ஆதியாகமம் 45:2
அவன் சத்தமிட்டு அழுதான்; அதை எகிப்தியர் கேட்டார்கள், பார்வோனின் வீட்டாரும் கேட்டார்கள்.
Tamil Indian Revised Version
அவன் சத்தமிட்டு அழுதான்; அதை எகிப்தியர்கள் கேட்டார்கள், பார்வோனின் வீட்டாரும் கேட்டார்கள்.
Tamil Easy Reading Version
யோசேப்பு தொடர்ந்து அழுதான். அந்த வீட்டில் உள்ள எகிப்தியர்கள் அனைவரும் அதைக் கேட்டனர்.
திருவிவிலியம்
உடனே அவர் கூக்குரலிட்டு அழுதார். எகிப்தியர் அதைக் கேட்டனர். பார்வோன் வீட்டாரும் அதைப்பற்றிக் கேள்விப்பட்டனர்.
King James Version (KJV)
And he wept aloud: and the Egyptians and the house of Pharaoh heard.
American Standard Version (ASV)
And he wept aloud: and the Egyptians heard, and the house of Pharaoh heard.
Bible in Basic English (BBE)
And so loud was his weeping, that it came to the ears of the Egyptians and all Pharaoh’s house.
Darby English Bible (DBY)
And he raised his voice in weeping; and the Egyptians heard, and the house of Pharaoh heard.
Webster’s Bible (WBT)
And he wept aloud; and the Egyptians and the house of Pharaoh heard.
World English Bible (WEB)
He wept aloud. The Egyptians heard, and the house of Pharaoh heard.
Young’s Literal Translation (YLT)
and he giveth forth his voice in weeping, and the Egyptians hear, and the house of Pharaoh heareth.
ஆதியாகமம் Genesis 45:2
அவன் சத்தமிட்டு அழுதான்; அதை எகிப்தியர் கேட்டார்கள், பார்வோனின் வீட்டாரும் கேட்டார்கள்.
And he wept aloud: and the Egyptians and the house of Pharaoh heard.
| וַיִּתֵּ֥ן | wayyittēn | va-yee-TANE | |
| אֶת | ʾet | et | |
| קֹל֖וֹ | qōlô | koh-LOH | |
| בִּבְכִ֑י | bibkî | beev-HEE | |
| וַיִּשְׁמְע֣וּ | wayyišmĕʿû | va-yeesh-meh-OO | |
| מִצְרַ֔יִם | miṣrayim | meets-RA-yeem | |
| וַיִּשְׁמַ֖ע | wayyišmaʿ | va-yeesh-MA | |
| בֵּ֥ית | bêt | bate | |
| פַּרְעֹֽה׃ | parʿō | pahr-OH |
இணை வசனம்
Genesis 46:29
யோசேப்பு தன் இரதத்தை ஆயத்தப்படுத்தி, அதின்மேல் ஏறி, தன் தகப்பனாகிய இஸ்ரவேலைச் சந்திக்கும்படி போய், அவனைக் கண்டு, அவனுடைய கழுத்தைக் கட்டிக்கொண்டு, வெகுநேரம் அவன் கழுத்தைவிடாமல் அழுதான்.
Numbers 14:1
அப்பொழுது சபையார் எல்லாரும் கூக்குரலிட்டுப் புலம்பினார்கள்; ஜனங்கள் அன்று இராமுழுதும் அழுதுகொண்டிருந்தார்கள்.
Ruth 1:9
கர்த்தர் உங்கள் இருவருக்கும் வாய்க்கும் புருஷனுடைய வீட்டிலே நீங்கள் சுகமாய் வாழ்ந்திருக்கச் செய்வாராக என்று சொல்லி, அவர்களை முத்தமிட்டாள். அப்பொழுது அவர்கள் சத்தமிட்டு அழுது, அவளைப் பார்த்து:
2 Kings 20:3
ஆ கர்த்தாவே, நான் உமக்கு முன்பாக உண்மையும் மன உத்தமமுமாய் நடந்து, உமது பார்வைக்கு நலமானதைச் செய்தேன் என்பதை நினைத்தருளும் என்று விண்ணப்பம்பண்ணினான். எசேக்கியா மிகவும் அழுதான்.
Acts 20:37
அவர்கள் மிகவும் அழுது என் முகத்தை நீங்கள் இனிப் பார்க்கமாட்டீர்களென்று அவன் சொன்ன வார்த்தையைக்குறித்து அதிகமாய்த் துக்கப்பட்டு,
Tags அவன் சத்தமிட்டு அழுதான் அதை எகிப்தியர் கேட்டார்கள் பார்வோனின் வீட்டாரும் கேட்டார்கள்
ஆதியாகமம் 45:2 Concordance ஆதியாகமம் 45:2 Interlinear ஆதியாகமம் 45:2 Image