Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 17:2

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 17 ஆதியாகமம் 17:2

ஆதியாகமம் 17:2
நான் உனக்கும் எனக்கும் நடுவாக என் உடன்படிக்கையை ஏற்படுத்தி, உன்னை மிகவும் திரளாய்ப் பெருகப்பண்ணுவேன் என்றார்.

Tamil Indian Revised Version
நான் உனக்கும் எனக்கும் நடுவாக என் உடன்படிக்கையை ஏற்படுத்தி, உன்னை மிகவும் திரளாகப் பெருகச்செய்வேன் என்றார்.

Tamil Easy Reading Version
நீ இவற்றைச் செய்தால், நமக்குள் ஒரு உடன்படிக்கையை நான் ஏற்படுத்துவேன். உனது ஜனங்களுக்காக ஒரு பெரிய நாட்டை ஏற்பாடு செய்வதாக வாக் குறுதி செய்வேன்” என்றார்.

திருவிவிலியம்
உனக்கும் எனக்குமிடையே ஓர் உடன்படிக்கையை நான் ஏற்படுத்திக்கொள்வேன்; உன்னை மிகமிகப் பெருகச் செய்வேன்” என்றார்.

Genesis 17:1Genesis 17Genesis 17:3

King James Version (KJV)
And I will make my covenant between me and thee, and will multiply thee exceedingly.

American Standard Version (ASV)
And I will make my covenant between me and thee, and will multiply thee exceedingly.

Bible in Basic English (BBE)
And I will make an agreement between you and me, and your offspring will be greatly increased.

Darby English Bible (DBY)
And I will set my covenant between me and thee, and will very greatly multiply thee.

Webster’s Bible (WBT)
And I will make my covenant between me and thee, and will multiply thee exceedingly.

World English Bible (WEB)
I will make my covenant between me and you, and will multiply you exceedingly.”

Young’s Literal Translation (YLT)
and I give My covenant between Me and thee, and multiply thee very exceedingly.’

ஆதியாகமம் Genesis 17:2
நான் உனக்கும் எனக்கும் நடுவாக என் உடன்படிக்கையை ஏற்படுத்தி, உன்னை மிகவும் திரளாய்ப் பெருகப்பண்ணுவேன் என்றார்.
And I will make my covenant between me and thee, and will multiply thee exceedingly.

וְאֶתְּנָ֥הwĕʾettĕnâveh-eh-teh-NA
בְרִיתִ֖יbĕrîtîveh-ree-TEE
בֵּינִ֣יbênîbay-NEE
וּבֵינֶ֑ךָûbênekāoo-vay-NEH-ha
וְאַרְבֶּ֥הwĕʾarbeveh-ar-BEH
אֽוֹתְךָ֖ʾôtĕkāoh-teh-HA
בִּמְאֹ֥דbimʾōdbeem-ODE
מְאֹֽד׃mĕʾōdmeh-ODE

இணை வசனம்

Genesis 12:2
நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்.

Genesis 13:16
உன் சந்ததியைப் பூமியின் தூளைப்போலப் பெருகப்பண்ணுவேன்; ஒருவன் பூமியின் தூளை எண்ணக்கூடுமானால், உன் சந்ததியும் எண்ணப்படும்.

Genesis 15:18
அந்நாளிலே கர்த்தர் ஆபிராமோடே உடன்படிக்கைபண்ணி, எகிப்தின் நதி துவக்கி ஐபிராத்து நதி என்னும் பெரிய நதிமட்டுமுள்ளதும்

Genesis 9:9
நான் உங்களோடும் உங்களுக்குப் பின்வரும் உங்கள் சந்ததியோடும்,

Genesis 17:4
நான் உன்னோடே பண்ணுகிற என் உடன்படிக்கை என்னவென்றால், நீ திரளான ஜாதிகளுக்குத் தகப்பனாவாய்.

Genesis 22:17
நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன் சந்ததியை வானத்தின் நட்சத்திரங்களைப் போலவும், கடற்கரை மணலைப்போலவும் பெருகவே பெருகப் பண்ணுவேன் என்றும், உன் சந்ததியார் தங்கள் சத்துருக்களின் வாசல்களைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள் என்றும்,

Psalm 105:8
ஆயிரந்தலைமுறைக்கென்று அவர் கட்டளையிட்ட வாக்கையும், ஆபிரகாமோடே அவர் பண்ணின உடன்படிக்கையையும்,

Galatians 3:17
ஆதலால் நான் சொல்லுகிறதென்னவெனில், கிறிஸ்துவை முன்னிட்டு தேவனால் முன் உறுதிபண்ணப்பட்ட உடன்படிக்கையை நானூற்றுமுப்பது வருஷத்திற்குப்பின்பு உண்டான நியாயப்பிரமாணமானது தள்ளி, வாக்குத்தத்தத்தை வியர்த்தமாக்கமாட்டாது.


Tags நான் உனக்கும் எனக்கும் நடுவாக என் உடன்படிக்கையை ஏற்படுத்தி உன்னை மிகவும் திரளாய்ப் பெருகப்பண்ணுவேன் என்றார்
ஆதியாகமம் 17:2 Concordance ஆதியாகமம் 17:2 Interlinear ஆதியாகமம் 17:2 Image