ஆதியாகமம் 30:11
அப்பொழுது லேயாள்: ஏராளமாகிறது என்று சொல்லி, அவனுக்குக் காத் என்று பேரிட்டாள்.
Tamil Indian Revised Version
அப்பொழுது லேயாள்: ஏராளமாகிறதென்று சொல்லி, அவனுக்குக் காத் என்று பெயரிட்டாள்.
Tamil Easy Reading Version
“நான் பாக்கியசாலி” என்று லேயாள் மகிழ்ந்தாள். பின் அவனுக்குக் காத் என்று பெயரிட்டாள்.
திருவிவிலியம்
லேயா, ‘நான் நற்பேறு பெற்றுள்ளேன்’ என்று சொல்லி அவனுக்குக் ‘காத்து’* என்று பெயரிட்டார்.
King James Version (KJV)
And Leah said, A troop cometh: and she called his name Gad.
American Standard Version (ASV)
And Leah said, Fortunate! and she called his name Gad.
Bible in Basic English (BBE)
And Leah said, It has gone well for me: and she gave him the name Gad.
Darby English Bible (DBY)
And Leah said, Fortunately! and she called his name Gad.
Webster’s Bible (WBT)
And Leah said, A troop cometh: and she called his name Gad.
World English Bible (WEB)
Leah said, “How fortunate!” She named him Gad.
Young’s Literal Translation (YLT)
and Leah saith, `A troop is coming;’ and she calleth his name Gad.
ஆதியாகமம் Genesis 30:11
அப்பொழுது லேயாள்: ஏராளமாகிறது என்று சொல்லி, அவனுக்குக் காத் என்று பேரிட்டாள்.
And Leah said, A troop cometh: and she called his name Gad.
| וַתֹּ֥אמֶר | wattōʾmer | va-TOH-mer | |
| לֵאָ֖ה | lēʾâ | lay-AH | |
| בָּ֣גָ֑ד | bāgād | BA-ɡAHD | |
| וַתִּקְרָ֥א | wattiqrāʾ | va-teek-RA | |
| אֶת | ʾet | et | |
| שְׁמ֖וֹ | šĕmô | sheh-MOH | |
| גָּֽד׃ | gād | ɡahd |
இணை வசனம்
Genesis 49:19
காத் என்பவன்மேல் ராணுவக்கூட்டம் பாய்ந்துவிழும்; அவனோ முடிவிலே அதின்மேல் பாய்ந்துவிழுவான்.
Genesis 35:26
காத், ஆசேர் என்பவர்கள் லேயாளின் பணிவிடைக்காரியாகிய சில்பாள் பெற்ற குமாரர்; இவர்களே யாக்கோபுக்குப் பதான் அராமிலே பிறந்த குமாரர்.
Genesis 46:16
காத்துடைய குமாரர் சிப்பியோன், அகி, சூனி, எஸ்போன், ஏரி, அரோதி, அரேலி என்பவர்கள்.
Deuteronomy 33:20
காத்தைக்குறித்து: காத்துக்கு விஸ்தாரமான இடத்தைக் கொடுக்கிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்; அவன் சிங்கத்தைப்போல் தங்கியிருந்து, புயத்தையும் உச்சந்தலையையும் பீறிப்போடுவான்.
Isaiah 65:11
ஆனாலும் கர்த்தரை விட்டு, என் பரிசுத்த பர்வதத்தை மறந்து காத் என்னும் தெய்வத்துக்குப் பந்தியை ஆயத்தம்பண்ணி, மேனி என்னும் தெய்வத்துக்குப் பானபலியை நிறையவார்க்கிறவர்களே,
Tags அப்பொழுது லேயாள் ஏராளமாகிறது என்று சொல்லி அவனுக்குக் காத் என்று பேரிட்டாள்
ஆதியாகமம் 30:11 Concordance ஆதியாகமம் 30:11 Interlinear ஆதியாகமம் 30:11 Image