ஆதியாகமம் 37:13
அப்பொழுது இஸ்ரவேல் யோசேப்பை நோக்கி: உன் சகோதரர் சீகேமிலே ஆடுகளை மேய்க்கிறார்கள் அல்லவா? உன்னை அவர்களிடத்தில் அனுப்பப்போகிறேன், வா என்றான். அவன்: இதோ, போகிறேன் என்றான்.
Tamil Indian Revised Version
அப்பொழுது இஸ்ரவேல் யோசேப்பை நோக்கி: உன் சகோதரர்கள் சீகேமிலே ஆடுகளை மேய்க்கிறார்கள் அல்லவா? உன்னை அவர்களிடத்திற்கு அனுப்பப் போகிறேன், வா என்றான். அவன்: இதோ, போகிறேன் என்றான்.
Tamil Easy Reading Version
சில நாட்களான பின்பு யாக்கோபு யோசேப்பிடம், “சீகேமிற்குப் போ. அங்கு உன் சகோதரர்கள் ஆடு மேய்க்கிறார்கள்” என்றான். யோசேப்பும், “நான் போகிறேன்” என்று கூறினான்.
திருவிவிலியம்
இஸ்ரயேல் யோசேப்பை நோக்கி: “உன் சகோதரர்கள் செக்கேமில் ஆடு மேய்க்கிறர்கள் அல்லவா? அவர்களிடம் உன்னை அனுப்பப் போகிறேன்,” என்று கூற, அவர், “இதோ நான் தயார்” என்றார்.
King James Version (KJV)
And Israel said unto Joseph, Do not thy brethren feed the flock in Shechem? come, and I will send thee unto them. And he said to him, Here am I.
American Standard Version (ASV)
And Israel said unto Joseph, Are not thy brethren feeding the flock in Shechem? Come, and I will send thee unto them. And he said to him, Here am I.
Bible in Basic English (BBE)
And Israel said to Joseph, Are not your brothers with the flock in Shechem? come, I will send you to them. And he said to him, Here am I.
Darby English Bible (DBY)
And Israel said to Joseph, Do not thy brethren feed [the flock] at Shechem? Come, that I may send thee to them. And he said to him, Here am I.
Webster’s Bible (WBT)
And Israel said to Joseph, Do not thy brethren feed the flock in Shechem? Come, and I will send thee to them. And he said to him, Here am I.
World English Bible (WEB)
Israel said to Joseph, “Aren’t your brothers feeding the flock in Shechem? Come, and I will send you to them.” He said to him, “Here I am.”
Young’s Literal Translation (YLT)
and Israel saith unto Joseph, `Are not thy brethren feeding in Shechem? come, and I send thee unto them;’ and he saith to him, `Here `am’ I;’
ஆதியாகமம் Genesis 37:13
அப்பொழுது இஸ்ரவேல் யோசேப்பை நோக்கி: உன் சகோதரர் சீகேமிலே ஆடுகளை மேய்க்கிறார்கள் அல்லவா? உன்னை அவர்களிடத்தில் அனுப்பப்போகிறேன், வா என்றான். அவன்: இதோ, போகிறேன் என்றான்.
And Israel said unto Joseph, Do not thy brethren feed the flock in Shechem? come, and I will send thee unto them. And he said to him, Here am I.
