Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 25:22

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 25 ஆதியாகமம் 25:22

ஆதியாகமம் 25:22
அவள் கர்ப்பத்திலே பிள்ளைகள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டிருந்தன; அப்பொழுது அவள்: இப்படியானால் எனக்கு எப்படியோ என்று சொல்லி, கர்த்தரிடத்தில் விசாரிக்கும்படி போனாள்.

Tamil Indian Revised Version
அவளது கர்ப்பத்தில் பிள்ளைகள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டிருந்தன; அப்பொழுது அவள்: இப்படியிருந்தால் எனக்கு எப்படியாகுமோ என்று சொல்லி, கர்த்தரிடத்தில் விசாரிக்கப் போனாள்.

Tamil Easy Reading Version
அவள் கர்ப்பமாக இருந்தபோது, கருவிலுள்ள குழந்தைகள் மோதிக்கொண்டதால் மிகவும் கஷ்டப்பட்டாள். அவள் கர்த்தரிடம் ஜெபித்து, “ஏன் எனக்கு இவ்வாறு ஏற்படுகிறது?” என்று கேட்டாள்.

திருவிவிலியம்
ஆனால், அவருடைய கருப்பையில் இருந்த புதல்வர்கள் தங்களுக்குள் முட்டி மோதிக்கொண்டனர். அதை உணர்ந்த அவர் “எனக்கு இப்படி நடப்பது ஏன்?” என்று ஆண்டவரிடம் கேட்கச் சென்றார்.⒫

Genesis 25:21Genesis 25Genesis 25:23

King James Version (KJV)
And the children struggled together within her; and she said, If it be so, why am I thus? And she went to inquire of the LORD.

American Standard Version (ASV)
And the children struggled together within her. And she said, If it be so, wherefore do I live? And she went to inquire of Jehovah.

Bible in Basic English (BBE)
And the children were fighting together inside her, and she said, If it is to be so, why am I like this? So she went to put her question to the Lord.

Darby English Bible (DBY)
And the children struggled together within her; and she said, If [it be] so, why am I thus? And she went to inquire of Jehovah.

Webster’s Bible (WBT)
And the children struggled together within her: and she said, If it is so, why am I thus? And she went to inquire of the LORD.

World English Bible (WEB)
The children struggled together within her. She said, “If it be so, why do I live?” She went to inquire of Yahweh.

Young’s Literal Translation (YLT)
and the children struggle together within her, and she saith, `If `it is’ right — why `am’ I thus?’ and she goeth to seek Jehovah.

ஆதியாகமம் Genesis 25:22
அவள் கர்ப்பத்திலே பிள்ளைகள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டிருந்தன; அப்பொழுது அவள்: இப்படியானால் எனக்கு எப்படியோ என்று சொல்லி, கர்த்தரிடத்தில் விசாரிக்கும்படி போனாள்.
And the children struggled together within her; and she said, If it be so, why am I thus? And she went to inquire of the LORD.

וַיִּתְרֹֽצֲצ֤וּwayyitrōṣăṣûva-yeet-roh-tsuh-TSOO
הַבָּנִים֙habbānîmha-ba-NEEM
בְּקִרְבָּ֔הּbĕqirbāhbeh-keer-BA
וַתֹּ֣אמֶרwattōʾmerva-TOH-mer
אִםʾimeem
כֵּ֔ןkēnkane
לָ֥מָּהlāmmâLA-ma
זֶּ֖הzezeh
אָנֹ֑כִיʾānōkîah-NOH-hee
וַתֵּ֖לֶךְwattēlekva-TAY-lek
לִדְרֹ֥שׁlidrōšleed-ROHSH
אֶתʾetet
יְהוָֽה׃yĕhwâyeh-VA

இணை வசனம்

1 Samuel 9:9
முற்காலத்தில் இஸ்ரவேலில் யாதொருவர் தேவனிடத்தில் விசாரிக்கப்போனால், ஞான திஷ்டிக்காரனிடத்திற்குப் போவோம் வாருங்கள் என்பார்கள்; இந்நாளிலே தீர்க்கதரிசி என்னப்படுகிறவன் முற்காலத்தில் ஞானதிருஷ்டிக்காரன் என்னப்படுவான்.

1 Samuel 10:22
அவன் இனி இங்கே வருவானா என்று அவர்கள் திரும்பக் கர்த்தரிடத்தில் விசாரித்தபோது: இதோ, அவன் தளவாடங்களிருக்கிற இடத்திலே ஒளித்துக்கொண்டிருக்கிறான் என்று கர்த்தர் சொன்னார்.

1 Samuel 22:15
இன்றையதினம் அவனுக்காக தேவசந்நிதியில் விசாரிக்கத் தொடங்கினேனோ? அது எனக்குத் தூரமாயிருப்பதாக; ராஜா தம்முடைய அடியானாகிய என்மேலாகிலும் என் தகப்பன் வீட்டாரில் எவன்மேலாகிலும் குற்றம் சுமத்தவேண்டாம்; உம்முடைய அடியான் இவைகளிலெல்லாம் ஒரு சிறிய காரியமாகிலும் பெரிய காரியமாகிலும் அறிந்திருந்ததில்லை என்றான்.

1 Samuel 28:6
சவுல் கர்த்தரிடத்தில் விசாரிக்கும் போது, கர்த்தர் அவனுக்குச் சொப்பனங்களினாலாவது, ஊரீமினாலாவது, தீர்க்கதரிசிகளினாலாவது மறு உத்தரவு அருளவில்லை.

1 Samuel 30:8
தாவீது கர்த்தரை நோக்கி: நான் அந்தத் தண்டைப் பின் தொடரவேண்டுமா? அதைப் பிடிப்பேனா? என்று கேட்டான். அதற்கு அவர்: அதைப் பின்தொடர்; அதை நீ பிடித்து, சகலத்தையும் திருப்பிக்கொள்வாய் என்றார்.

Ezekiel 20:31
நீங்கள் உங்கள் பிள்ளைகளைத் தீக்கடக்கப்பண்ணி, உங்கள் பலிகளைச்செலுத்துகிறபோது, இந்நாள்வரைக்கும் அவர்களுடைய எல்லா நரகலான விக்கிரகங்களாலும் நீங்கள் தீட்டுப்படுவீர்களே; நீங்கள் என்னிடத்தில் விசாரிக்க இடங்கொடுப்பேனோ இஸ்ரவேல் வம்சத்தாரே, நீங்கள் என்னிடத்தில் விசாரிக்கும்படி இடங்கொடுப்பதில்லை என்று என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்.

Ezekiel 36:37
கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இஸ்ரவேல் வம்சத்தாருக்காக நான் இதை அநுக்கிரகஞ்செய்யும்படி அவர்கள் என்னிடத்தில் விண்ணப்பம் பண்ணவேண்டும்; மந்தை பெருகுகிறதுபோல் அவர்களில் மனிதரைப் பெருகப்பண்ணுவேன்.


Tags அவள் கர்ப்பத்திலே பிள்ளைகள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டிருந்தன அப்பொழுது அவள் இப்படியானால் எனக்கு எப்படியோ என்று சொல்லி கர்த்தரிடத்தில் விசாரிக்கும்படி போனாள்
ஆதியாகமம் 25:22 Concordance ஆதியாகமம் 25:22 Interlinear ஆதியாகமம் 25:22 Image