ஆதியாகமம் 37:31
அவர்கள் யோசேப்பின் அங்கியை எடுத்து, ஒரு வெள்ளாட்டுக் கடாவை அடித்து, அந்த அங்கியை இரத்தத்திலே தோய்த்து,
Tamil Indian Revised Version
அவர்கள் யோசேப்பின் அங்கியை எடுத்து, ஒரு வெள்ளாட்டுக்கடாவை அடித்து, அந்த அங்கியை இரத்தத்திலே நனைத்து,
Tamil Easy Reading Version
அச்சகோதரர்கள் ஒரு ஆட்டைக் கொன்று அதன் இரத்தத்தை யோசேப்பின் அங்கியில் தோய்த்தனர்.
திருவிவிலியம்
அவர்கள் யோசேப்பின் அங்கியை எடுத்துக் கொண்டனர். ஒரு வெள்ளாட்டுக் கிடாயை அடித்து அதன் இரத்தத்தில் அந்த அங்கியைத் தோய்த்தனர்.
King James Version (KJV)
And they took Joseph’s coat, and killed a kid of the goats, and dipped the coat in the blood;
American Standard Version (ASV)
And they took Joseph’s coat, and killed a he-goat, and dipped the coat in the blood;
Bible in Basic English (BBE)
Then they took Joseph’s coat, and put on it some of the blood from a young goat which they had put to death,
Darby English Bible (DBY)
And they took Joseph’s vest, and slaughtered a buck of the goats, and dipped the vest in the blood;
Webster’s Bible (WBT)
And they took Joseph’s coat, and killed a kid of the goats, and dipped the coat in the blood:
World English Bible (WEB)
They took Joseph’s coat, and killed a male goat, and dipped the coat in the blood.
Young’s Literal Translation (YLT)
And they take the coat of Joseph, and slaughter a kid of the goats, and dip the coat in the blood,
ஆதியாகமம் Genesis 37:31
அவர்கள் யோசேப்பின் அங்கியை எடுத்து, ஒரு வெள்ளாட்டுக் கடாவை அடித்து, அந்த அங்கியை இரத்தத்திலே தோய்த்து,
And they took Joseph's coat, and killed a kid of the goats, and dipped the coat in the blood;
| וַיִּקְח֖וּ | wayyiqḥû | va-yeek-HOO | |
| אֶת | ʾet | et | |
| כְּתֹ֣נֶת | kĕtōnet | keh-TOH-net | |
| יוֹסֵ֑ף | yôsēp | yoh-SAFE | |
| וַֽיִּשְׁחֲטוּ֙ | wayyišḥăṭû | va-yeesh-huh-TOO | |
| שְׂעִ֣יר | śĕʿîr | seh-EER | |
| עִזִּ֔ים | ʿizzîm | ee-ZEEM | |
| וַיִּטְבְּל֥וּ | wayyiṭbĕlû | va-yeet-beh-LOO | |
| אֶת | ʾet | et | |
| הַכֻּתֹּ֖נֶת | hakkuttōnet | ha-koo-TOH-net | |
| בַּדָּֽם׃ | baddām | ba-DAHM |
இணை வசனம்
Genesis 37:23
யோசேப்பு தன் சகோதரரிடத்தில் சேர்ந்தபோது, யோசேப்பு உடுத்திக்கொண்டிருந்த பலவருண அங்கியை அவர்கள் கழற்றி,
Genesis 37:3
இஸ்ரவேலின் முதிர்வயதிலே யோசேப்புத் தனக்குப் பிறந்ததினால், இஸ்ரவேல் தன் குமாரர் எல்லாரிலும் அவனை அதிகமாய் நேசித்து, அவனுக்குப் பலவருணமான அங்கியைச் செய்வித்தான்.
Proverbs 28:13
தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்.
Tags அவர்கள் யோசேப்பின் அங்கியை எடுத்து ஒரு வெள்ளாட்டுக் கடாவை அடித்து அந்த அங்கியை இரத்தத்திலே தோய்த்து
ஆதியாகமம் 37:31 Concordance ஆதியாகமம் 37:31 Interlinear ஆதியாகமம் 37:31 Image