லாம் என் உதடுகளால் விவரித்திருக்கிறேன்.
Ezekiel 17:3
கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார், பெரிய செட்டைகளையும் நீளமான இறகுகளையும் உடையதும், பலவருணமான இறகுகளால் நிறைந்ததுமாகிய ஒரு பெரிய கழுகு லீபனோனில் வந்து, ஒரு கேதுருவின் நுனிக்கிளையைப் பிடித்து,
Ezekiel 17:7
அன்றியும் பெரிய செட்டைகளையும் திரளான இறகுகளையும் உடைய வேறே பெரிய கழுகு இருந்தது; இதோ, அது தன் நடவாகிய பாத்திகளிலிருந்து அதற்குத் தண்ணீர் பாய்ச்சும்படி இந்த திராட்சச்செடி அதற்கு நேராகத் தன் வேர்களை விட்டு, அதற்கு நேராகத் தன் கொடிகளை வீசினது.
Matthew 13:4
அவன் விதைக்கையில், சில விதை வழியருகே விழுந்தது; பறவைகள் வந்து அதைப் பட்சித்துப்போட்டது.
Tags பறவைகள் அந்த உடல்களின்மேல் இறங்கின அவைகளை ஆபிராம் துரத்தினான்
ஆதியாகமம் 15:11 Concordance ஆதியாகமம் 15:11 Interlinear ஆதியாகமம் 15:11 Image