Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 40:3

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 40 ஆதியாகமம் 40:3

ஆதியாகமம் 40:3
அவர்களை யோசேப்பு வைக்கப்பட்டிருந்த இடமும் தலையாரிகளின் அதிபதியின் வீடுமாகிய சிறைச்சாலையிலே காவல்பண்ணுவித்தான்.

Tamil Indian Revised Version
அவர்களை யோசேப்பு வைக்கப்பட்டிருந்த இடமும் காவலாளிகளின் அதிபதியின் வீடுமாகிய சிறைச்சாலையிலே காவலில் வைத்தான்.

Tamil Easy Reading Version
அரசன் அவர்களை யோசேப்பு இருந்த சிறையிலேயே அடைத்துவிட்டான். போத்திபார் இந்தச் சிறையின் பொறுப்பாளன்.

திருவிவிலியம்
காவலர் தலைவன் வீட்டிலிருந்த சிறைச்சாலைகளில் அவர்களை அடைத்து வைத்தான். யோசேப்பு அடைபட்டிருந்த இடமும் அதுவே.

Genesis 40:2Genesis 40Genesis 40:4

King James Version (KJV)
And he put them in ward in the house of the captain of the guard, into the prison, the place where Joseph was bound.

American Standard Version (ASV)
And he put them in ward in the house of the captain of the guard, into the prison, the place where Joseph was bound.

Bible in Basic English (BBE)
And he put them in prison under the care of the captain of the army, in the same prison where Joseph himself was shut up.

Darby English Bible (DBY)
and he put them in custody into the house of the captain of the life-guard, into the tower-house, into the place where Joseph was imprisoned.

Webster’s Bible (WBT)
And he put them in custody in the house of the captain of the guard, into the prison, the place where Joseph was bound.

World English Bible (WEB)
He put them in custody in the house of the captain of the guard, into the prison, the place where Joseph was bound.

Young’s Literal Translation (YLT)
and giveth them in charge in the house of the chief of the executioners, unto the round-house, the place where Joseph `is’ a prisoner,

ஆதியாகமம் Genesis 40:3
அவர்களை யோசேப்பு வைக்கப்பட்டிருந்த இடமும் தலையாரிகளின் அதிபதியின் வீடுமாகிய சிறைச்சாலையிலே காவல்பண்ணுவித்தான்.
And he put them in ward in the house of the captain of the guard, into the prison, the place where Joseph was bound.

וַיִּתֵּ֨ןwayyittēnva-yee-TANE
אֹתָ֜םʾōtāmoh-TAHM
בְּמִשְׁמַ֗רbĕmišmarbeh-meesh-MAHR
בֵּ֛יתbêtbate
שַׂ֥רśarsahr
הַטַבָּחִ֖יםhaṭabbāḥîmha-ta-ba-HEEM
אֶלʾelel
בֵּ֣יתbêtbate
הַסֹּ֑הַרhassōharha-SOH-hahr
מְק֕וֹםmĕqômmeh-KOME
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
יוֹסֵ֖ףyôsēpyoh-SAFE
אָס֥וּרʾāsûrah-SOOR
שָֽׁם׃šāmshahm

இணை வசனம்

Genesis 39:20
யோசேப்பின் எஜமான் அவனைப் பிடித்து, ராஜாவின் கட்டளையால் காவலில் வைக்கப்பட்டவர்கள் இருக்கும் சிறைச்சாலையிலே அவனை ஒப்புவித்தான். அந்தச் சிறைச்சாலையில் அவன் இருந்தான்.

Genesis 39:23
கர்த்தர் அவனோடே இருந்தபடியினாலும், அவன் எதைச் செய்தானோ அதைக் கர்த்தர் வாய்க்கப்பண்ணினபடியினாலும், அவன் வசமாயிருந்த யாதொன்றையும் குறித்துச் சிறைச்சாலைத் தலைவன் விசாரிக்கவில்லை.


Tags அவர்களை யோசேப்பு வைக்கப்பட்டிருந்த இடமும் தலையாரிகளின் அதிபதியின் வீடுமாகிய சிறைச்சாலையிலே காவல்பண்ணுவித்தான்
ஆதியாகமம் 40:3 Concordance ஆதியாகமம் 40:3 Interlinear ஆதியாகமம் 40:3 Image