Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 21:4

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 21 ஆதியாகமம் 21:4

ஆதியாகமம் 21:4
தன் குமாரனாகிய ஈசாக்கு பிறந்த எட்டாம் நாளிலே, ஆபிரகாம் தனக்குத் தேவன் கட்டளையிட்டிருந்தபடி அவனுக்கு விருத்த சேதனம்பண்ணினான்.

Tamil Indian Revised Version
தன் மகனாகிய ஈசாக்கு பிறந்த எட்டாம் நாளில், ஆபிரகாம் தனக்குத் தேவன் கட்டளையிட்டிருந்தபடி அவனுக்கு விருத்தசேதனம் செய்தான்.

Tamil Easy Reading Version
ஈசாக்கு பிறந்து எட்டு நாள் கழிந்தபோது ஆபிரகாம் அவனுக்கு விருத்தசேதனம் செய்து வைத்தான். தேவனின் ஆணைப்படி இவ்வாறு நடந்தது.

திருவிவிலியம்
கடவுள் கட்டளையிட்டபடி, ஆபிரகாம் தம் மகன் ஈசாக்கு பிறந்த எட்டாம் நாளன்று அவனுக்கு விருத்தசேதனம் செய்தார்.

Genesis 21:3Genesis 21Genesis 21:5

King James Version (KJV)
And Abraham circumcised his son Isaac being eight days old, as God had commanded him.

American Standard Version (ASV)
And Abraham circumcised his son Isaac when he was eight days old, as God had commanded him.

Bible in Basic English (BBE)
And when his son Isaac was eight days old, Abraham made him undergo circumcision, as God had said to him.

Darby English Bible (DBY)
And Abraham circumcised his son Isaac, being eight days old, as God had commanded him.

Webster’s Bible (WBT)
And Abraham circumcised his son Isaac, being eight days old, as God had commanded him.

World English Bible (WEB)
Abraham circumcised his son, Isaac, when he was eight days old, as God had commanded him.

Young’s Literal Translation (YLT)
and Abraham circumciseth Isaac his son, `being’ a son of eight days, as God hath commanded him.

ஆதியாகமம் Genesis 21:4
தன் குமாரனாகிய ஈசாக்கு பிறந்த எட்டாம் நாளிலே, ஆபிரகாம் தனக்குத் தேவன் கட்டளையிட்டிருந்தபடி அவனுக்கு விருத்த சேதனம்பண்ணினான்.
And Abraham circumcised his son Isaac being eight days old, as God had commanded him.

וַיָּ֤מָלwayyāmolva-YA-mole
אַבְרָהָם֙ʾabrāhāmav-ra-HAHM
אֶתʾetet
יִצְחָ֣קyiṣḥāqyeets-HAHK
בְּנ֔וֹbĕnôbeh-NOH
בֶּןbenben
שְׁמֹנַ֖תšĕmōnatsheh-moh-NAHT
יָמִ֑יםyāmîmya-MEEM
כַּֽאֲשֶׁ֛רkaʾăšerka-uh-SHER
צִוָּ֥הṣiwwâtsee-WA
אֹת֖וֹʾōtôoh-TOH
אֱלֹהִֽים׃ʾĕlōhîmay-loh-HEEM

இணை வசனம்

Acts 7:8
மேலும் விருத்தசேதன உடன்படிக்கையையும் அவனுக்கு ஏற்படுத்தினார். அந்தப்படியே அவன் ஈசாக்கைப் பெற்றபோது, எட்டாம் நாளிலே அவனை விருத்தசேதனம்பண்ணினான். ஈசாக்கு யாக்கோபையும், யாக்கோபு பன்னிரண்டு கோத்திரப்பிதாக்களையும் பெற்றார்கள்.

Genesis 17:10
எனக்கும் உங்களுக்கும், உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நடுவே உண்டாகிறதும், நீங்கள் கைக்கொள்ள வேண்டியதுமான என் உடன்படிக்கை என்னவென்றால், உங்களுக்குள் பிறக்கும் சகல ஆண்பிள்ளைகளும் விருத்தசேதனம் பண்ணப்படவேண்டும்;

Exodus 12:48
அந்நியன் ஒருவன் உன்னிடத்திலே தங்கி கர்த்தருக்குப் பஸ்காவை ஆசரிக்க வேண்டுமென்று இருந்தால், அவனைச் சேர்ந்த ஆண்பிள்ளைகள் யாவரும் விருத்தசேதனம் பண்ணப்படவேண்டும்; பின்பு அவன் சேர்ந்து அதை ஆசரிக்கவேண்டும்; அவன் சுதேசியைப்போல் இருப்பான்; விருத்தசேதனம் இல்லாத ஒருவனும் அதில் புசிக்கவேண்டாம்.

Leviticus 12:3
எட்டாம் நாளிலே அந்தப் பிள்ளையினுடைய நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம்பண்ணப்படக்கடவது.

Deuteronomy 12:32
நான் உனக்கு விதிக்கிற யாவையும் செய்யும்படி கவனமாயிரு; நீ அதனோடே ஒன்றும் கூட்டவும் வேண்டாம், அதில் ஒன்றும் குறைக்கவும் வேண்டாம்.

Luke 1:6
அவர்கள் இருவரும் கர்த்தரிட்ட சகல கற்பனைகளின்படியேயும் நியமங்களின்படியேயும் குற்றமற்றவர்களாய் நடந்து, தேவனுக்கு முன்பாக நீதியுள்ளவர்களாயிருந்தார்கள்.

Luke 1:59
எட்டாம் நாளிலே பிள்ளைக்கு விருத்தசேதனம்பண்ணும்படிக்கு அவர்கள் வந்து, அதின் தகப்பனுடைய நாமத்தின்படி அதற்குச் சகரியா என்று பேரிடப்போனார்கள்.

Luke 2:21
பிள்ளைக்கு விருத்தசேதனம் பண்ணவேண்டிய எட்டாம் நாளிலே, அது கர்ப்பத்திலே உற்பவிக்கிறதற்கு முன்னே தேவதூதனால் சொல்லப்பட்டபடியே அதற்கு இயேசு என்று பேரிட்டார்கள்.

John 7:22
விருத்தசேதனம் மோசேயினால் உண்டாகாமல், பிதாக்களால் உண்டாயிற்று; பின்பு மோசே அதை உங்களுக்கு நியமித்தான்; நீங்கள் ஓய்வுநாளிலும் மனுஷனை விருத்தசேதனம்பண்ணுகிறீர்கள்.


Tags தன் குமாரனாகிய ஈசாக்கு பிறந்த எட்டாம் நாளிலே ஆபிரகாம் தனக்குத் தேவன் கட்டளையிட்டிருந்தபடி அவனுக்கு விருத்த சேதனம்பண்ணினான்
ஆதியாகமம் 21:4 Concordance ஆதியாகமம் 21:4 Interlinear ஆதியாகமம் 21:4 Image