Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 42:32

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 42 ஆதியாகமம் 42:32

ஆதியாகமம் 42:32
நாங்கள் பன்னிரண்டு சகோதரர், ஒரு தகப்பன் புத்திரர், ஒருவன் காணாமற்போனான், இளையவன் இப்பொழுது கானான் தேசத்தில் எங்கள் தகப்பனிடத்தில் இருக்கிறான் என்றோம்.

Tamil Indian Revised Version
நாங்கள் பன்னிரண்டு சகோதரர்கள், ஒரு தகப்பனுடைய பிள்ளைகள், ஒருவன் காணாமற்போனான், இளையவன் இப்பொழுது கானான்தேசத்தில் எங்கள் தகப்பனிடத்தில் இருக்கிறான் என்றோம்.

Tamil Easy Reading Version
நாங்கள் பன்னிரண்டு சகோதரர்கள் என்றும் தந்தையைப்பற்றியும் இளைய தம்பியைப்பற்றியும் சொன்னோம்.

திருவிவிலியம்
நாங்கள் ஒரே தந்தைக்குப் பிறந்த பன்னிரு சகோதரர். ஒருவன் இறந்துவிட்டான். இளையவன் கானான் நாட்டில் இப்பொழுது எங்கள் தந்தையோடு இருக்கிறான்” என்று சொன்னோம்.

Genesis 42:31Genesis 42Genesis 42:33

King James Version (KJV)
We be twelve brethren, sons of our father; one is not, and the youngest is this day with our father in the land of Canaan.

American Standard Version (ASV)
we are twelve brethren, sons of our father; one is not, and the youngest is this day with our father in the land of Canaan.

Bible in Basic English (BBE)
We are twelve brothers, sons of our father; one is dead, and the youngest is now with our father in the land of Canaan.

Darby English Bible (DBY)
we are twelve brethren, sons of our father; one is not, and the youngest is this day with our father in the land of Canaan.

Webster’s Bible (WBT)
We are twelve brethren, sons of our father: one is not, and the youngest is this day with our father in the land of Canaan.

World English Bible (WEB)
We are twelve brothers, sons of our father; one is no more, and the youngest is this day with our father in the land of Canaan.’

Young’s Literal Translation (YLT)
we `are’ twelve brethren, sons of our father, the one is not, and the young one `is’ to-day with our father in the land of Canaan.

ஆதியாகமம் Genesis 42:32
நாங்கள் பன்னிரண்டு சகோதரர், ஒரு தகப்பன் புத்திரர், ஒருவன் காணாமற்போனான், இளையவன் இப்பொழுது கானான் தேசத்தில் எங்கள் தகப்பனிடத்தில் இருக்கிறான் என்றோம்.
We be twelve brethren, sons of our father; one is not, and the youngest is this day with our father in the land of Canaan.

שְׁנֵיםšĕnêmsheh-NAME
עָשָׂ֥רʿāśārah-SAHR
אֲנַ֛חְנוּʾănaḥnûuh-NAHK-noo
אַחִ֖יםʾaḥîmah-HEEM
בְּנֵ֣יbĕnêbeh-NAY
אָבִ֑ינוּʾābînûah-VEE-noo
הָֽאֶחָ֣דhāʾeḥādha-eh-HAHD
אֵינֶ֔נּוּʾênennûay-NEH-noo
וְהַקָּטֹ֥ןwĕhaqqāṭōnveh-ha-ka-TONE
הַיּ֛וֹםhayyômHA-yome
אֶתʾetet
אָבִ֖ינוּʾābînûah-VEE-noo
בְּאֶ֥רֶץbĕʾereṣbeh-EH-rets
כְּנָֽעַן׃kĕnāʿankeh-NA-an


Tags நாங்கள் பன்னிரண்டு சகோதரர் ஒரு தகப்பன் புத்திரர் ஒருவன் காணாமற்போனான் இளையவன் இப்பொழுது கானான் தேசத்தில் எங்கள் தகப்பனிடத்தில் இருக்கிறான் என்றோம்
ஆதியாகமம் 42:32 Concordance ஆதியாகமம் 42:32 Interlinear ஆதியாகமம் 42:32 Image