Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 26:14

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 26 ஆதியாகமம் 26:14

ஆதியாகமம் 26:14
அவனுக்கு ஆட்டுமந்தையும், மாட்டுமந்தையும், அநேக பணிவிடைக்காரரும் இருந்தபடியினாலே பெலிஸ்தர் அவன் பேரில் பொறாமை கொண்டு,

Tamil Indian Revised Version
அவனுக்கு ஆட்டு மந்தையும், மாட்டு மந்தையும், அநேக வேலைக்காரரும் இருந்ததால் பெலிஸ்தர் அவன்மேல் பொறாமைகொண்டு,

Tamil Easy Reading Version
அவனுக்கு நிறைய மந்தைகளும், அடிமைகளும் இருந்தனர். பெலிஸ்திய ஜனங்கள் அவன்மீது பொறாமை கொண்டனர்.

திருவிவிலியம்
மேலும், அவருக்கு ஆட்டு மந்தையும் மாட்டு மந்தையும் இருந்தன. வேலைக்காரர் பலர் இருந்தனர். எனவே, பெலிஸ்தியர் அவர்மீது பொறாமை கொண்டனர்.

Genesis 26:13Genesis 26Genesis 26:15

King James Version (KJV)
For he had possession of flocks, and possession of herds, and great store of servants: and the Philistines envied him.

American Standard Version (ASV)
And he had possessions of flocks, and possessions of herds, and a great household. And the Philistines envied him.

Bible in Basic English (BBE)
For he had great wealth of flocks and herds and great numbers of servants; so that the Philistines were full of envy.

Darby English Bible (DBY)
And he had possessions of flocks, and possessions of herds, and a great number of servants; and the Philistines envied him.

Webster’s Bible (WBT)
For he had possession of flocks, and possession of herds, and very many servants: And the Philistines envied him.

World English Bible (WEB)
He had possessions of flocks, possessions of herds, and a great household. The Philistines envied him.

Young’s Literal Translation (YLT)
and he hath possession of a flock, and possession of a herd, and an abundant service; and the Philistines envy him,

ஆதியாகமம் Genesis 26:14
அவனுக்கு ஆட்டுமந்தையும், மாட்டுமந்தையும், அநேக பணிவிடைக்காரரும் இருந்தபடியினாலே பெலிஸ்தர் அவன் பேரில் பொறாமை கொண்டு,
For he had possession of flocks, and possession of herds, and great store of servants: and the Philistines envied him.

וַֽיְהִיwayhîVA-hee
ל֤וֹloh
מִקְנֵהmiqnēmeek-NAY
צֹאן֙ṣōntsone
וּמִקְנֵ֣הûmiqnēoo-meek-NAY
בָקָ֔רbāqārva-KAHR
וַֽעֲבֻדָּ֖הwaʿăbuddâva-uh-voo-DA
רַבָּ֑הrabbâra-BA
וַיְקַנְא֥וּwayqanʾûvai-kahn-OO
אֹת֖וֹʾōtôoh-TOH
פְּלִשְׁתִּֽים׃pĕlištîmpeh-leesh-TEEM

இணை வசனம்

Ecclesiastes 4:4
மனுஷன் படும் எல்லாப் பிரயாசமும், பயன்படும் எல்லாக் கிரியையும், அயலானுடைய பொறாமைக்கு ஏதுவாயிருக்கிறதை நான் கண்டேன்; இதுவும் மாயை, மனதுக்கு சஞ்சலமுமாயிருக்கிறது.

Genesis 37:11
அவன் சகோதரர் அவன்மேல் பொறாமை கொண்டார்கள்; அவன் தகப்பனோ அவன் சொன்னதை மனதிலே வைத்துக்கொண்டான்.

Proverbs 27:4
உக்கிரம் கொடுமையுள்ளது, கோபம் நிஷ்டூரமுள்ளது; பொறாமையோவென்றால், அதற்கு முன்னிற்கத்தக்கவன் யார்?

Proverbs 10:22
கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார்.

Psalm 144:13
எங்கள் களஞ்சியங்கள் சகலவித வஸ்துக்களையும் கொடுக்கத்தக்கதாய் நிரம்பியிருக்கும்; எங்கள் கிராமங்களில் எங்கள் ஆடுகள் ஆயிரம் பதினாயிரமாய்ப் பலுகும்.

Psalm 112:10
துன்மார்க்கன் அதைக் கண்டு மனமடிவாகி, தன் பற்களைக் கடித்துக் கரைந்துபோவான்; துன்மார்க்கருடைய ஆசை அழியும்.

Psalm 112:3
ஆஸ்தியும் ஐசுவரியமும் அவன் வீட்டிலிருக்கும்; அவனுடைய நீதி என்றைக்கும் நிற்கும்.

Job 42:12
கர்த்தர் யோபின் முன்னிலைமையைப் பார்க்கிலும் அவன் பின்னிலைமையை ஆசீர்வதித்தார்; பதினாலாயிரம் ஆடுகளும், ஆறாயிரம் ஒட்டகங்களும், ஆயிரம் ஏர்களும், ஆயிரம் கழுதைகளும் அவனுக்கு உண்டாயின.

Job 5:2
கோபம் நிர்மூடனைக் கொல்லும்; பொறாமை புத்தியில்லாதவனை அதம்பண்ணும்.

Job 1:3
அவனுக்கு ஏழாயிரம் ஆடுகளும், மூவாயிரம் ஒட்டகங்களும், ஐந்நூறு ஏர்மாடுகளும், ஐந்நூறு கழுதைகளுமாகிய மிருகஜீவன்கள் இருந்ததுமன்றி, திரளான பணிவிடைக்காரருமிருந்தார்கள்; அதினால் அந்த மனுஷன் கிழக்கத்திப் புத்திரர் எல்லாரிலும் பெரியவனாயிருந்தான்.

1 Samuel 18:9
அந்நாள் முதற்கொண்டு சவுல் தாவீதைக் காய்மகாரமாய்ப் பார்த்தான்.

Genesis 13:2
ஆபிராம் மிருகஜீவன்களும் வெள்ளியும் பொன்னுமான ஆஸ்திகளையுடைய சீமானாயிருந்தான்.

Genesis 12:16
அவள் நிமித்தம் அவன் ஆபிராமுக்குத் தயைபாராட்டினான்; அவனுக்கு ஆடுமாடுகளும், கழுதைகளும், வேலைக்காரரும், வேலைக்காரிகளும், கோளிகைக் கழுதைகளும், ஒட்டகங்களும் கிடைத்தது.


Tags அவனுக்கு ஆட்டுமந்தையும் மாட்டுமந்தையும் அநேக பணிவிடைக்காரரும் இருந்தபடியினாலே பெலிஸ்தர் அவன் பேரில் பொறாமை கொண்டு
ஆதியாகமம் 26:14 Concordance ஆதியாகமம் 26:14 Interlinear ஆதியாகமம் 26:14 Image