Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 39:15

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 39 ஆதியாகமம் 39:15

ஆதியாகமம் 39:15
நான் சத்தமிட்டுக் கூப்பிடுகிறதை அவன் கேட்டு, தன் வஸ்திரத்தை என்னிடத்தில் விட்டு, வெளியே ஓடிப்போய்விட்டான் என்று சொன்னாள்.

Tamil Indian Revised Version
நான் சத்தமிட்டுக் கூப்பிடுகிறதை அவன் கேட்டு, தன் உடையை என்னிடத்தில் விட்டுவிட்டு, வெளியே ஓடிப்போய்விட்டான் என்று சொன்னாள்.

Tamil Easy Reading Version
நான் சத்தமிட்டதால் அவன் ஓடிப் போய்விட்டான். அவனது அங்கி மட்டும் சிக்கிக்கொண்டது” என்று முறையிட்டாள்.

திருவிவிலியம்
ஆனால், நான் கூச்சலிட்டதைக் கண்டு அவன் தன் மேலாடையை என்னருகே போட்டுவிட்டு வெளியே ஓடிப்போய் விட்டான்” என்றாள்.

Genesis 39:14Genesis 39Genesis 39:16

King James Version (KJV)
And it came to pass, when he heard that I lifted up my voice and cried, that he left his garment with me, and fled, and got him out.

American Standard Version (ASV)
and it came to pass, when he heard that I lifted up my voice and cried, that he left his garment by me, and fled, and got him out.

Bible in Basic English (BBE)
And hearing it he went running out without his coat.

Darby English Bible (DBY)
and it came to pass when he heard that I lifted up my voice and cried, that he left his garment with me, and fled and went out.

Webster’s Bible (WBT)
And it came to pass, when he heard that I raised my voice and cried, that he left his garment with me, and fled, and went out.

World English Bible (WEB)
It happened, when he heard that I lifted up my voice and cried, that he left his garment by me, and ran outside.”

Young’s Literal Translation (YLT)
and it cometh to pass, when he heareth that I have lifted up my voice and call, that he leaveth his garment near me, and fleeth, and goeth without.’

ஆதியாகமம் Genesis 39:15
நான் சத்தமிட்டுக் கூப்பிடுகிறதை அவன் கேட்டு, தன் வஸ்திரத்தை என்னிடத்தில் விட்டு, வெளியே ஓடிப்போய்விட்டான் என்று சொன்னாள்.
And it came to pass, when he heard that I lifted up my voice and cried, that he left his garment with me, and fled, and got him out.

וַיְהִ֣יwayhîvai-HEE
כְשָׁמְע֔וֹkĕšomʿôheh-shome-OH
כִּֽיkee
הֲרִימֹ֥תִיhărîmōtîhuh-ree-MOH-tee
קוֹלִ֖יqôlîkoh-LEE
וָֽאֶקְרָ֑אwāʾeqrāʾva-ek-RA
וַיַּֽעֲזֹ֤בwayyaʿăzōbva-ya-uh-ZOVE
בִּגְדוֹ֙bigdôbeeɡ-DOH
אֶצְלִ֔יʾeṣlîets-LEE
וַיָּ֖נָסwayyānosva-YA-nose
וַיֵּצֵ֥אwayyēṣēʾva-yay-TSAY
הַחֽוּצָה׃haḥûṣâha-HOO-tsa


Tags நான் சத்தமிட்டுக் கூப்பிடுகிறதை அவன் கேட்டு தன் வஸ்திரத்தை என்னிடத்தில் விட்டு வெளியே ஓடிப்போய்விட்டான் என்று சொன்னாள்
ஆதியாகமம் 39:15 Concordance ஆதியாகமம் 39:15 Interlinear ஆதியாகமம் 39:15 Image