Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 28:19

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 28 ஆதியாகமம் 28:19

ஆதியாகமம் 28:19
அந்த ஸ்தலத்திற்குப் பெத்தேல் என்று பேரிட்டான்; அதற்கு முன்னே அவ்வூருக்கு லூஸ் என்னும் பேர் இருந்தது.

Tamil Indian Revised Version
அந்த இடத்திற்குப் பெத்தேல் என்று பெயரிட்டான்; அதற்கு முன்னே அந்த ஊருக்கு லூஸ் என்னும் பெயர் இருந்தது.

Tamil Easy Reading Version
இந்த நகரத்தின் பெயர் லூஸ். ஆனால் யாக்கோபு அதற்குப் பெத்தேல் என்று பெயரிட்டான்.

திருவிவிலியம்
‘லூசு’ என்று வழங்கிய அந்த நகருக்குப் ‘பெத்தேல்’ என்று பெயரிட்டார்.

Genesis 28:18Genesis 28Genesis 28:20

King James Version (KJV)
And he called the name of that place Bethel: but the name of that city was called Luz at the first.

American Standard Version (ASV)
And he called the name of that place Beth-el. But the name of the city was Luz at the first.

Bible in Basic English (BBE)
And he gave that place the name of Beth-el, but before that time the town was named Luz.

Darby English Bible (DBY)
And he called the name of that place Beth-el; but the name of that city was Luz at the first.

Webster’s Bible (WBT)
And he called the name of that place Beth-el: but the name of that city was called Luz at the first.

World English Bible (WEB)
He called the name of that place Bethel, but the name of the city was Luz at the first.

Young’s Literal Translation (YLT)
and he calleth the name of that place Bethel, `house of God,’ and yet, Luz `is’ the name of the city at the first.

ஆதியாகமம் Genesis 28:19
அந்த ஸ்தலத்திற்குப் பெத்தேல் என்று பேரிட்டான்; அதற்கு முன்னே அவ்வூருக்கு லுூஸ் என்னும் பேர் இருந்தது.
And he called the name of that place Bethel: but the name of that city was called Luz at the first.

וַיִּקְרָ֛אwayyiqrāʾva-yeek-RA
אֶתʾetet
שֵֽׁםšēmshame
הַמָּק֥וֹםhammāqômha-ma-KOME
הַה֖וּאhahûʾha-HOO
בֵּֽיתbêtbate
אֵ֑לʾēlale
וְאוּלָ֛םwĕʾûlāmveh-oo-LAHM
ל֥וּזlûzlooz
שֵׁםšēmshame
הָעִ֖ירhāʿîrha-EER
לָרִֽאשֹׁנָֽה׃lāriʾšōnâla-REE-shoh-NA

இணை வசனம்

Genesis 48:3
யாக்கோபு யோசேப்பை நோக்கி: சர்வவல்லமையுள்ள தேவன் கானான் தேசத்திலுள்ள லூஸ் என்னும் இடத்தில் எனக்குத் தரிசனமாகி, என்னை ஆசீர்வதித்து:

Genesis 12:8
பின்பு அவன் அவ்விடம் விட்டுப் பெயர்ந்து, பெத்தேலுக்குக் கிழக்கே இருக்கும் மலைக்குப் போய், பெத்தேல் தனக்கு மேற்காகவும் ஆயீ கிழக்காகவும் இருக்கக் கூடாரம் போட்டு, அங்கே கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டான்.

Genesis 35:1
தேவன் யாக்கோபை நோக்கி: நீ எழுந்து பெத்தேலுக்குப் போய், அங்கே குடியிருந்து, நீ உன் சகோதரனாகிய ஏசாவின் முகத்திற்கு விலகி ஓடிப்போகிறபோது, உனக்குத் தரிசனமான தேவனுக்கு அங்கே ஒரு பலிபீடத்தை உண்டாக்கு என்றார்.

Judges 1:22
யோசேப்பின் குடும்பத்தாரும் பெத்தேலுக்கு விரோதமாய்ப் போனார்கள்; கர்த்தர் அவர்களோடேகூட இருந்தார்.

1 Kings 12:29
ஒன்றைப் பெத்தேலிலும், ஒன்றைத் தாணிலும் ஸ்தாபித்தான்.

Hosea 4:15
இஸ்ரவேலே, நீ சோரம்போனாலும், யூதாவாகிலும் அந்தப் பாவத்துக்குள்ளாகாதிருப்பதாக; கில்காலுக்கு வராமலும், பெத்தாவேனுக்குப் போகாமலும் கர்த்தருடைய ஜீவனாணை என்று ஆணையிடாமலும் இருப்பீர்களாக.

Hosea 12:4
அவன் தூதனானவரோடே போராடி மேற்கொண்டான், அழுது அவரை நோக்கிக் கெஞ்சினான்; பெத்தேலிலே அவர் அவனைக் கண்டு சந்தித்து, அவ்விடத்திலும் நம்மோடே பேசினார்.


Tags அந்த ஸ்தலத்திற்குப் பெத்தேல் என்று பேரிட்டான் அதற்கு முன்னே அவ்வூருக்கு லுூஸ் என்னும் பேர் இருந்தது
ஆதியாகமம் 28:19 Concordance ஆதியாகமம் 28:19 Interlinear ஆதியாகமம் 28:19 Image