Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 3:7

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 3 ஆதியாகமம் 3:7

ஆதியாகமம் 3:7
அப்பொழுது அவர்கள் இருவருடைய கண்களும் திறக்கப்பட்டது; அவர்கள் தாங்கள் நிர்வாணிகள் என்று அறிந்து, அத்தியிலைகளைத் தைத்து, தங்களுக்கு அரைக்கச்சைகளை உண்டுபண்ணினார்கள்.

Tamil Indian Revised Version
அப்பொழுது அவர்கள் இருவருடைய கண்களும் திறக்கப்பட்டது; அவர்கள் தாங்கள் நிர்வாணிகள் என்று அறிந்து, அத்தி இலைகளைத் தைத்து, தங்களுடைய இடுப்புகளை மறைத்துக்கொண்டார்கள்.

Tamil Easy Reading Version
இதனால் அவர்களின் கண்கள் திறந்தன. அவர்கள் தாங்கள் ஆடையில்லாமல் நிர்வாணமாக இருப்பதை அறிந்துகொண்டனர். எனவே அவர்கள் அத்தி மரத்தின் இலைகளை எடுத்து அவற்றைத் தைத்து ஆடையாக அணிந்துகொண்டனர்.

திருவிவிலியம்
அப்பொழுது அவர்கள் இருவரின் கண்களும் திறக்கப்பட்டன; அவர்கள் தாங்கள் ஆடையின்றி இருப்பதை அறிந்தனர். ஆகவே, அத்தி இலைகளைத் தைத்துத் தங்களுக்கு ஆடைகளைச் செய்துகொண்டனர்.⒫

Genesis 3:6Genesis 3Genesis 3:8

King James Version (KJV)
And the eyes of them both were opened, and they knew that they were naked; and they sewed fig leaves together, and made themselves aprons.

American Standard Version (ASV)
And the eyes of them both were opened, and they knew that they were naked; and they sewed fig-leaves together, and made themselves aprons.

Bible in Basic English (BBE)
And their eyes were open and they were conscious that they had no clothing and they made themselves coats of leaves stitched together.

Darby English Bible (DBY)
And the eyes of them both were opened, and they knew that they were naked. And they sewed fig-leaves together, and made themselves aprons.

Webster’s Bible (WBT)
And the eyes of them both were opened, and they knew that they were naked: and they sewed fig-leaves together, and made for themselves aprons.

World English Bible (WEB)
Both of their eyes were opened, and they knew that they were naked. They sewed fig leaves together, and made themselves aprons.

Young’s Literal Translation (YLT)
and the eyes of them both are opened, and they know that they `are’ naked, and they sew fig-leaves, and make to themselves girdles.

ஆதியாகமம் Genesis 3:7
அப்பொழுது அவர்கள் இருவருடைய கண்களும் திறக்கப்பட்டது; அவர்கள் தாங்கள் நிர்வாணிகள் என்று அறிந்து, அத்தியிலைகளைத் தைத்து, தங்களுக்கு அரைக்கச்சைகளை உண்டுபண்ணினார்கள்.
And the eyes of them both were opened, and they knew that they were naked; and they sewed fig leaves together, and made themselves aprons.

וַתִּפָּקַ֙חְנָה֙wattippāqaḥnāhva-tee-pa-KAHK-NA
עֵינֵ֣יʿênêay-NAY
שְׁנֵיהֶ֔םšĕnêhemsheh-nay-HEM
וַיֵּ֣דְע֔וּwayyēdĕʿûva-YAY-deh-OO
כִּ֥יkee
עֵֽירֻמִּ֖םʿêrummimay-roo-MEEM
הֵ֑םhēmhame
וַֽיִּתְפְּרוּ֙wayyitpĕrûva-yeet-peh-ROO
עֲלֵ֣הʿălēuh-LAY
תְאֵנָ֔הtĕʾēnâteh-ay-NA
וַיַּֽעֲשׂ֥וּwayyaʿăśûva-ya-uh-SOO
לָהֶ֖םlāhemla-HEM
חֲגֹרֹֽת׃ḥăgōrōthuh-ɡoh-ROTE

இணை வசனம்

Genesis 2:25
ஆதாமும் அவன் மனைவியுமாகிய இருவரும் நிர்வாணிகளாயிருந்தும், வெட்கப்படாதிருந்தார்கள்.

Genesis 3:5
நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார் என்றது.

Job 9:29
நான் பொல்லாதவனாயிருந்தால் விருதாவாய்ப் போராடவேண்டியது என்ன?

Isaiah 59:6
அவைகளின் நெசவுகள் வஸ்திரங்களுக்கேற்றவைகள் அல்ல; தங்கள் கிரியைகளாலே தங்களை மூடிக்கொள்ளமாட்டார்கள்; அவர்கள் கிரியைகள் அக்கிரமக்கிரியைகள்; கொடுமையான செய்கை அவர்கள் கைகளிலிருக்கிறது.

Deuteronomy 28:34
உன் கண்கள் காணும் காரியங்களினாலே மதிமயங்கிப்போவாய்.

Isaiah 28:20
கால் நீட்டப் படுக்கையின் நீளம் போதாது; மூடிக்கொள்ளப் போர்வையின் அகலமும் போதாது.

Genesis 3:10
அதற்கு அவன்: நான் தேவரீருடைய சத்தத்தைத் தோட்டத்திலே கேட்டு, நான் நிர்வாணியாய் இருப்பதினால் பயந்து, ஒளித்துக்கொண்டேன் என்றான்.

2 Kings 6:20
அவர்கள் சமாரியாவில் வந்தபோது, எலிசா: கர்த்தாவே, இவர்கள் பார்க்கும் படிக்கு இவர்கள் கண்களைத் திறந்தருளும் என்றான்; பார்க்கும்படிக்குக் கர்த்தர் அவர்கள் கண்களைத் திறக்கும்போது, இதோ, அவர்கள் சமாரியாவின் நடுவே இருந்தார்கள்.


Tags அப்பொழுது அவர்கள் இருவருடைய கண்களும் திறக்கப்பட்டது அவர்கள் தாங்கள் நிர்வாணிகள் என்று அறிந்து அத்தியிலைகளைத் தைத்து தங்களுக்கு அரைக்கச்சைகளை உண்டுபண்ணினார்கள்
ஆதியாகமம் 3:7 Concordance ஆதியாகமம் 3:7 Interlinear ஆதியாகமம் 3:7 Image