Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 31:15

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 31 ஆதியாகமம் 31:15

ஆதியாகமம் 31:15
அவரால் நாங்கள் அந்நியராய் எண்ணப்படவில்லையா? அவர் எங்களை விற்று, எங்கள் பணத்தையும் வாயிலே போட்டுக்கொண்டார்.

Tamil Indian Revised Version
அவரால் நாங்கள் அந்நியராக கருதப்படவில்லையா? அவர் எங்களை விற்று, எங்களுடைய பணத்தையும் அபகரித்துக்கொண்டார்.

திருவிவிலியம்
அவர் எங்களை அந்நியப் பெண்களைப் போல் விலைக்கு விற்று, எங்களுக்காக வாங்கியதையும் முழுமையாக விழுங்கிவிடவில்லையா?

Genesis 31:14Genesis 31Genesis 31:16

King James Version (KJV)
Are we not counted of him strangers? for he hath sold us, and hath quite devoured also our money.

American Standard Version (ASV)
Are we not accounted by him as foreigners? for he hath sold us, and hath also quite devoured our money.

Bible in Basic English (BBE)
Are we not as people from a strange country to him? for he took a price for us and now it is all used up.

Darby English Bible (DBY)
Are we not reckoned of him strangers? for he has sold us, and has even constantly devoured our money.

Webster’s Bible (WBT)
Are we not counted by him strangers; for he hath sold us, and hath quite consumed also our money.

World English Bible (WEB)
Aren’t we accounted by him as foreigners? For he has sold us, and has also quite devoured our money.

Young’s Literal Translation (YLT)
have we not been reckoned strangers to him? for he hath sold us, and he also utterly consumeth our money;

ஆதியாகமம் Genesis 31:15
அவரால் நாங்கள் அந்நியராய் எண்ணப்படவில்லையா? அவர் எங்களை விற்று, எங்கள் பணத்தையும் வாயிலே போட்டுக்கொண்டார்.
Are we not counted of him strangers? for he hath sold us, and hath quite devoured also our money.

הֲל֧וֹאhălôʾhuh-LOH
נָכְרִיּ֛וֹתnokriyyôtnoke-REE-yote
נֶחְשַׁ֥בְנוּneḥšabnûnek-SHAHV-noo
ל֖וֹloh
כִּ֣יkee
מְכָרָ֑נוּmĕkārānûmeh-ha-RA-noo
וַיֹּ֥אכַלwayyōʾkalva-YOH-hahl
גַּםgamɡahm
אָכ֖וֹלʾākôlah-HOLE
אֶתʾetet
כַּסְפֵּֽנוּ׃kaspēnûkahs-pay-NOO

இணை வசனம்

Genesis 29:15
பின்பு லாபான் யாக்கோபை நோக்கி: நீ என் மருமகனாயிருப்பதினால், சும்மா எனக்கு வேலை செய்யலாமா? சம்பளம் எவ்வளவு கேட்கிறாய், சொல் என்றான்.

Genesis 30:26
நான் உமக்கு ஊழியஞ்செய்து சம்பாதித்த என் மனைவிகளையும் என் பிள்ளைகளையும் எனக்குத் தாரும்; நான் போவேன், நான் உம்மிடத்தில் சேவித்த சேவகத்தை நீர் அறிந்திருக்கிறீர் என்றான்.

Genesis 29:27
இவளுடைய ஏழு நாளை நிறைவேற்று; அவளையும் உனக்குத் தருவேன்; அவளுக்காகவும் நீ இன்னும் ஏழு வருஷம் என்னிடத்தில் வேலைசெய் என்றான்.

Genesis 31:41
இந்த இருபது வருஷகாலம் உம்முடைய வீட்டிலே இருந்தேன்; பதினாலு வருஷம் உம்முடைய இரண்டு குமாரத்திகளுக்காகவும், ஆறு வருஷம் உம்முடைய மந்தைக்காகவும் உம்மிடத்தில் சேவித்தேன்; பத்துமுறை என் சம்பளத்தை மாற்றினீர்.

Exodus 21:7
ஒருவன் தன் மகளை வேலைக்காரியாக விற்றுப்போட்டானானால், வேலைக்காரன் விடுதலைபெற்றுப் போவதுபோல அவள் போகக் கூடாது.

Nehemiah 5:8
அவர்களை நோக்கி: புறஜாதியாருக்கு விற்கப்பட்ட யூதராகிய எங்கள் சகோதரரை நாங்கள் எங்கள் சக்திக்குத்தக்கதாய் மீட்டிருக்கையில், நீங்கள் திரும்ப உங்கள் சகோதரரை விற்கலாமா? இவர்கள் நமக்கு விலைப்பட்டுப்போகலாமா என்றேன்; அப்பொழுது அவர்கள் மறு உத்தரவு சொல்ல இடமில்லாமல் மவுனமாயிருந்தார்கள்.


Tags அவரால் நாங்கள் அந்நியராய் எண்ணப்படவில்லையா அவர் எங்களை விற்று எங்கள் பணத்தையும் வாயிலே போட்டுக்கொண்டார்
ஆதியாகமம் 31:15 Concordance ஆதியாகமம் 31:15 Interlinear ஆதியாகமம் 31:15 Image