ஆதியாகமம் 35:10
இப்பொழுது உன் பேர் யாக்கோபு, இனி உன் பேர் யாக்கோபு என்னப்படாமல், இஸ்ரவேல் என்று உனக்குப் பேர் வழங்கும் என்று சொல்லி, அவனுக்கு இஸ்ரவேல் என்று பேரிட்டார்.
Tamil Indian Revised Version
இப்பொழுது உன் பெயர் யாக்கோபு, இனி உன் பெயர் யாக்கோபு எனப்படாமல், இஸ்ரவேல் என்று உனக்குப் பெயராகும் என்று சொல்லி, அவனுக்கு இஸ்ரவேல் என்று பெயரிட்டார்.
Tamil Easy Reading Version
தேவன், யாக்கோபிடம், “உன் பெயர் யாக்கோபு, உன் பெயர் இனி யாக்கோபு என அழைக்கப்படாது. உன் பெயர் இஸ்ரவேல் எனப்படும்” என்று கூறி அவனுக்கு “இஸ்ரவேல்” என்று பெயரிட்டார்.
திருவிவிலியம்
கடவுள் அவரை நோக்கி, “உன் பெயர் யாக்கோபு. இனிமேல் நீ யாக்கோபு என்று அழைக்கப்படமாட்டாய்; உன் பெயர் ‘இஸ்ரயேல்’ எனப்படும்” என்றுரைத்து ‘இஸ்ரயேல்’ என்று அவருக்குப் பெயரிட்டார்.
King James Version (KJV)
And God said unto him, Thy name is Jacob: thy name shall not be called any more Jacob, but Israel shall be thy name: and he called his name Israel.
American Standard Version (ASV)
And God said unto him, Thy name is Jacob: thy name shall not be called any more Jacob, but Israel shall be thy name: and he called his name Israel.
Bible in Basic English (BBE)
Jacob is your name, but it will be so no longer; from now your name will be Israel; so he was named Israel.
Darby English Bible (DBY)
And God said to him, Thy name is Jacob: thy name shall not henceforth be called Jacob, but Israel shall be thy name. And he called his name Israel.
Webster’s Bible (WBT)
And God said to him, Thy name is Jacob: thy name shall not be called any more Jacob, but Israel shall be thy name; and he called his name Israel.
World English Bible (WEB)
God said to him, “Your name is Jacob. Your name shall not be Jacob any more, but your name will be Israel.” He named him Israel.
Young’s Literal Translation (YLT)
and God saith to him, `Thy name `is’ Jacob: thy name is no more called Jacob, but Israel is thy name;’ and He calleth his name Israel.
ஆதியாகமம் Genesis 35:10
இப்பொழுது உன் பேர் யாக்கோபு, இனி உன் பேர் யாக்கோபு என்னப்படாமல், இஸ்ரவேல் என்று உனக்குப் பேர் வழங்கும் என்று சொல்லி, அவனுக்கு இஸ்ரவேல் என்று பேரிட்டார்.
And God said unto him, Thy name is Jacob: thy name shall not be called any more Jacob, but Israel shall be thy name: and he called his name Israel.
| וַיֹּֽאמֶר | wayyōʾmer | va-YOH-mer | |
| ל֥וֹ | lô | loh | |
| אֱלֹהִ֖ים | ʾĕlōhîm | ay-loh-HEEM | |
| שִׁמְךָ֣ | šimkā | sheem-HA | |
| יַֽעֲקֹ֑ב | yaʿăqōb | ya-uh-KOVE | |
| לֹֽא | lōʾ | loh | |
| יִקָּרֵא֩ | yiqqārēʾ | yee-ka-RAY | |
| שִׁמְךָ֙ | šimkā | sheem-HA | |
| ע֜וֹד | ʿôd | ode | |
| יַֽעֲקֹ֗ב | yaʿăqōb | ya-uh-KOVE | |
| כִּ֤י | kî | kee | |
| אִם | ʾim | eem | |
| יִשְׂרָאֵל֙ | yiśrāʾēl | yees-ra-ALE | |
| יִֽהְיֶ֣ה | yihĕye | yee-heh-YEH | |
| שְׁמֶ֔ךָ | šĕmekā | sheh-MEH-ha | |
| וַיִּקְרָ֥א | wayyiqrāʾ | va-yeek-RA | |
| אֶת | ʾet | et | |
| שְׁמ֖וֹ | šĕmô | sheh-MOH | |
| יִשְׂרָאֵֽל׃ | yiśrāʾēl | yees-ra-ALE |
இணை வசனம்
Genesis 17:5
இனி உன் பேர் ஆபிராம் என்னப்படாமல், நான் உன்னைத் திரளான ஜாதிகளுக்குத் தகப்பனாக ஏற்படுத்தினபடியால், உன் பேர் ஆபிரகாம் என்னப்படும்.
Genesis 17:15
பின்னும் தேவன் ஆபிரகாமை நோக்கி: உன் மனைவி சாராயை இனி சாராய் என்று அழையாதிருப்பாயாக; சாராள் என்பது அவளுக்குப் பேராயிருக்கும்.
Genesis 32:27
அப்பொழுது அவர்: உன் பேர் என்ன என்று கேட்டார்; யாக்கோபு என்றான்.
1 Kings 18:31
உனக்கு இஸ்ரவேல் என்னும் பேர் இருப்பதாக என்று சொல்லி, கர்த்தருடைய வார்த்தையைப்பெற்ற யாக்கோபுடைய குமாரரால் உண்டான கோத்திரங்களுடைய இலக்கத்தின்படியே, பன்னிரண்டு கற்களை எடுத்து,
2 Kings 17:34
இந்நாள்வரைக்கும் அவர்கள் தங்கள் முந்தின முறைகளின்படியே செய்து வருகிறார்கள்; அவர்கள் கர்த்தருக்குப் பயந்து நடக்கிறதுமில்லை, தங்கள் சுயதிட்டங்கள் முறைமைகளின் படியாகிலும், கர்த்தர் இஸ்ரவேல் என்று பேரிட்ட யாக்கோபின் புத்திரருக்குக் கற்பித்த நியாயப்பிரமாணத்திற்கும் கற்பனைக்கும் ஒத்தபடியாகிலும் செய்கிறதுமில்லை.
Tags இப்பொழுது உன் பேர் யாக்கோபு இனி உன் பேர் யாக்கோபு என்னப்படாமல் இஸ்ரவேல் என்று உனக்குப் பேர் வழங்கும் என்று சொல்லி அவனுக்கு இஸ்ரவேல் என்று பேரிட்டார்
ஆதியாகமம் 35:10 Concordance ஆதியாகமம் 35:10 Interlinear ஆதியாகமம் 35:10 Image