| וַיֹּ֨אמֶר | wayyōʾmer | va-YOH-mer | |
| יִשְׂרָאֵ֜ל | yiśrāʾēl | yees-ra-ALE | |
| אֶל | ʾel | el | |
| יוֹסֵ֗ף | yôsēp | yoh-SAFE | |
| הֲל֤וֹא | hălôʾ | huh-LOH | |
| אַחֶ֙יךָ֙ | ʾaḥêkā | ah-HAY-HA | |
| רֹעִ֣ים | rōʿîm | roh-EEM | |
| בִּשְׁכֶ֔ם | biškem | beesh-HEM | |
| לְכָ֖ה | lĕkâ | leh-HA | |
| וְאֶשְׁלָֽחֲךָ֣ | wĕʾešlāḥăkā | veh-esh-la-huh-HA | |
| אֲלֵיהֶ֑ם | ʾălêhem | uh-lay-HEM | |
| וַיֹּ֥אמֶר | wayyōʾmer | va-YOH-mer | |
| ל֖וֹ | lô | loh | |
| הִנֵּֽנִי׃ | hinnēnî | hee-NAY-nee |
இணை வசனம்
Genesis 22:1
இந்தக் காரியங்கள் நடந்தபின்பு, தேவன் ஆபிரகாமைச் சோதித்தார்; எப்படியெனில், அவர் அவனை நோக்கி: ஆபிரகாமே என்றார்; அவன்: இதோ அடியேன் என்றான்.
Luke 20:13
அப்பொழுது திராட்சத்தோட்டத்தின் எஜமான்: நான் என்ன செய்யலாம், எனக்குப் பிரியமான குமாரனை அனுப்பினால், அவனையாகிலும் கண்டு அஞ்சுவார்கள் என்று எண்ணி, அவனை அனுப்பினான்.
Matthew 10:16
ஆடுகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறது போல, இதோ, நான் உங்களை அனுப்புகிறேன்; ஆகையால், சர்ப்பங்களைப்போல வினாவுள்ளவர்களாயும் புறாக்களைப்போல கபடற்றவர்களுமாய் இருங்கள்.
1 Samuel 17:17
ஈசாய் தன் குமாரனாகிய தாவீதை நோக்கி: உன் சகோதரருக்கு இந்த ஒரு மரக்கால் வறுத்த பயற்றையும், இந்தப் பத்து அப்பங்களையும் எடுத்துக்கொண்டு, பாளயத்திலிருக்கிற உன் சகோதரரிடத்தில் ஓட்டமாய்ப் போய்,
1 Samuel 3:16
ஏலியோ: சாமுவேலே, என் மகனே என்று சாமுவேலைக் கூப்பிட்டான். அவன்: இதோ, இருக்கிறேன் என்றான்.
1 Samuel 3:8
கர்த்தர் மறுபடியும் மூன்றாம்விசை: சாமுவேலே என்று கூப்பிட்டார். அவன் எழுந்திருந்து ஏலியினிடத்தில் போய், இதோ, இருக்கிறேன்; என்னைக் கூப்பிட்டீரே என்றான். அப்பொழுது கர்த்தர் பிள்ளையாண்டானைக் கூப்பிடுகிறார் என்று ஏலி அறிந்து,
1 Samuel 3:4
அப்பொழுது கர்த்தர், சாமுவேலைக் கூப்பிட்டார். அதற்கு அவன்: இதோ, இருக்கிறேன் என்று சொல்லி,
Genesis 27:18
அவன் தன் தகப்பனிடத்தில் வந்து, என் தகப்பனே என்றான்; அதற்கு அவன்: இதோ, இருக்கிறேன்; நீ யார், என் மகனே என்றான்.
Genesis 27:1
ஈசாக்கு முதிர்வயதானதினால் அவன் கண்கள் இருளடைந்து பார்வையற்றுப்போனபோது, அவன் தன் மூத்த குமாரனாகிய ஏசாவை அழைத்து, என் மகனே என்றான்; அவன், இதோ, இருக்கிறேன் என்றான்.
Ephesians 6:1
பிள்ளைகளே, உங்கள் பெற்றாருக்குக் கர்த்தருக்குள் கீழ்ப்படியுங்கள், இது நியாயம்.
Tags அப்பொழுது இஸ்ரவேல் யோசேப்பை நோக்கி உன் சகோதரர் சீகேமிலே ஆடுகளை மேய்க்கிறார்கள் அல்லவா உன்னை அவர்களிடத்தில் அனுப்பப்போகிறேன் வா என்றான் அவன் இதோ போகிறேன் என்றான்
ஆதியாகமம் 37:13 Concordance ஆதியாகமம் 37:13 Interlinear ஆதியாகமம் 37:13 Image