Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 24:56

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 24 ஆதியாகமம் 24:56

ஆதியாகமம் 24:56
அதற்கு அவன்: கர்த்தர் என் பிரயாணத்தை வாய்க்கப்பண்ணியிருக்க, நீங்கள் எனக்குத் தடைசெய்யாதிருங்கள்; நான் என் எஜமானிடத்துக்குப் போக என்னை அனுப்பிவிடவேண்டும் என்றான்.

Tamil Indian Revised Version
அதற்கு அவன்: கர்த்தர் என் பயணத்தை வாய்க்கச்செய்திருக்க, நீங்கள் என்னைத் தடுக்காதிருங்கள்; நான் என் எஜமானிடத்திற்குப்போக என்னை அனுப்பிவிடவேண்டும் என்றான்.

Tamil Easy Reading Version
ஆனால் வேலையாளோ, “என்னைக் காத்திருக்கும்படி செய்யாதீர்கள். கர்த்தர் என் பயணத்தை வெற்றிகரமாக்கியுள்ளார். இப்போது என் எஜமானனிடம் போகவிடுங்கள்” என்றான்.

திருவிவிலியம்
ஆனால் அவர் அவர்களிடம், “என்னை நீங்கள் தாமதப்படுத்தாதீர்கள். ஆண்டவர் என் பயணத்திற்கு வெற்றியைத் தந்திருக்கிறார். என் தலைவரிடம் நான் செல்லும்படி விடை கொடுங்கள்” என்றார்.

Genesis 24:55Genesis 24Genesis 24:57

King James Version (KJV)
And he said unto them, Hinder me not, seeing the LORD hath prospered my way; send me away that I may go to my master.

American Standard Version (ASV)
And he said unto them, Hinder me not, seeing Jehovah hath prospered my way. Send me away that I may go to my master.

Bible in Basic English (BBE)
And he said, Do not keep me; the Lord has given a good outcome to my journey; let me now go back to my master.

Darby English Bible (DBY)
And he said to them, Do not hinder me, seeing Jehovah has prospered my way: send me away, and I will go to my master.

Webster’s Bible (WBT)
And he said to them, Hinder me not, seeing the LORD hath prospered my way: send me away, that I may go to my master.

World English Bible (WEB)
He said to them, “Don’t hinder me, seeing Yahweh has prospered my way. Send me away that I may go to my master.”

Young’s Literal Translation (YLT)
And he saith unto them, `Do not delay me, seeing Jehovah hath prospered my way; send me away, and I go to my lord;’

ஆதியாகமம் Genesis 24:56
அதற்கு அவன்: கர்த்தர் என் பிரயாணத்தை வாய்க்கப்பண்ணியிருக்க, நீங்கள் எனக்குத் தடைசெய்யாதிருங்கள்; நான் என் எஜமானிடத்துக்குப் போக என்னை அனுப்பிவிடவேண்டும் என்றான்.
And he said unto them, Hinder me not, seeing the LORD hath prospered my way; send me away that I may go to my master.

וַיֹּ֤אמֶרwayyōʾmerva-YOH-mer
אֲלֵהֶם֙ʾălēhemuh-lay-HEM
אַלʾalal
תְּאַֽחֲר֣וּtĕʾaḥărûteh-ah-huh-ROO
אֹתִ֔יʾōtîoh-TEE
וַֽיהוָ֖הwayhwâvai-VA
הִצְלִ֣יחַhiṣlîaḥheets-LEE-ak
דַּרְכִּ֑יdarkîdahr-KEE
שַׁלְּח֕וּנִיšallĕḥûnîsha-leh-HOO-nee
וְאֵֽלְכָ֖הwĕʾēlĕkâveh-ay-leh-HA
לַֽאדֹנִֽי׃laʾdōnîLA-doh-NEE

இணை வசனம்

Genesis 45:9
நீங்கள் சீக்கிரமாய் என் தகப்பனிடத்தில் போய்: தேவன் என்னை எகிப்து தேசம் முழுதுக்கும் அதிபதியாக வைத்தார்; என்னிடத்தில் வாரும், தாமதிக்க வேண்டாம்.

Joshua 1:8
இந்த நியாயப்பிரமாண புஸ்தகம் உன் வாயைவிட்டுப் பிரியாதிருப்பதாக; இதில் எழுதியிருக்கிறவைகளின்படியெல்லாம் நீ செய்யக் கவனமாயிருக்கும்படி, இரவும் பகலும் அதைத் தியானித்துக்கொண்டிருப்பாயாக; அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப்பண்ணுவாய், அப்பொழுது புத்திமானாகவும் நடந்துகொள்ளுவாய்.

Proverbs 25:25
தூரதேசத்திலிருந்து வரும் நற்செய்தி விடாய்த்த ஆத்துமாவுக்குக் கிடைக்கும் குளிர்ந்த தண்ணீருக்குச் சமானம்.

Isaiah 48:15
நான், நானே அதைச் சொன்னேன்; நான் அவனை அழைத்தேன்; நான் அவனை வரப்பண்ணினேன்; அவன் வழி வாய்க்கும்.


Tags அதற்கு அவன் கர்த்தர் என் பிரயாணத்தை வாய்க்கப்பண்ணியிருக்க நீங்கள் எனக்குத் தடைசெய்யாதிருங்கள் நான் என் எஜமானிடத்துக்குப் போக என்னை அனுப்பிவிடவேண்டும் என்றான்
ஆதியாகமம் 24:56 Concordance ஆதியாகமம் 24:56 Interlinear ஆதியாகமம் 24:56 Image