ஆதியாகமம் 27:13
அதற்கு அவன் தாய், என் மகனே, உன்மேல் வரும் சாபம் என்மேல் வரட்டும்; என் சொல்லைமாத்திரம் கேட்டு, நீ போய், அவைகளை என்னிடத்தில் கொண்டுவா என்றாள்.
Tamil Indian Revised Version
அதற்கு அவனுடைய தாய்: என் மகனே, உன்மேல் வரும் சாபம் என்மேல் வரட்டும்; என் சொல்லைமாத்திரம் கேட்டு, நீ போய், அவைகளை என்னிடத்தில் கொண்டுவா என்றாள்.
Tamil Easy Reading Version
அதனால் ரெபெக்காள் அவனிடம், “ஏதாவது தவறு ஏற்பட்டால் அதற்கான சாபம் என்மேல் விழட்டும், நீ போய் எனக்காக இரண்டு ஆட்டுக் குட்டிகளைக் கொண்டு வா” என்றாள்.
திருவிவிலியம்
ஆனால், அவன் தாய் அவனிடம், “மகனே! உனக்குரிய சாபம் என்மேல் விழட்டும்; நான் சொல்வதை மட்டும் செய்; போ; அவற்றை என்னிடம் கொண்டு வா” என்றார்.
King James Version (KJV)
And his mother said unto him, Upon me be thy curse, my son: only obey my voice, and go fetch me them.
American Standard Version (ASV)
And his mother said unto him, Upon me be thy curse, my son. Only obey my voice, and go fetch me them.
Bible in Basic English (BBE)
And his mother said, Let the curse be on me, my son: only do as I say, and go and get them for me.
Darby English Bible (DBY)
And his mother said to him, On me [be] thy curse, my son! Only hearken to my voice, and go, fetch [them].
Webster’s Bible (WBT)
And his mother said to him, upon me be thy curse, my son; only obey my voice, and go, bring them to me.
World English Bible (WEB)
His mother said to him, “Let your curse be on me, my son. Only obey my voice, and go get them for me.”
Young’s Literal Translation (YLT)
and his mother saith to him, `On me thy disesteem, my son; only hearken to my voice, and go, take for me.’
ஆதியாகமம் Genesis 27:13
அதற்கு அவன் தாய், என் மகனே, உன்மேல் வரும் சாபம் என்மேல் வரட்டும்; என் சொல்லைமாத்திரம் கேட்டு, நீ போய், அவைகளை என்னிடத்தில் கொண்டுவா என்றாள்.
And his mother said unto him, Upon me be thy curse, my son: only obey my voice, and go fetch me them.
| וַתֹּ֤אמֶר | wattōʾmer | va-TOH-mer | |
| לוֹ֙ | lô | loh | |
| אִמּ֔וֹ | ʾimmô | EE-moh | |
| עָלַ֥י | ʿālay | ah-LAI | |
| קִלְלָֽתְךָ֖ | qillātĕkā | keel-la-teh-HA | |
| בְּנִ֑י | bĕnî | beh-NEE | |
| אַ֛ךְ | ʾak | ak | |
| שְׁמַ֥ע | šĕmaʿ | sheh-MA | |
| בְּקֹלִ֖י | bĕqōlî | beh-koh-LEE | |
| וְלֵ֥ךְ | wĕlēk | veh-LAKE | |
| קַֽח | qaḥ | kahk | |
| לִֽי׃ | lî | lee |
இணை வசனம்
Matthew 27:25
அதற்கு ஜனங்களெல்லாரும்: இவனுடைய இரத்தப்பழி எங்கள் மேலும் எங்கள் பிள்ளைகள் மேலும் இருப்பதாக என்று சொன்னார்கள்.
1 Samuel 25:24
அவன் பாதத்திலே விழுந்து: என் ஆண்டவனே, இந்தப் பாதகம் என்மேல் சுமரட்டும்; உம்முடைய அடியாளுடைய வார்த்தைகளை நீர் கேட்கும்பொருட்டாக உம்முடைய அடியாள் உமது செவிகேட்கப் பேசவேண்டும்.
2 Samuel 14:9
பின்னும் அந்தத் தெக்கோவாவூர் ஸ்திரீ ராஜாவைப் பார்த்து: ராஜாவாகிய என் ஆண்டவனே, ராஜாவின்மேலும் அவர் சிங்காசனத்தின்மேலும் குற்றமில்லாதபடிக்கு, அந்தப் பழி என்மேலும் என் தகப்பன் வீட்டின்மேலும் சுமரக்கடவது என்றாள்.
Genesis 25:23
அதற்குக் கர்த்தர்: இரண்டு ஜாதிகள் உன் கர்ப்பத்தில் உண்டாயிருக்கிறது; இரண்டுவித ஜனங்கள் உன் வயிற்றிலிருந்து பிரியும், அவர்களில் ஒரு ஜனத்தார் மற்ற ஜனத்தாரைப்பார்க்கிலும் பலத்திருப்பார்கள், மூத்தவன் இளையவனைச் சேவிப்பான் என்றார்.
Genesis 25:33
அப்பொழுது யாக்கோபு: இன்று எனக்கு ஆணையிட்டுக்கொடு என்றான்; அவன் யாக்கோபுக்கு ஆணையிட்டு, தன் சேஷ்ட புத்திரபாகத்தை அவனுக்கு விற்றுப்போட்டான்.
Genesis 27:8
ஆகையால் என் மகனே, என் சொல்லைக் கேட்டு, நான் உனக்குக் கற்பிக்கிறபடி செய்.
Genesis 43:9
அவனுக்காக நான் உத்தரவாதம்பண்ணுவேன்; அவனை என்னிடத்திலே கேளும், நான் அவனை உம்மிடத்தில் கொண்டுவந்து, உமக்கு முன்பாக நிறுத்தாமற்போனால், எந்நாளும் அந்தக் குற்றம் என்மேல் இருப்பதாக.
1 Samuel 14:24
இஸ்ரவேலர் அன்றையதினம் மிகுந்த வருத்தம் அடைந்தார்கள்: நான் என் சத்துருக்கள் கையிலே பழிவாங்க வேண்டும், சாயங்காலமட்டும் பொறுக்காமல் எவன் போஜனம் செய்கிறானோ அவன் சபிக்கப்பட்டவன் என்று சவுல் ஜனங்களுக்கு ஆணையிட்டுச் சொல்லியிருந்தபடியால், ஜனங்களில் ஒருவரும் எவ்வளவேணும் போஜனம்பண்ணாதிருந்தார்கள்.
1 Samuel 14:36
அதற்குப்பின்பு சவுல்: நாம் இந்த இராத்திரியிலே பெலிஸ்தரைத் தொடர்ந்துபோய், விடியற்கால வெளிச்சமாகுமட்டும் அவர்களைக் கொள்ளையிட்டு, அவர்களில் ஒருவரையும் மீதியாக வைக்காதிருப்போமாக என்றான். அதற்கு அவர்கள்: உம்முடைய கண்களுக்கு நலமானபடியெல்லாம் செய்யும் என்றார்கள். ஆசாரியனோ: நாம் இங்கே தேவசந்நிதியில் சேரக்கடவோம் என்றான்.
Tags அதற்கு அவன் தாய் என் மகனே உன்மேல் வரும் சாபம் என்மேல் வரட்டும் என் சொல்லைமாத்திரம் கேட்டு நீ போய் அவைகளை என்னிடத்தில் கொண்டுவா என்றாள்
ஆதியாகமம் 27:13 Concordance ஆதியாகமம் 27:13 Interlinear ஆதியாகமம் 27:13 Image