Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 24:24

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 24 ஆதியாகமம் 24:24

ஆதியாகமம் 24:24
அதற்கு அவள்: நான் நாகோருக்கு மில்க்காள் பெற்ற குமாரனாகிய பெத்துவேலின் மகள் என்று சொன்னதுமன்றி,

Tamil Indian Revised Version
அதற்கு அவள்: நான் நாகோருக்கு மில்க்காள் பெற்ற மகனாகிய பெத்துவேலின் மகள் என்று சொன்னதுமல்லாமல்,

Tamil Easy Reading Version
அதற்கு ரெபக்காள், “என் தந்தை பெத்துவேல். அவர் நாகோர் மில்க்காள் ஆகியோரின் மகன்” என்றாள்.

திருவிவிலியம்
அவரோ மறுமொழியாக, “நாகோருக்கு மில்க்கா பெற்ற மகனான பெத்துவேலின் மகள் நான்” என்றார்.

Genesis 24:23Genesis 24Genesis 24:25

King James Version (KJV)
And she said unto him, I am the daughter of Bethuel the son of Milcah, which she bare unto Nahor.

American Standard Version (ASV)
And she said unto him, I am the daughter of Bethuel the son of Milcah, whom she bare unto Nahor.

Bible in Basic English (BBE)
And she said to him, I am the daughter of Bethuel, the son of Milcah, Nahor’s wife.

Darby English Bible (DBY)
And she said to him, I am the daughter of Bethuel the son of Milcah, whom she bore to Nahor.

Webster’s Bible (WBT)
And she said to him, I am the daughter of Bethuel the son of Milcah, whom she bore to Nahor.

World English Bible (WEB)
She said to him, “I am the daughter of Bethuel the son of Milcah, whom she bore to Nahor.”

Young’s Literal Translation (YLT)
And she saith unto him, `I `am’ daughter of Bethuel, son of Milcah, whom she hath borne to Nahor.’

ஆதியாகமம் Genesis 24:24
அதற்கு அவள்: நான் நாகோருக்கு மில்க்காள் பெற்ற குமாரனாகிய பெத்துவேலின் மகள் என்று சொன்னதுமன்றி,
And she said unto him, I am the daughter of Bethuel the son of Milcah, which she bare unto Nahor.

וַתֹּ֣אמֶרwattōʾmerva-TOH-mer
אֵלָ֔יוʾēlāyway-LAV
בַּתbatbaht
בְּתוּאֵ֖לbĕtûʾēlbeh-too-ALE
אָנֹ֑כִיʾānōkîah-NOH-hee
בֶּןbenben
מִלְכָּ֕הmilkâmeel-KA
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
יָֽלְדָ֖הyālĕdâya-leh-DA
לְנָחֽוֹר׃lĕnāḥôrleh-na-HORE

இணை வசனம்

Genesis 24:15
அவன் இப்படிச் சொல்லி முடிக்கும் முன்னே, இதோ, ஆபிரகாமுடைய சகோதரனாகிய நாகோரின் மனைவி மில்க்காளுடைய குமாரனாயிருக்கிற பெத்துவேலுக்குப் பிறந்த ரெபெக்காள் குடத்தைத் தோள்மேல் வைத்துக்கொண்டு புறப்பட்டு வந்தாள்.

Genesis 22:23
அந்த எட்டுப்பேரை மில்க்காள் ஆபிரகாமுடைய சகோதரனாகிய நாகோருக்குப் பெற்றாள்.

Genesis 11:29
ஆபிராமும் நாகோரும் தங்களுக்குப் பெண்கொண்டார்கள்; ஆபிராமுடைய மனைவிக்குச் சாராய் என்று பேர்; நாகோருடைய மனைவிக்கு மில்க்காள் என்று பேர்; இவள் ஆரானுடைய குமாரத்தி; அந்த ஆரான் மில்க்காளுக்கும் இஸ்காளுக்கும் தகப்பன்.

Genesis 22:20
இந்தக்காரியங்கள் நடந்தபின்பு, ஒருவன் ஆபிரகாமிடத்தில் வந்து: மில்க்காளும் உன் சகோதரனாகிய நாகோருக்குப் பிள்ளைகளைப் பெற்றாள்;


Tags அதற்கு அவள் நான் நாகோருக்கு மில்க்காள் பெற்ற குமாரனாகிய பெத்துவேலின் மகள் என்று சொன்னதுமன்றி
ஆதியாகமம் 24:24 Concordance ஆதியாகமம் 24:24 Interlinear ஆதியாகமம் 24:24 Image