ஆதியாகமம் 19:20
அதோ, அந்த ஊர் இருக்கிறதே, நான் அதற்கு ஓடிப்போகத்தக்கதாய் அது கிட்ட இருக்கிறது; என் பிராணன் பிழைக்க நான் அங்கே ஓடிப்போகட்டும், அது சின்ன ஊர்தானே என்றான்.
Tamil Indian Revised Version
அதோ, அந்த ஊர் இருக்கிறதே, நான் அங்கு ஓடிப்போக அது அருகில் இருக்கிறது, சிறியதாகவும் இருக்கிறது; என் உயிர்பிழைக்க நான் அங்கே ஓடிப்போகட்டும், அது சின்ன ஊர்தானே என்றான்.
Tamil Easy Reading Version
அருகில் ஒரு சிறிய நகரம் உள்ளது. என்னை அந்நகரத்திற்கு ஓடிப்போகவிடுங்கள். அந்த அளவுக்கு என்னால் ஓடி என்னை பாதுகாத்துக்கொள்ள முடியும்” என்றான்.
திருவிவிலியம்
எனவே, நான் தப்பியோடிச் சேர்வதற்கு வசதியாக, இதோ ஒரு நகர் அருகிலுள்ளது. அது சிறியதாய் இருக்கிறது. அதற்குள் ஓடிப்போக விடுங்கள். அது சிறிய நகர் தானே? நானும் உயிர் பிழைப்பேன்” என்றார்.
King James Version (KJV)
Behold now, this city is near to flee unto, and it is a little one: Oh, let me escape thither, (is it not a little one?) and my soul shall live.
American Standard Version (ASV)
behold now, this city is near to flee unto, and it is a little one. Oh let me escape thither (is it not a little one?), and my soul shall live.
Bible in Basic English (BBE)
This town, now, is near, and it is a little one: O, let me go there (is it not a little one?) so that my life may be safe.
Darby English Bible (DBY)
Behold now, this city is near to flee to, and it is small: I pray thee, let me escape thither — is it not small? — and my soul shall live.
Webster’s Bible (WBT)
Behold now, this city is near to flee to, and it is a small one: Oh, let me escape thither! (Is it not a small one?) and my soul shall live.
World English Bible (WEB)
See now, this city is near to flee to, and it is a little one. Oh let me escape there (isn’t it a little one?), and my soul will live.”
Young’s Literal Translation (YLT)
lo, I pray thee, this city `is’ near to flee thither, and it `is’ little; let me escape, I pray thee, thither, (is it not little?) and my soul doth live.’
ஆதியாகமம் Genesis 19:20
அதோ, அந்த ஊர் இருக்கிறதே, நான் அதற்கு ஓடிப்போகத்தக்கதாய் அது கிட்ட இருக்கிறது; என் பிராணன் பிழைக்க நான் அங்கே ஓடிப்போகட்டும், அது சின்ன ஊர்தானே என்றான்.
Behold now, this city is near to flee unto, and it is a little one: Oh, let me escape thither, (is it not a little one?) and my soul shall live.
| הִנֵּה | hinnē | hee-NAY | |
| נָ֠א | nāʾ | na | |
| הָעִ֨יר | hāʿîr | ha-EER | |
| הַזֹּ֧את | hazzōt | ha-ZOTE | |
| קְרֹבָ֛ה | qĕrōbâ | keh-roh-VA | |
| לָנ֥וּס | lānûs | la-NOOS | |
| שָׁ֖מָּה | šāmmâ | SHA-ma | |
| וְהִ֣יא | wĕhîʾ | veh-HEE | |
| מִצְעָ֑ר | miṣʿār | meets-AR | |
| אִמָּֽלְטָ֨ה | ʾimmālĕṭâ | ee-ma-leh-TA | |
| נָּ֜א | nāʾ | na | |
| שָׁ֗מָּה | šāmmâ | SHA-ma | |
| הֲלֹ֥א | hălōʾ | huh-LOH | |
| מִצְעָ֛ר | miṣʿār | meets-AR | |
| הִ֖וא | hiw | heev | |
| וּתְחִ֥י | ûtĕḥî | oo-teh-HEE | |
| נַפְשִֽׁי׃ | napšî | nahf-SHEE |
இணை வசனம்
Psalm 119:175
என் ஆத்துமா பிழைத்திருந்து உம்மைத் துதிக்கக்கடவது; உமது நியாயத்தீர்ப்புகள் எனக்கு உதவியாயிருப்பதாக.
Proverbs 3:5
உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து,
Genesis 12:13
ஆகையால், உன்னிமித்தம் எனக்கு நன்மை உண்டாகும்படிக்கும், உன்னாலே என் உயிர் பிழைக்கும்படிக்கும், நீ உன்னை என் சகோதரி என்று சொல் என்றான்.
Genesis 19:30
பின்பு லோத்து சோவாரிலே குடியிருக்கப் பயந்து, சோவாரை விட்டுப்போய், அவனும் அவனோடேகூட அவனுடைய இரண்டு குமாரத்திகளும் மலையிலே வாசம்பண்ணினார்கள்.
Isaiah 55:3
உங்கள் செவியைச் சாய்த்து, என்னிடத்தில் வாருங்கள்: கேளுங்கள், அப்பொழுது உங்கள் ஆத்துமா பிழைக்கும்; தாவீதுக்கு அருளின நிச்சயமான கிருபைகளை உங்களுக்கு நித்திய உடன்படிக்கையாக ஏற்படுத்துவேன்.
Amos 3:6
ஊரில் எக்காளம் ஊதினால் ஜனங்கள் கலங்காதிருப்பார்களோ? கர்த்தருடைய செயல் இல்லாமல் ஊரில் தீங்கு உண்டாகுமோ?
Tags அதோ அந்த ஊர் இருக்கிறதே நான் அதற்கு ஓடிப்போகத்தக்கதாய் அது கிட்ட இருக்கிறது என் பிராணன் பிழைக்க நான் அங்கே ஓடிப்போகட்டும் அது சின்ன ஊர்தானே என்றான்
ஆதியாகமம் 19:20 Concordance ஆதியாகமம் 19:20 Interlinear ஆதியாகமம் 19:20 Image