Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 40:1

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 40 ஆதியாகமம் 40:1

ஆதியாகமம் 40:1
இந்த நடபடிகளுக்குப் பின்பு, எகிப்து ராஜாவுக்குப் பானபாத்திரக்காரனும் சுயம்பாகியும் எகிப்து ராஜாவாகிய தங்கள் ஆண்டவனுக்குக் குற்றம் செய்தார்கள்.

Tamil Indian Revised Version
இந்த சம்பவங்களுக்குப்பின்பு, எகிப்தின் ராஜாவுக்கு பானபாத்திரக்காரனும் அப்பம் சுடுகிறவனும் எகிப்தின் ராஜாவாகிய தங்கள் ஆண்டவனுக்கு விரோதமாகக் குற்றம் செய்தார்கள்.

Tamil Easy Reading Version
பிறகு, பார்வோனுக்கு எதிராக ரொட்டி சுடுபவனும், திராட்சைரசம் கொடுப்பவனுமான இரண்டு வேலைக்காரர்கள் தவறு செய்தனர்.

திருவிவிலியம்
இவை நிகழ்ந்தபின், எகிப்து மன்னனுக்கு மது பரிமாறுவோனும், அப்பம் தயாரிப்போனும் தங்கள் தலைவனாகிய எகிப்திய மன்னனுக்கு எதிராகக் குற்றம் செய்தனர்.

Title
யோசேப்பு இரண்டு கனவுகளுக்கு விளக்கம் கூறுதல்

Other Title
கைதிகளின் கனவுகளும் யோசேப்பின் விளக்கங்களும்

Genesis 40Genesis 40:2

King James Version (KJV)
And it came to pass after these things, that the butler of the king of Egypt and his baker had offended their lord the king of Egypt.

American Standard Version (ASV)
And it came to pass after these things, that the butler of the king of Egypt and his baker offended their lord the king of Egypt.

Bible in Basic English (BBE)
Now after these things the chief servant who had the care of the wine, and the chief bread-maker in Pharaoh’s house, did something against Pharaoh’s orders;

Darby English Bible (DBY)
And it came to pass after these things, [that] the cup-bearer of the king of Egypt and the baker offended their lord the king of Egypt.

Webster’s Bible (WBT)
And it came to pass after these things, that the butler of the king of Egypt and his baker had offended their lord the king of Egypt.

World English Bible (WEB)
It happened after these things, that the butler of the king of Egypt and his baker offended their lord, the king of Egypt.

Young’s Literal Translation (YLT)
And it cometh to pass, after these things — the butler of the king of Egypt and the baker have sinned against their lord, against the king of Egypt;

ஆதியாகமம் Genesis 40:1
இந்த நடபடிகளுக்குப் பின்பு, எகிப்து ராஜாவுக்குப் பானபாத்திரக்காரனும் சுயம்பாகியும் எகிப்து ராஜாவாகிய தங்கள் ஆண்டவனுக்குக் குற்றம் செய்தார்கள்.
And it came to pass after these things, that the butler of the king of Egypt and his baker had offended their lord the king of Egypt.

וַיְהִ֗יwayhîvai-HEE
אַחַר֙ʾaḥarah-HAHR
הַדְּבָרִ֣יםhaddĕbārîmha-deh-va-REEM
הָאֵ֔לֶּהhāʾēlleha-A-leh
חָ֥טְא֛וּḥāṭĕʾûHA-teh-OO
מַשְׁקֵ֥הmašqēmahsh-KAY
מֶֽלֶךְmelekMEH-lek
מִצְרַ֖יִםmiṣrayimmeets-RA-yeem
וְהָֽאֹפֶ֑הwĕhāʾōpeveh-ha-oh-FEH
לַאֲדֹֽנֵיהֶ֖םlaʾădōnêhemla-uh-doh-nay-HEM
לְמֶ֥לֶךְlĕmelekleh-MEH-lek
מִצְרָֽיִם׃miṣrāyimmeets-RA-yeem

இணை வசனம்

Genesis 40:13
மூன்று நாளைக்குள்ளே பார்வோன் உன் தலையை உயர்த்தி, உன்னை மறுபடியும் உன் நிலையிலே நிறுத்துவார்; முன்னே அவருக்குப் பானம் கொடுத்துவந்த வழக்கத்தின்படி பார்வோனின் பாத்திரத்தை அவர் கையிலே கொடுப்பாய்;

Genesis 39:20
யோசேப்பின் எஜமான் அவனைப் பிடித்து, ராஜாவின் கட்டளையால் காவலில் வைக்கப்பட்டவர்கள் இருக்கும் சிறைச்சாலையிலே அவனை ஒப்புவித்தான். அந்தச் சிறைச்சாலையில் அவன் இருந்தான்.

Nehemiah 1:11
ஆண்டவரே, உமது அடியானின் ஜெபத்தையும், உமது நாமத்துக்குப் பயப்படவேண்டும் என்று விரும்புகிற உமது அடியாரின் ஜெபத்தையும் உமது செவிகள் கவனித்திருப்பதாக; இன்றைக்கு உமது அடியானுக்குக் காரியத்தைக் கைக்கூடி வரப்பண்ணி, இந்த மனுஷனுக்கு முன்பாக எனக்கு இரக்கம் கிடைக்கப்பண்ணியருளும் என்று பிரார்த்தித்தேன். நான் ராஜாவுக்குப் பானபாத்திரக்காரனாயிருந்தேன்.

Esther 6:1
அந்த ராத்திரியிலே ராஜாவுக்கு நித்திரை வராதபடியினால், காலவர்த்தமானங்கள் எழுதியிருக்கிற நடபடி புஸ்தகத்தைக் கொண்டுவரச்சொன்னான்; அது ராஜசமுகத்தில் வாசிக்கப்பட்டது.


Tags இந்த நடபடிகளுக்குப் பின்பு எகிப்து ராஜாவுக்குப் பானபாத்திரக்காரனும் சுயம்பாகியும் எகிப்து ராஜாவாகிய தங்கள் ஆண்டவனுக்குக் குற்றம் செய்தார்கள்
ஆதியாகமம் 40:1 Concordance ஆதியாகமம் 40:1 Interlinear ஆதியாகமம் 40:1 Image