Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 38:23

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 38 ஆதியாகமம் 38:23

ஆதியாகமம் 38:23
அப்பொழுது யூதா: இதோ, இந்த ஆட்டுக்குட்டியை அனுப்பினேன், நீ அவளைக் காணவில்லை; நமக்கு அவகீர்த்தி வராதபடிக்கு, அவள் அதைக் கொண்டுபோனால் போகட்டும் என்றான்.

Tamil Indian Revised Version
அப்பொழுது யூதா: இதோ, இந்த ஆட்டுக்குட்டியை அனுப்பினேன், நீ அவளைக் காணவில்லை; நமக்கு வெட்கம் உண்டாகாதபடி, அவள் அதைக் கொண்டுபோனால் போகட்டும் என்றான்.

Tamil Easy Reading Version
அதனால் யூதா, “அவள் எனது பொருட்களை வைத்திருக்கட்டும். ஜனங்கள் எங்களை நகையாடுவதை நான் விரும்பவில்லை. ஆட்டுக்குட்டியை அவளுக்குக் கொடுக்க முயன்றேன். அங்கே அவளோ இல்லை, இதுபோதும்” என்றான்.

திருவிவிலியம்
யூதா, “அவளே வைத்துக்கொள்ளட்டும்; இல்லையேல் நம்மைப் பார்த்துப் பிறர் சிரிப்பர். நானும் இந்த ஆட்டுக்கிடாயை அவளுக்கு அனுப்பி வைத்தேன். உன்னாலும், அவளைக் கண்டுபிடிக்க முடியவில்லை” என்றார்.⒫

Genesis 38:22Genesis 38Genesis 38:24

King James Version (KJV)
And Judah said, Let her take it to her, lest we be shamed: behold, I sent this kid, and thou hast not found her.

American Standard Version (ASV)
And Judah said, Let her take it to her, lest we be put to shame: behold, I sent this kid, and thou hast not found her.

Bible in Basic English (BBE)
And Judah said, Let her keep the things, so that we may not be shamed; I sent the young goat, but you did not see the woman.

Darby English Bible (DBY)
Then Judah said, Let her take [it] for herself, lest we be put to shame. Behold, I sent this kid, and thou hast not found her.

Webster’s Bible (WBT)
And Judah said, Let her take it to her, lest we be shamed: behold, I sent this kid, and thou hast not found her.

World English Bible (WEB)
Judah said, “Let her keep it, lest we be shamed. Behold, I sent this kid, and you haven’t found her.”

Young’s Literal Translation (YLT)
and Judah saith, `Let her take to herself, lest we become despised; lo, I sent this kid, and thou hast not found her.’

ஆதியாகமம் Genesis 38:23
அப்பொழுது யூதா: இதோ, இந்த ஆட்டுக்குட்டியை அனுப்பினேன், நீ அவளைக் காணவில்லை; நமக்கு அவகீர்த்தி வராதபடிக்கு, அவள் அதைக் கொண்டுபோனால் போகட்டும் என்றான்.
And Judah said, Let her take it to her, lest we be shamed: behold, I sent this kid, and thou hast not found her.

וַיֹּ֤אמֶרwayyōʾmerva-YOH-mer
יְהוּדָה֙yĕhûdāhyeh-hoo-DA
תִּֽקַּֽחtiqqaḥTEE-KAHK
לָ֔הּlāhla
פֶּ֖ןpenpen
נִֽהְיֶ֣הnihĕyenee-heh-YEH
לָב֑וּזlābûzla-VOOZ
הִנֵּ֤הhinnēhee-NAY
שָׁלַ֙חְתִּי֙šālaḥtiysha-LAHK-TEE
הַגְּדִ֣יhaggĕdîha-ɡeh-DEE
הַזֶּ֔הhazzeha-ZEH
וְאַתָּ֖הwĕʾattâveh-ah-TA
לֹ֥אlōʾloh
מְצָאתָֽהּ׃mĕṣāʾtāhmeh-tsa-TA

இணை வசனம்

2 Samuel 12:9
கர்த்தருடைய பார்வைக்குப் பொல்லாப்பான இந்தக் காரியத்தைச் செய்து, அவருடைய வார்த்தையை நீ அசட்டை பண்ணினது என்ன? ஏத்தியனாகிய உரியாவை நீ பட்டயத்தால் மடிவித்து, அவன் மனைவியை உனக்கு மனைவியாக எடுத்துக்கொண்டு, அவனை அம்மோன்புத்திரரின் பட்டயத்தாலே கொன்றுபோட்டாய்.

Proverbs 6:33
வாதையையும் இலச்சையையும் அடைவான்; அவன் நிந்தை ஒழியாது.

Romans 6:21
இப்பொழுது உங்களுக்கு வெட்கமாகத் தோன்றுகிற காரியங்களினாலே அக்காலத்தில் உங்களுக்கு என்ன பலன் கிடைத்தது? அவைகளின் முடிவு மரணமே.

2 Corinthians 4:2
வெட்கமான அந்தரங்க காரியங்களை நாங்கள் வெறுத்து, தந்திரமாய் நடவாமலும், தேவ வசனத்தைப் புரட்டாமலும், சத்தியத்தை வெளிப்படுத்துகிறதினாலே தேவனுக்கு முன்பாக எல்லா மனுஷருடைய மனச்சாட்சிக்கும் எங்களை உத்தமரென்று விளங்கப்பண்ணுகிறோம்.

Ephesians 5:12
அவர்களால் ஒளிப்பிடத்தில் செய்யப்படும் கிரியைகளைச் சொல்லுகிறதும் அவலட்சணமாயிருக்கிறதே.

Revelation 16:15
இதோ, திருடனைப்போல் வருகிறேன். தன் மானம் காணப்படத்தக்கதாக நிர்வாணமாய் நடவாதபடிக்கு விழித்துக்கொண்டு, தன் வஸ்திரங்களைக் காத்துக்கொள்ளுகிறவன் பாக்கியவான்.


Tags அப்பொழுது யூதா இதோ இந்த ஆட்டுக்குட்டியை அனுப்பினேன் நீ அவளைக் காணவில்லை நமக்கு அவகீர்த்தி வராதபடிக்கு அவள் அதைக் கொண்டுபோனால் போகட்டும் என்றான்
ஆதியாகமம் 38:23 Concordance ஆதியாகமம் 38:23 Interlinear ஆதியாகமம் 38:23 Image