Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 29:21

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 29 ஆதியாகமம் 29:21

ஆதியாகமம் 29:21
பின்பு யாக்கோபு லாபானை நோக்கி: என் நாட்கள் நிறைவேறினபடியால், என் மனைவியினிடத்தில் நான் சேரும்படி அவளை எனக்குத் தரவேண்டும் என்றான்.

Tamil Indian Revised Version
பின்பு யாக்கோபு லாபானை நோக்கி: என் நாட்கள் நிறைவேறிவிட்டதால், என் மனைவியிடத்தில் நான் சேரும்படி அவளை எனக்குத் தரவேண்டும் என்றான்.

Tamil Easy Reading Version
ஏழு ஆண்டுகள் ஆனதும் அவன் லாபானிடம், “ராகேலை எனக்குத் தாருங்கள். நான் அவளை மணமுடிக்க வேண்டும். நான் வேலை செய்ய வேண்டிய காலமும் முடிந்துவிட்டது” என்றான்.

திருவிவிலியம்
பின்னர், யாக்கோபு லாபானை நோக்கி; “நான் என் மனைவியோடு சேரும்பொருட்டு, அவளை எனக்குத் தாரும். என் ஒப்பந்த நாள்கள் நிறைவெய்திவிட்டன” என்றார்.

Genesis 29:20Genesis 29Genesis 29:22

King James Version (KJV)
And Jacob said unto Laban, Give me my wife, for my days are fulfilled, that I may go in unto her.

American Standard Version (ASV)
And Jacob said unto Laban, Give me my wife, for my days are fulfilled, that I may go in unto her.

Bible in Basic English (BBE)
Then Jacob said to Laban, Give me my wife so that I may have her, for the days are ended.

Darby English Bible (DBY)
And Jacob said to Laban, Give [me] my wife, for my days are fulfilled, that I may go in to her.

Webster’s Bible (WBT)
And Jacob said to Laban, Give me my wife (for my days are fulfilled) that I may go in to her.

World English Bible (WEB)
Jacob said to Laban, “Give me my wife, for my days are fulfilled, that I may go in to her.”

Young’s Literal Translation (YLT)
And Jacob saith unto Laban, `Give up my wife, for my days have been fulfilled, and I go in unto her;’

ஆதியாகமம் Genesis 29:21
பின்பு யாக்கோபு லாபானை நோக்கி: என் நாட்கள் நிறைவேறினபடியால், என் மனைவியினிடத்தில் நான் சேரும்படி அவளை எனக்குத் தரவேண்டும் என்றான்.
And Jacob said unto Laban, Give me my wife, for my days are fulfilled, that I may go in unto her.

וַיֹּ֨אמֶרwayyōʾmerva-YOH-mer
יַֽעֲקֹ֤בyaʿăqōbya-uh-KOVE
אֶלʾelel
לָבָן֙lābānla-VAHN
הָבָ֣הhābâha-VA
אֶתʾetet
אִשְׁתִּ֔יʾištîeesh-TEE
כִּ֥יkee
מָֽלְא֖וּmālĕʾûma-leh-OO
יָמָ֑יyāmāyya-MAI
וְאָב֖וֹאָהwĕʾābôʾâveh-ah-VOH-ah
אֵלֶֽיהָ׃ʾēlêhāay-LAY-ha

இணை வசனம்

Judges 15:1
சிலநாள் சென்றபின்பு, சிம்சோன் கோதுமை அறுக்கிற நாட்களில் ஒரு வெள்ளாட்டுக்குட்டியை எடுத்துக்கொண்டு, தன் பெண்சாதியைக் காணப்போய்; நான் என் பெண்சாதியினிடத்தில் அறைவீட்டிற்குள் போகட்டும் என்றான்; அவள் தகப்பனோ, அவனை உள்ளே போக ஒட்டாமல்:

Genesis 4:1
ஆதாம் தன் மனைவியாகிய ஏவாளை அறிந்தான்; அவள் கர்ப்பவதியாகி, காயீனைப் பெற்று, கர்த்தரால் ஒரு மனுஷனைப் பெற்றேன் என்றாள்.

Genesis 29:18
யாக்கோபு ராகேல்பேரில் பிரியப்பட்டு: உம்முடைய இளைய குமாரத்தியாகிய ராகேலுக்காக உம்மிடத்தில் ஏழு வருஷம் வேலைசெய்கிறேன் என்றான்.

Genesis 29:20
அந்தப்படியே யாக்கோபு ராகேலுக்காக ஏழு வருஷம் வேலைசெய்தான்; அவள் பேரில் இருந்த பிரியத்தினாலே அந்த வருஷங்கள் அவனுக்குக் கொஞ்சநாளாகத் தோன்றினது.

Genesis 31:41
இந்த இருபது வருஷகாலம் உம்முடைய வீட்டிலே இருந்தேன்; பதினாலு வருஷம் உம்முடைய இரண்டு குமாரத்திகளுக்காகவும், ஆறு வருஷம் உம்முடைய மந்தைக்காகவும் உம்மிடத்தில் சேவித்தேன்; பத்துமுறை என் சம்பளத்தை மாற்றினீர்.

Genesis 38:16
அந்த வழியாய் அவளிடத்தில் போய், அவள் தன் மருமகள் என்று அறியாமல்: நான் உன்னிடத்தில் சேரும்படி வருவாயா என்றான்; அதற்கு அவள்: நீர் என்னிடத்தில் சேரும்படி, எனக்கு என்ன தருவீர் என்றாள்.

Matthew 1:18
இயேசு கிறிஸ்துவினுடைய ஜெநநத்தின் விவரமாவது: அவருடைய தாயாராகிய மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கையில், அவர்கள் கூடி வருமுன்னே, அவள் பரிசுத்த ஆவியால் கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது.


Tags பின்பு யாக்கோபு லாபானை நோக்கி என் நாட்கள் நிறைவேறினபடியால் என் மனைவியினிடத்தில் நான் சேரும்படி அவளை எனக்குத் தரவேண்டும் என்றான்
ஆதியாகமம் 29:21 Concordance ஆதியாகமம் 29:21 Interlinear ஆதியாகமம் 29:21 Image