Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 24:21

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 24 ஆதியாகமம் 24:21

ஆதியாகமம் 24:21
அந்த மனிதன் அவளைக்குறித்து ஆச்சரியப்பட்டு, கர்த்தர் தன் பிரயாணத்தை வாய்க்கப்பண்ணினாரோ இல்லையோ என்று அறியும்பொருட்டு மவுனமாயிருந்தான்.

Tamil Indian Revised Version
அந்த மனிதன் அவளைக்குறித்து ஆச்சரியப்பட்டு, கர்த்தர் தன் பயணத்தை வாய்க்கச்செய்தாரோ இல்லையோ என்று தெரிந்துகொள்ள மவுனமாயிருந்தான்.

Tamil Easy Reading Version
வேலைக்காரன் அவளை அமைதியாகக் கவனித்துக்கொண்டிருந்தான். கர்த்தர் அவனுக்கு ஒரு பதிலளித்தார் என்பதையும் அவனது பயணத்தை வெற்றிகரமானதாக்கினார் என்பதையும் உறுதிப்படுத்த விரும்பினான்.

திருவிவிலியம்
அந்த வேலைக்காரர் இதைக்கண்டு வாயடைத்துப்போய் தமது பயணத்திற்கு ஆண்டவர் வெற்றியளித்தாரா இல்லையா என்று அறியும்படி அவரைப் பார்த்துக்கொண்டிருந்தார்.⒫

Genesis 24:20Genesis 24Genesis 24:22

King James Version (KJV)
And the man wondering at her held his peace, to wit whether the LORD had made his journey prosperous or not.

American Standard Version (ASV)
And the man looked stedfastly on her, holding his peace, to know whether Jehovah had made his journey prosperous or not.

Bible in Basic English (BBE)
And the man, looking at her, said nothing, waiting to see if the Lord had given his journey a good outcome.

Darby English Bible (DBY)
And the man was astonished at her, remaining silent, to know whether Jehovah had made his journey prosperous or not.

Webster’s Bible (WBT)
And the man, wondering at her, held his peace, to know whether the LORD had made his journey prosperous, or not.

World English Bible (WEB)
The man looked steadfastly at her, holding his peace, to know whether Yahweh had made his journey prosperous or not.

Young’s Literal Translation (YLT)
And the man, wondering at her, remaineth silent, to know whether Jehovah hath made his way prosperous or not.

ஆதியாகமம் Genesis 24:21
அந்த மனிதன் அவளைக்குறித்து ஆச்சரியப்பட்டு, கர்த்தர் தன் பிரயாணத்தை வாய்க்கப்பண்ணினாரோ இல்லையோ என்று அறியும்பொருட்டு மவுனமாயிருந்தான்.
And the man wondering at her held his peace, to wit whether the LORD had made his journey prosperous or not.

וְהָאִ֥ישׁwĕhāʾîšveh-ha-EESH
מִשְׁתָּאֵ֖הmištāʾēmeesh-ta-A
לָ֑הּlāhla
מַֽחֲרִ֕ישׁmaḥărîšma-huh-REESH
לָדַ֗עַתlādaʿatla-DA-at
הַֽהִצְלִ֧יחַhahiṣlîaḥha-heets-LEE-ak
יְהוָ֛הyĕhwâyeh-VA
דַּרְכּ֖וֹdarkôdahr-KOH
אִםʾimeem
לֹֽא׃lōʾloh

இணை வசனம்

Genesis 24:12
என் எஜமானாகிய ஆபிரகாமுக்கு தேவனாயிருக்கிற கர்த்தாவே, இன்றைக்கு நீர் எனக்குக் காரியம் சித்திக்கப்பண்ணி, என் எஜமானாகிய ஆபிரகாமுக்குத் தயவு செய்தருளும்.

Luke 2:51
பின்பு, அவர் அவர்களுடனே கூடப்போய், நாசரேத்தூரில் சேர்ந்து, அவர்களுக்குக் கீழ்ப்படிந்திருந்தார். அவருடைய தாயார் இந்தச் சங்கதிகளையெல்லாம் தன் இருதயத்திலே வைத்துக்கொண்டாள்.

Luke 2:19
மரியாளோ அந்தச் சங்கதிகளையெல்லாம் தன் இருதயத்திலே வைத்து, சிந்தனைபண்ணினாள்.

Psalm 116:1
கர்த்தர் என் சத்தத்தையும் என் விண்ணப்பத்தையும் கேட்டதினால், அவரில் அன்புகூருகிறேன்.

Psalm 107:43
எவன் ஞானமுள்ளவனோ அவன் இவைகளைக் கவனிக்கக்கடவன்; ஞானவான்கள் கர்த்தருடைய கிருபைகளை உணர்ந்துகொள்வார்கள்.

Psalm 107:15
கர்த்தர் வெண்கலக் கதவுகளை உடைத்து, இருப்புத் தாழ்ப்பாள்களை முறித்தாரென்று,

Psalm 107:8
தவனமுள்ள ஆத்துமாவைக் கர்த்தர் திருப்தியாக்கி, பசியுள்ள ஆத்துமாவை நன்மையினால் நிரப்புகிறாரென்று,

Psalm 107:1
கர்த்தரைத் துதியுங்கள்; அவர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது.

Psalm 34:1
கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்திரிப்பேன்; அவர் துதி எப்போதும் என் வாயிலிருக்கும்.

2 Samuel 7:18
அப்பொழுது தாவீதுராஜா உட்பிரவேசித்து, கர்த்தருடைய சமுகத்திலிருந்து: கர்த்தராகிய ஆண்டவரே, தேவரீர் என்னை இதுவரைக்கும் கொண்டுவந்ததற்கு, நான் எம்மாத்திரம்? என் வீடும் எம்மாத்திரம்?

Genesis 24:56
அதற்கு அவன்: கர்த்தர் என் பிரயாணத்தை வாய்க்கப்பண்ணியிருக்க, நீங்கள் எனக்குத் தடைசெய்யாதிருங்கள்; நான் என் எஜமானிடத்துக்குப் போக என்னை அனுப்பிவிடவேண்டும் என்றான்.


Tags அந்த மனிதன் அவளைக்குறித்து ஆச்சரியப்பட்டு கர்த்தர் தன் பிரயாணத்தை வாய்க்கப்பண்ணினாரோ இல்லையோ என்று அறியும்பொருட்டு மவுனமாயிருந்தான்
ஆதியாகமம் 24:21 Concordance ஆதியாகமம் 24:21 Interlinear ஆதியாகமம் 24:21 Image