ஆதியாகமம் 4:9
கர்த்தர் காயீனை நோக்கி: உன் சகோதரனாகிய ஆபேல் எங்கே என்றார்; அதற்கு அவன்: நான் அறியேன்; என் சகோதரனுக்கு நான் காவலாளியோ என்றான்.
Tamil Indian Revised Version
கர்த்தர் காயீனை நோக்கி: உன் சகோதரனாகிய ஆபேல் எங்கே என்றார்; அதற்கு அவன்: எனக்குத் தெரியாது; என் சகோதரனுக்கு நான் காவலாளியா என்றான்.
Tamil Easy Reading Version
பிறகு கர்த்தர் காயீனிடம், “உனது சகோதரன் ஆபேல் எங்கே?” என்று கேட்டார். அதற்கு அவன், “எனக்குத் தெரியாது. என் தம்பியைக் காவல் செய்வது என் வேலையில்லை” என்றான்.
திருவிவிலியம்
ஆண்டவர் காயினிடம், “உன் சகோதரன் ஆபேல் எங்கே?” என்று கேட்டார். அதற்கு அவன், “எனக்குத் தெரியாது. நான் என்ன, என் சகோதரனுக்குக் காவலாளியோ?” என்றான்.
King James Version (KJV)
And the LORD said unto Cain, Where is Abel thy brother? And he said, I know not: Am I my brother’s keeper?
American Standard Version (ASV)
And Jehovah said unto Cain, Where is Abel thy brother? And he said, I know not: am I my brother’s keeper?
Bible in Basic English (BBE)
And the Lord said to Cain, Where is your brother Abel? And he said, I have no idea: am I my brother’s keeper?
Darby English Bible (DBY)
And Jehovah said to Cain, Where is Abel thy brother? And he said, I know not: am I my brother’s keeper?
Webster’s Bible (WBT)
And the LORD said to Cain, Where is Abel thy brother? And he said, I know not: Am I my brother’s keeper?
World English Bible (WEB)
Yahweh said to Cain, “Where is Abel, your brother?” He said, “I don’t know. Am I my brother’s keeper?”
Young’s Literal Translation (YLT)
And Jehovah saith unto Cain, `Where `is’ Abel thy brother?’ and he saith, `I have not known; my brother’s keeper — I?’
ஆதியாகமம் Genesis 4:9
கர்த்தர் காயீனை நோக்கி: உன் சகோதரனாகிய ஆபேல் எங்கே என்றார்; அதற்கு அவன்: நான் அறியேன்; என் சகோதரனுக்கு நான் காவலாளியோ என்றான்.
And the LORD said unto Cain, Where is Abel thy brother? And he said, I know not: Am I my brother's keeper?
| וַיֹּ֤אמֶר | wayyōʾmer | va-YOH-mer | |
| יְהוָה֙ | yĕhwāh | yeh-VA | |
| אֶל | ʾel | el | |
| קַ֔יִן | qayin | KA-yeen | |
| אֵ֖י | ʾê | ay | |
| הֶ֣בֶל | hebel | HEH-vel | |
| אָחִ֑יךָ | ʾāḥîkā | ah-HEE-ha | |
| וַיֹּ֙אמֶר֙ | wayyōʾmer | va-YOH-MER | |
| לֹ֣א | lōʾ | loh | |
| יָדַ֔עְתִּי | yādaʿtî | ya-DA-tee | |
| הֲשֹׁמֵ֥ר | hăšōmēr | huh-shoh-MARE | |
| אָחִ֖י | ʾāḥî | ah-HEE | |
| אָנֹֽכִי׃ | ʾānōkî | ah-NOH-hee |
இணை வசனம்
Proverbs 28:13
தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்.
John 8:44
நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்; உங்கள் பிதாவினுடைய இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள்; அவன் ஆதிமுதற்கொண்டு மனுஷகொலைபாதகனாயிருக்கிறான்; சத்தியம் அவனிடத்திலில்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை; அவன் பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய்பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான்.
Genesis 3:9
அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஆதாமைக் கூப்பிட்டு: நீ எங்கே இருக்கிறாய் என்றார்.
Psalm 9:12
இரத்தப்பழிகளைக்குறித்து அவர் விசாரணை செய்யும்போது, அவைகளை நினைக்கிறார்; சிறுமைப்பட்டவர்களுடைய கூப்பிடுதலை மறவார்.
Psalm 10:13
துன்மார்க்கன் தேவனை அசட்டைபண்ணி: நீர் கேட்டு விசாரிப்பதில்லை என்று தன் இருதயத்தில் சொல்லிக்கொள்வானேன்.
Acts 5:4
அதை விற்குமுன்னே அது உன்னுடையதாயிருக்கவில்லையோ? அதை விற்றபின்னும் அதின் கிரயம் உன் வசத்திலிருக்கவில்லையோ? நீ உன் இருதயத்திலே இப்படிப்பட்ட எண்ணங்கொண்டதென்ன நீ மனுஷரிடத்தில் அல்ல, தேவனிடத்தில் பொய்சொன்னாய் என்றான்.
Tags கர்த்தர் காயீனை நோக்கி உன் சகோதரனாகிய ஆபேல் எங்கே என்றார் அதற்கு அவன் நான் அறியேன் என் சகோதரனுக்கு நான் காவலாளியோ என்றான்
ஆதியாகமம் 4:9 Concordance ஆதியாகமம் 4:9 Interlinear ஆதியாகமம் 4:9 Image