Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 44:24

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 44 ஆதியாகமம் 44:24

ஆதியாகமம் 44:24
நாங்கள் உமது அடியானாகிய என் தகப்பனாரிடத்துக்குப் போனபோது, என் ஆண்டவனுடைய வார்த்தைகளை அவருக்கு அறிவித்தோம்.

Tamil Indian Revised Version
நாங்கள் உமது அடியானாகிய என் தகப்பனாரிடத்திற்குப் போனபோது, என் ஆண்டவனுடைய வார்த்தைகளை அவருக்குத் தெரிவித்தோம்.

Tamil Easy Reading Version
அதனால் நாங்கள் எங்கள் தந்தையிடம் போய் நீங்கள் சொன்னதையெல்லாம் சொன்னோம்.

திருவிவிலியம்
உம் பணியாளராகிய எங்கள் தந்தையிடம் திரும்பியவுடன் என் தலைவராகிய தாங்கள் சொல்லியவற்றை அவரிடம் எடுத்துரைத்தோம்.

Genesis 44:23Genesis 44Genesis 44:25

King James Version (KJV)
And it came to pass when we came up unto thy servant my father, we told him the words of my lord.

American Standard Version (ASV)
And it came to pass when we came up unto thy servant my father, we told him the words of my lord.

Bible in Basic English (BBE)
And when we went back to your servant, our father, we gave him an account of my lord’s words.

Darby English Bible (DBY)
And it came to pass when we came up to thy servant my father, we told him the words of my lord.

Webster’s Bible (WBT)
And it came to pass, when we came to thy servant, my father, we told him the words of my lord.

World English Bible (WEB)
It happened when we came up to your servant my father, we told him the words of my lord.

Young’s Literal Translation (YLT)
`And it cometh to pass, that we have come up unto thy servant my father, that we declare to him the words of my lord;

ஆதியாகமம் Genesis 44:24
நாங்கள் உமது அடியானாகிய என் தகப்பனாரிடத்துக்குப் போனபோது, என் ஆண்டவனுடைய வார்த்தைகளை அவருக்கு அறிவித்தோம்.
And it came to pass when we came up unto thy servant my father, we told him the words of my lord.

וַֽיְהִי֙wayhiyva-HEE
כִּ֣יkee
עָלִ֔ינוּʿālînûah-LEE-noo
אֶֽלʾelel
עַבְדְּךָ֖ʿabdĕkāav-deh-HA
אָבִ֑יʾābîah-VEE
וַנַּ֨גֶּדwannaggedva-NA-ɡed
ל֔וֹloh
אֵ֖תʾētate
דִּבְרֵ֥יdibrêdeev-RAY
אֲדֹנִֽי׃ʾădōnîuh-doh-NEE

இணை வசனம்

Genesis 42:29
அவர்கள் கானான் தேசத்திலுள்ள தங்கள் தகப்பனாகிய யாக்கோபினிடத்தில் வந்து, தங்களுக்குச் சம்பவித்தவைகளையெல்லாம் அவனுக்கு அறிவித்து,


Tags நாங்கள் உமது அடியானாகிய என் தகப்பனாரிடத்துக்குப் போனபோது என் ஆண்டவனுடைய வார்த்தைகளை அவருக்கு அறிவித்தோம்
ஆதியாகமம் 44:24 Concordance ஆதியாகமம் 44:24 Interlinear ஆதியாகமம் 44:24 Image