Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 39:12

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 39 ஆதியாகமம் 39:12

ஆதியாகமம் 39:12
அப்பொழுது அவள் அவனுடைய வஸ்திரத்தைப் பற்றிப் பிடித்து, என்னோடே சயனி என்றான். அவனோ தன் வஸ்திரத்தை அவள் கையிலே விட்டு வெளியே ஓடிப்போனான்.

Tamil Indian Revised Version
அப்பொழுது அவள் அவனுடைய உடையைப் பற்றிப் பிடித்து, என்னோடு உறவுகொள் என்றாள். அவனோ தன் உடையை அவள் கையிலே விட்டுவிட்டு வெளியே ஓடிப்போனான்.

Tamil Easy Reading Version
அவனது எஜமானனின் மனைவி அவனது அங்கியை பற்றிப் பிடித்து, “என்னோடு பாலின உறவுகொள்ள வா” என்றாள். எனவே அவன் வேகமாக வீட்டைவிட்டு வெளியே ஓடிவிட்டான். அப்போது அவனது அங்கி அவளது கையில் சிக்கிக்கொண்டது.

திருவிவிலியம்
அவள் அவரது மேலாடையைப் பற்றி இழுத்து, “என்னோடு படு” என்றாள். உடனே அவர் அவள் கையில் தம் மேலாடையை விட்டுவிட்டு வெளியே தப்பியோடினார்.

Genesis 39:11Genesis 39Genesis 39:13

King James Version (KJV)
And she caught him by his garment, saying, Lie with me: and he left his garment in her hand, and fled, and got him out.

American Standard Version (ASV)
And she caught him by his garment, saying, Lie with me: and he left his garment in her hand, and fled, and got him out.

Bible in Basic English (BBE)
And pulling at his coat, she said, Come to my bed; but slipping out of his coat, he went running away.

Darby English Bible (DBY)
Then she caught him by his garment, saying, Lie with me! But he left his garment in her hand, and fled and ran out.

Webster’s Bible (WBT)
And she caught him by his garment, saying, Lie with me: and he left his garment in her hand, and fled, and went out.

World English Bible (WEB)
She caught him by his garment, saying, “Lie with me!” He left his garment in her hand, and ran outside.

Young’s Literal Translation (YLT)
and she catcheth him by his garment, saying, `Lie with me;’ and he leaveth his garment in her hand, and fleeth, and goeth without.

ஆதியாகமம் Genesis 39:12
அப்பொழுது அவள் அவனுடைய வஸ்திரத்தைப் பற்றிப் பிடித்து, என்னோடே சயனி என்றான். அவனோ தன் வஸ்திரத்தை அவள் கையிலே விட்டு வெளியே ஓடிப்போனான்.
And she caught him by his garment, saying, Lie with me: and he left his garment in her hand, and fled, and got him out.

וַתִּתְפְּשֵׂ֧הוּwattitpĕśēhûva-teet-peh-SAY-hoo
בְּבִגְד֛וֹbĕbigdôbeh-veeɡ-DOH
לֵאמֹ֖רlēʾmōrlay-MORE
שִׁכְבָ֣הšikbâsheek-VA
עִמִּ֑יʿimmîee-MEE
וַיַּֽעֲזֹ֤בwayyaʿăzōbva-ya-uh-ZOVE
בִּגְדוֹ֙bigdôbeeɡ-DOH
בְּיָדָ֔הּbĕyādāhbeh-ya-DA
וַיָּ֖נָסwayyānosva-YA-nose
וַיֵּצֵ֥אwayyēṣēʾva-yay-TSAY
הַחֽוּצָה׃haḥûṣâha-HOO-tsa

இணை வசனம்

Ecclesiastes 7:26
கண்ணிகளும் வலைகளுமாகிய நெஞ்சமும், கயிறுகளுமாகிய கைகளுடைய ஸ்திரீயானவள், சாவிலும் அதிக கசப்புள்ளவளென்று கண்டேன், தேவனுக்குமுன்பாகச் சற்குணனாயிருக்கிறவன் அவளுக்குத் தப்புவான்; பாவியோ அவளால் பிடிபடுவான்.

1 Peter 2:11
பிரியமானவர்களே, அந்நியர்களும் பரதேசிகளுமாயிருக்கிற நீங்கள் ஆத்துமாவுக்கு விரோதமாய்ப் போர்செய்கிற மாம்ச இச்சைகளை விட்டு விலகி,

2 Timothy 2:22
புத்தியீனமும் அயுக்தமுமான தர்க்கங்கள் சண்டைகளைப் பிறப்பிக்குமென்று அறிந்து, அவைகளுக்கு விலகியிரு.

Proverbs 7:13
அவள் அவனைப் பிடித்து முத்தஞ்செய்து, முகம் நாணாமல் அவனைப் பார்த்து:

Proverbs 6:5
வெளிமான் வேட்டைக்காரன் கைக்கும், குருவி வேடன் கைக்கும் தப்புவதுபோல, நீ உன்னைத் தப்புவித்துக்கொள்.

Proverbs 5:8
உன் வழியை அவளுக்குத் தூரப்படுத்து; அவளுடைய வீட்டின் வாசலைக்கிட்டிச் சேராதே.

1 Corinthians 15:33
மோசம்போகாதிருங்கள்; ஆகாத சம்பாஷணைகள் நல்லொழுக்கங்களைக் கெடுக்கும்.

Ezekiel 16:30
வெட்கங்கெட்ட வேசியின் கிரியைகளாகிய இவைகளையெல்லாம் நீ செய்து,

Proverbs 1:15
என் மகனே, நீ அவர்களோடே வழிநடவாமல், உன் காலை அவர்கள் பாதைக்கு விலக்குவாயாக.

Genesis 39:10
அவள் நித்தம் நித்தம் யோசேப்போடே இப்படிப் பேசிக்கொண்டு வந்தும், அவன் அவளுடனே சயனிக்கவும் அவளுடனே இருக்கவும் சம்மதிக்கவில்லை.

Genesis 39:8
அவனோ தன் எஜமானுடைய மனைவியின் சொல்லுக்கு இணங்காமல், அவளை நோக்கி: இதோ வீட்டிலே என்னிடத்தில் இருக்கிறவைகளில் யாதொன்றைக்குறித்தும் என் ஆண்டவன் விசாரியாமல், தமக்கு உண்டான எல்லாவற்றையும் என் கையில் ஒப்பித்திருக்கிறார்.

Mark 14:51
ஒரு வாலிபன் ஒரு துப்பட்டியை மாத்திரம் தன்மேல் போர்த்துக்கொண்டு அவர் பின்னே போனான்; அவனைப் பிடித்தார்கள்.

1 Samuel 15:27
போகும்படி சாமுவேல் திரும்புகிறபோது, சவுல், அவன் சால்வையின் தொங்கலைப் பிடித்துக்கொண்டான், அது கிழிந்துபோயிற்று.


Tags அப்பொழுது அவள் அவனுடைய வஸ்திரத்தைப் பற்றிப் பிடித்து என்னோடே சயனி என்றான் அவனோ தன் வஸ்திரத்தை அவள் கையிலே விட்டு வெளியே ஓடிப்போனான்
ஆதியாகமம் 39:12 Concordance ஆதியாகமம் 39:12 Interlinear ஆதியாகமம் 39:12 Image