Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 44:21

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 44 ஆதியாகமம் 44:21

ஆதியாகமம் 44:21
அப்பொழுது நீர்: அவனை என்னிடத்துக்குக் கொண்டுவாருங்கள்; என் கண͠ΕӠοனால் அவனைப் பார்க்கவேண்டும் என்று உமது அடியாருக்குச் சொன்னீர்.

Tamil Indian Revised Version
அப்பொழுது நீர்: அவனை என்னிடத்திற்குக் கொண்டுவாருங்கள்; என் கண்களினால் அவனைப் பார்க்கவேண்டும் என்று உமது அடியாருக்குச் சொன்னீர்.

Tamil Easy Reading Version
பிறகு நீங்கள், ‘அவனையும் அழைத்துக்கொண்டு வாருங்கள். நான் அவனைப் பார்க்க விரும்புகிறேன்’ என்றீர்கள்.

திருவிவிலியம்
அப்பொழுது தாங்கள், “அவனை என்னிடம் அழைத்து வாருங்கள். நான் அவனை நேரில் பார்க்க வேண்டும்” என்று உம் அடியார்களுக்குச் சொன்னீர்கள்.

Genesis 44:20Genesis 44Genesis 44:22

King James Version (KJV)
And thou saidst unto thy servants, Bring him down unto me, that I may set mine eyes upon him.

American Standard Version (ASV)
And thou saidst unto thy servants, Bring him down unto me, that I may set mine eyes upon him.

Bible in Basic English (BBE)
And you said to your servants, Let him come down to me with you, so that I may see him.

Darby English Bible (DBY)
And thou saidst unto thy servants, Bring him down to me, that I may set mine eye on him.

Webster’s Bible (WBT)
And thou saidst to thy servants, Bring him down to me, that I may set my eyes upon him.

World English Bible (WEB)
You said to your servants, ‘Bring him down to me, that I may set my eyes on him.’

Young’s Literal Translation (YLT)
`And thou sayest unto thy servants, Bring him down unto me, and I set mine eye upon him;

ஆதியாகமம் Genesis 44:21
அப்பொழுது நீர்: அவனை என்னிடத்துக்குக் கொண்டுவாருங்கள்; என் கண͠ΕӠοனால் அவனைப் பார்க்கவேண்டும் என்று உமது அடியாருக்குச் சொன்னீர்.
And thou saidst unto thy servants, Bring him down unto me, that I may set mine eyes upon him.

וַתֹּ֙אמֶר֙wattōʾmerva-TOH-MER
אֶלʾelel
עֲבָדֶ֔יךָʿăbādêkāuh-va-DAY-ha
הֽוֹרִדֻ֖הוּhôriduhûhoh-ree-DOO-hoo
אֵלָ֑יʾēlāyay-LAI
וְאָשִׂ֥ימָהwĕʾāśîmâveh-ah-SEE-ma
עֵינִ֖יʿênîay-NEE
עָלָֽיו׃ʿālāywah-LAIV

இணை வசனம்

Genesis 42:15
உங்கள் இளைய சகோதரன் இங்கே வந்தாலொழிய நீங்கள் இங்கேயிருந்து புறப்படுவது இல்லை என்று பார்வோனின் ஜீவனைக்கொண்டு ஆணையிட்டுச் சொல்லுகிறேன்.

Genesis 42:20
உங்கள் இளைய சகோதரனை என்னிடத்துக்கு அழைத்துக்கொண்டுவாருங்கள்; அப்பொழுது உங்கள் வார்த்தைகள் மெய்யென்று விளங்கும்; நீங்கள் சாவதில்லை என்றான். அவர்கள் அப்படிச் செய்கிறதற்கு இசைந்து:

Genesis 43:29
அவன் தன் கண்களை ஏறெடுத்து, தன் தாய் பெற்ற குமாரனாகிய தன் சகோதரன் பென்யமீனைக் கண்டு, நீங்கள் எனக்குச் சொன்ன உங்கள் இளைய சகோதரன் இவன்தானா என்று கேட்டு, மகனே, தேவன் உனக்குக் கிருபைசெய்யக்கடவர் என்றான்.

Jeremiah 24:6
அவர்களுக்கு நன்மையுண்டாக நான் என் கண்களை அவர்கள்மேல் வைத்து, அவர்களை இந்த தேசத்துக்குத் திரும்பிவரப்பண்ணி, அவர்களைக் கட்டுவேன், அவர்களை இடிக்கமாட்டேன், அவர்களை நாட்டுவேன், அவர்களைப் பிடுங்கமாட்டேன்.

Jeremiah 40:4
இப்போதும் இதோ, உன் கைகளிலிடப்பட்ட விலங்குகளை இன்று நீக்கிப்போட்டேன்; என்னோடேகூடப் பாபிலோனுக்கு வர உனக்கு நன்மையாய͠Τ் தோன்றினால் வா, நான் உன்னைப் பத்திரமாய்ப் பார்த்துக்கொள்வேன்; என்னோடேகூடப் பாபிலோனுக்கு வர உனக்கு நன்றாய்த் தோன்றாவிட்டால், இருக்கட்டும்; இதோ, தேசமெல்லாம் உனக்கு முன்பாக இருக்கிறது, எவ்விடத்துக்குப்போக உனக்கு நன்மையும் செவ்வையுமாய்க் காண்கிறதோ அவ்விடத்துக்குப் போ என்றான்.

Amos 9:4
அவர்கள் தங்கள் சத்துருவுக்கு முன்பாகச் சிறைப்பட்டுப்போனாலும், அங்கே அவைகளைக் கொன்றுபோடப் பட்டயத்துக்கு நான் கட்டளையிட்டு, என் கண்களை அவர்கள்மேல் நன்மைக்கல்ல, தீமைக்கென்றே வைப்பேன்.


Tags அப்பொழுது நீர் அவனை என்னிடத்துக்குக் கொண்டுவாருங்கள் என் கண͠ΕӠοனால் அவனைப் பார்க்கவேண்டும் என்று உமது அடியாருக்குச் சொன்னீர்
ஆதியாகமம் 44:21 Concordance ஆதியாகமம் 44:21 Interlinear ஆதியாகமம் 44:21 Image