ஆதியாகமம் 37:26
அப்பொழுது யூதா தன் சகோதரரை நோக்கி: நாம் நம் சகோதரனைக் கொன்று, அவன் இரத்தத்தை மறைப்பதினால் லாபம் என்ன?
Tamil Indian Revised Version
அப்பொழுது யூதா தன் சகோதரர்களை நோக்கி: நாம் நம்முடைய சகோதரனைக் கொன்று, அவனுடைய இரத்தத்தை மறைப்பதினால் லாபம் என்ன?
Tamil Easy Reading Version
எனவே யூதா சகோதரர்களிடம், “யோசேப்பைக் கொன்று மறைத்து விடுவதால் நமக்கு என்ன லாபம்?
திருவிவிலியம்
அப்பொழுது யூதா தம் சகோதரர்களை நோக்கி, “நாம் நம் சகோதரனைக் கொன்று அவன் இரத்தத்தை மறைப்பதனால் நமக்கு என்ன பயன்?
King James Version (KJV)
And Judah said unto his brethren, What profit is it if we slay our brother, and conceal his blood?
American Standard Version (ASV)
And Judah said unto his brethren, What profit is it if we slay our brother and conceal his blood?
Bible in Basic English (BBE)
And Judah said to his brothers, What profit is there in putting our brother to death and covering up his blood?
Darby English Bible (DBY)
And Judah said to his brethren, What profit is it that we kill our brother and secrete his blood?
Webster’s Bible (WBT)
And Judah said to his brethren, What profit is it if we slay our brother, and conceal his blood.
World English Bible (WEB)
Judah said to his brothers, “What profit is it if we kill our brother and conceal his blood?
Young’s Literal Translation (YLT)
And Judah saith unto his brethren, `What gain when we slay our brother, and have concealed his blood?
ஆதியாகமம் Genesis 37:26
அப்பொழுது யூதா தன் சகோதரரை நோக்கி: நாம் நம் சகோதரனைக் கொன்று, அவன் இரத்தத்தை மறைப்பதினால் லாபம் என்ன?
And Judah said unto his brethren, What profit is it if we slay our brother, and conceal his blood?
| וַיֹּ֥אמֶר | wayyōʾmer | va-YOH-mer | |
| יְהוּדָ֖ה | yĕhûdâ | yeh-hoo-DA | |
| אֶל | ʾel | el | |
| אֶחָ֑יו | ʾeḥāyw | eh-HAV | |
| מַה | ma | ma | |
| בֶּ֗צַע | beṣaʿ | BEH-tsa | |
| כִּ֤י | kî | kee | |
| נַֽהֲרֹג֙ | nahărōg | na-huh-ROɡE | |
| אֶת | ʾet | et | |
| אָחִ֔ינוּ | ʾāḥînû | ah-HEE-noo | |
| וְכִסִּ֖ינוּ | wĕkissînû | veh-hee-SEE-noo | |
| אֶת | ʾet | et | |
| דָּמֽוֹ׃ | dāmô | da-MOH |
இணை வசனம்
Genesis 37:20
நாம் அவனைக் கொன்று, இந்தக் குழிகள் ஒன்றிலே அவனைப் போட்டு, ஒரு துஷ்டமிருகம் அவனைப் பட்சித்தது என்று சொல்லுவோம் வாருங்கள்; அவனுடைய சொப்பனங்கள் எப்படி முடியும் பார்ப்போம் என்றார்கள்.
Genesis 4:10
அதற்கு அவர்: என்ன செய்தாய்? உன் சகோதரனுடைய இரத்தத்தின் சத்தம் பூமியிலிருந்து என்னை நோக்கிக் கூப்பிடுகிறது.
Romans 6:21
இப்பொழுது உங்களுக்கு வெட்கமாகத் தோன்றுகிற காரியங்களினாலே அக்காலத்தில் உங்களுக்கு என்ன பலன் கிடைத்தது? அவைகளின் முடிவு மரணமே.
Matthew 16:26
மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்?
Ezekiel 24:7
அவள் இரத்தம் அவள் நடுவிலிருக்கிறது; மண்ணிலே மறைந்து போகும்படி அதைத் தரையிலே ஊற்றாமல் கற்பாறையிலே ஊற்றிப்போட்டாள்.
Jeremiah 41:8
ஆனாலும் அவர்களில் பத்துபேர் மீந்திருந்தார்கள்; அவர்கள் இஸ்மவேலைப்பார்த்து; எங்களைக் கொலை செய்யவேண்டாம்; கோதுமையும் வாற்கோதுமையும் எண்ணெயும் தேனுமுள்ள புதையல்கள் எங்களுக்கு நிலத்தின்கீழ் இருக்கிறது என்றார்கள்; அப்பொழுது அவர்களை அவர்கள் சகோதரரோடுங்கூட கொலைசெய்யாமல் விட்டுவைத்தான்.
Psalm 30:9
கர்த்தாவே, நீர் எனக்குச் செவிகொடுத்து என்மேல் இரக்கமாயிரும்; கர்த்தாவே, நீர் எனக்குச் சகாயராயிரும் என்று சொல்லி;
Job 16:18
பூமியே, என் இரத்தத்தை மூடிப்போடாதே, என் அலறுதலுக்கு மறைவிடம் உண்டாகாதிருப்பதாக.
2 Samuel 1:16
தாவீது அவனைப் பார்த்து: உன் இரத்தப்பழி உன் தலையின்மேல் இருப்பதாக; கர்த்தர் அபிஷேகம்பண்ணினவரை நான் கொன்றுபோட்டேன் என்று உன் வாயே உனக்கு விரோதமான சாட்சி சொல்லிற்று என்றான்.
Deuteronomy 17:8
உன் வாசல்களில் இரத்தப்பழிகளைக் குறித்தும், வியாச்சியங்களைக் குறித்தும், காயம்பட்ட சேதங்களைக்குறித்தும் வழக்கு நேரிட்டு, நியாயந்தீர்ப்பது உனக்கு அரிதாயிருந்தால், நீ எழுந்து, உன் தேவனாகிய கர்த்தர் தெரிந்து ஏற்படுத்தின ஸ்தானத்திற்குப் போய்,
Genesis 25:32
அதற்கு ஏசா: இதோ, நான் சாகப்போகிறேனே, இந்தச் சேஷ்டபுத்திரபாகம் எனக்கு என்னத்திற்கு என்றான்.
Tags அப்பொழுது யூதா தன் சகோதரரை நோக்கி நாம் நம் சகோதரனைக் கொன்று அவன் இரத்தத்தை மறைப்பதினால் லாபம் என்ன
ஆதியாகமம் 37:26 Concordance ஆதியாகமம் 37:26 Interlinear ஆதியாகமம் 37:26 Image