ஆதியாகமம் 36:12
திம்னாள் ஏசாவின் குமாரனாகிய எலீப்பாசுக்கு மறுமனையாட்டியாயிருந்து, எலீப்பாசுக்கு அமலேக்கைப் பெற்றாள்; இவர்களே ஏசாவின் மனைவியாகிய ஆதாளுடைய புத்திரர்.
Tamil Indian Revised Version
திம்னாள் ஏசாவின் மகனாகிய எலிப்பாசுக்கு மறுமனையாட்டியாயிருந்து, எலீப்பாசுக்கு அமலேக்கைப் பெற்றெடுத்தாள்; இவர்களே ஏசாவின் மனைவியாகிய ஆதாளுடைய மகன்கள்.
Tamil Easy Reading Version
எலிப்பாசுக்குத் திம்னா என்ற வேலைக்காரி இருந்தாள். அவளுக்கும் அவனுக்கும் அமலேக்கு என்ற மகன் பிறந்தான்.
திருவிவிலியம்
ஏசாவின் மகன் எலிப்பாசின் மறுமனைவி திம்னா எலிப்பாசுக்கு அமலேக்கைப் பெற்றெடுத்தாள். இவர்களே ஏசாவின் மனைவி ஆதாவின் பேரப் பிள்ளைகள்.
King James Version (KJV)
And Timna was concubine to Eliphaz Esau’s son; and she bare to Eliphaz Amalek: these were the sons of Adah Esau’s wife.
American Standard Version (ASV)
And Timna was concubine to Eliphaz Esau’s son; and she bare to Eliphaz Amalek: these are the sons of Adah, Esau’s wife.
Bible in Basic English (BBE)
And Eliphaz, the son of Esau, had connection with a woman named Timna, who gave birth to Amalek: all these were the children of Esau’s wife Adah.
Darby English Bible (DBY)
And Timna was concubine to Eliphaz Esau’s son, and she bore Amalek to Eliphaz. These are the sons of Adah Esau’s wife.
Webster’s Bible (WBT)
And Timna was concubine to Eliphaz Esau’s son; and she bore to Eliphaz Amalek: these were the sons of Adah Esau’s wife.
World English Bible (WEB)
Timna was concubine to Eliphaz, Esau’s son; and she bore to Eliphaz Amalek. These are the sons of Adah, Esau’s wife.
Young’s Literal Translation (YLT)
and Timnath hath been concubine to Eliphaz son of Esau, and she beareth to Eliphaz, Amalek; these `are’ sons of Adah wife of Esau.
ஆதியாகமம் Genesis 36:12
திம்னாள் ஏசாவின் குமாரனாகிய எலீப்பாசுக்கு மறுமனையாட்டியாயிருந்து, எலீப்பாசுக்கு அமலேக்கைப் பெற்றாள்; இவர்களே ஏசாவின் மனைவியாகிய ஆதாளுடைய புத்திரர்.
And Timna was concubine to Eliphaz Esau's son; and she bare to Eliphaz Amalek: these were the sons of Adah Esau's wife.
| וְתִמְנַ֣ע׀ | wĕtimnaʿ | veh-teem-NA | |
| הָֽיְתָ֣ה | hāyĕtâ | ha-yeh-TA | |
| פִילֶ֗גֶשׁ | pîlegeš | fee-LEH-ɡesh | |
| לֶֽאֱלִיפַז֙ | leʾĕlîpaz | leh-ay-lee-FAHZ | |
| בֶּן | ben | ben | |
| עֵשָׂ֔ו | ʿēśāw | ay-SAHV | |
| וַתֵּ֥לֶד | wattēled | va-TAY-led | |
| לֶֽאֱלִיפַ֖ז | leʾĕlîpaz | leh-ay-lee-FAHZ | |
| אֶת | ʾet | et | |
| עֲמָלֵ֑ק | ʿămālēq | uh-ma-LAKE | |
| אֵ֕לֶּה | ʾēlle | A-leh | |
| בְּנֵ֥י | bĕnê | beh-NAY | |
| עָדָ֖ה | ʿādâ | ah-DA | |
| אֵ֥שֶׁת | ʾēšet | A-shet | |
| עֵשָֽׂו׃ | ʿēśāw | ay-SAHV |
இணை வசனம்
Exodus 17:8
அமலேக்கியர் வந்து ரெவிதீமிலே இஸ்ரவேலரோடே யுத்தம் பண்ணினார்கள்.
Deuteronomy 25:17
எகிப்திலிருந்து புறப்பட்டு வருகிற வழியிலே, அமலேக்கு தேவனுக்குப் பயப்படாமல் உனக்கு எதிராக வந்து,
Genesis 14:7
திரும்பிக் காதேஸென்னும் என்மிஸ்பாத்துக்கு வந்து, அமலேக்கியருடைய நாடனைத்தையும், அத்சாத்சோன் தாமாரிலே குடியிருந்த எமோரியரையும்கூடச் சங்கரித்தார்கள்.
Genesis 36:22
லோத்தானுடைய குமாரர், ஓரி, ஏமாம் என்பவர்கள்; லோத்தானின் சகோதரி திம்னாள் என்பவள்.
Numbers 24:18
ஏதோம் சுதந்தரமாகும், சேயீர் தன் சத்துருக்களுக்குச் சுதந்தரமாகும்; இஸ்ரவேல் பராக்கிரமஞ்செய்யும்.
Deuteronomy 23:7
ஏதோமியனை அருவருக்காயாக, அவன் உன் சகோதரன்; எகிப்தியனை அருவருக்காயாக, அவன் தேசத்திலே பரதேசியாயிருந்தாய்.
1 Samuel 15:2
சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், இஸ்ரவேலர் எகிப்திலிருந்து வந்தபோது, அமலேக்கு அவர்களுக்கு வழிமறித்த செய்கையை மனதிலே வைத்திருக்கிறேன்.
1 Chronicles 1:36
எலிப்பாசின் குமாரர், தேமான், ஓமார், செப்பி, கத்தாம், கேனாஸ், திம்னா, அமலேக்கு என்பவர்கள்.
Tags திம்னாள் ஏசாவின் குமாரனாகிய எலீப்பாசுக்கு மறுமனையாட்டியாயிருந்து எலீப்பாசுக்கு அமலேக்கைப் பெற்றாள் இவர்களே ஏசாவின் மனைவியாகிய ஆதாளுடைய புத்திரர்
ஆதியாகமம் 36:12 Concordance ஆதியாகமம் 36:12 Interlinear ஆதியாகமம் 36:12 Image